WEBVTT

03:47.375 --> 03:50.250
தூக்க மதிப்பெண்: மிகக்குறைவு

04:20.583 --> 04:25.833
க்ரைம் 101

05:59.541 --> 06:00.375
நல்லா இருக்கீங்களா?

06:00.541 --> 06:01.708
பிரச்சனை ஒண்ணுமில்லை.

06:01.833 --> 06:02.666
யார் இது?

06:04.750 --> 06:05.916
லியோ உன் கசின் இல்லயா?

06:37.041 --> 06:38.208
அத பெட்டில வை.

06:39.166 --> 06:41.666
பின்னாடி பக்கமா வா, கொஞ்சம்
பேசணும்.

08:20.208 --> 08:22.833
பெட்ரோலுக்காக போயிருக்கேன்

08:23.000 --> 08:24.458
இன்னைக்கு வேற மாதிரி.

08:25.583 --> 08:27.583
இது நீ எப்பவும் பண்ற மாதிரி இல்ல.

08:29.166 --> 08:31.791
ரெண்டு செட் வைரங்களை நீ கொண்டு
போக போறே.

08:34.208 --> 08:35.125
கிட்ட வா.

08:41.916 --> 08:43.791
மதிப்பு, மூணு மில்லியன் டாலர்.

08:44.333 --> 08:45.625
பெட்டில இருக்கறது?

08:46.000 --> 08:47.291
அது போலி.

08:49.500 --> 08:51.625
இதை உன் கால்லே கட்டிக்கோ.

08:53.875 --> 08:55.916
உன் கசின் கிட்ட சொல்லாதே.

09:07.750 --> 09:11.750
மஸூத்
வந்தாச்சு

09:12.833 --> 09:13.750
நட.

09:14.708 --> 09:15.583
சரி.

09:19.875 --> 09:21.708
தெருவில, அந்த கார பாத்தியா?

09:22.250 --> 09:24.666
ஹௌடன்ஸ் வரைக்கும் உன்னை
பின் தொடருவான்.

10:17.875 --> 10:21.666
உயர்ரக கொள்ளைகளின் அதிகரிப்புக்காக
எல்ஏபிடி கடுமையாக விமர்சிக்கப்பட்டது

11:17.541 --> 11:21.541
ஹௌடன்'ஸ்
நகைக்கடை

19:17.750 --> 19:20.375
உங்க சிறந்த வாழ்க்கைக்கான நேரம் இது தானே?

27:57.291 --> 28:00.416
தூக்க மதிப்பெண்: மிகக் குறைவு

34:59.833 --> 35:01.791
மாயா (323)555-0128 பாலிஸி சிஏ - 286730
மர்குரி

43:35.666 --> 43:38.583
மாயா, இது மைக். நீ
காரை இடிச்ச நபர்.

43:38.750 --> 43:41.666
என்னோட டின்னர் வர
விருப்பமா?

43:58.791 --> 44:00.083
சரி

44:00.083 --> 44:06.000
கைகளில் தழும்பு, வயிற்றில் காயம் மற்றும்
விரல்முட்டுகளில் சிராய்ப்பு

44:06.000 --> 44:08.875
பராமரிப்பாளர் ஆன் பென்டன்
பாதுகாப்பில் டேவிஸ் ஒப்படைக்கப்பட்டார்.

44:08.875 --> 44:11.750
கடைசியாக அறியப்பட்ட முகவரி
4226 ட்ரைடன் ப்ளேஸ்

44:11.750 --> 44:14.542
இங்கே இருங்க இப்போதே

44:14.542 --> 44:16.792
101 தெற்கு

44:16.792 --> 44:18.875
வாடிக்கையாளர் பெயர்:
ஸ்டீவென் மன்ரோ

44:18.875 --> 44:21.417
ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்:
ராபர்ட் டேவிட் நெல்சன்

44:21.417 --> 44:25.208
போலி வைரங்கள்

44:25.208 --> 44:28.583
ஆன்ட்வர்ப் லாஸ் ஏஞ்சலஸ்
1 மணி 58 நிமிடங்களில் தரையிறங்கும்

44:28.583 --> 44:32.416
22 நிமிடங்களில் தரையிறங்கும்

44:32.416 --> 44:36.791
நல்வரவு சர். வந்ததும் செய்தி அனுப்புங்க

44:36.791 --> 44:38.583
ஆச்சு, வெளிய வர்றேன்

44:38.583 --> 44:42.583
வேலையில் காயமா?
உடனே பணம் பெறுங்கள்!

44:42.583 --> 44:46.291
போலீஸ்காரருக்கு

44:46.291 --> 44:49.958
மாயா

44:49.958 --> 44:53.875
மாயா, நான் நினைச்சது தவறு,
வாய்ப்பை தவறிட்டேனா?
யிறங்கும்
