WEBVTT

00:11.320 --> 00:13.880
-அபிஷேக் சார்!
-[கதவில் தட்டும் சத்தம்]

00:14.640 --> 00:15.680
அபிஷேக் சார்?

00:16.080 --> 00:17.880
[கதவில் தட்டும் சத்தம்]

00:24.840 --> 00:26.920
[அசாதாரணமான இசை]

00:27.120 --> 00:29.840
[விகாஸ்] அவர் இன்னும் தூங்குறார் போல.

00:30.440 --> 00:32.720
[நகைச்சுவையான பின்னணி இசை]

00:37.200 --> 00:38.280
அபிஷேக் சார்?

00:40.320 --> 00:41.400
அபிஷேக் சார்!

00:43.200 --> 00:44.440
[விகாஸ்] அபிஷேக் சார்!

00:44.520 --> 00:46.840
-[ஜன்னலில் தட்டும் சத்தம்]
-[பெருமூச்சு விடும் சத்தம்]

00:48.880 --> 00:51.960
[விகாஸ்] இப்போ மத்தியானம். நீங்க இன்னும்
தூங்கிட்டிருக்கீங்க.

00:52.040 --> 00:53.040
நான் ரொம்ப பயந்துட்டேன்.

00:53.120 --> 00:54.680
நான் ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேன்.

00:56.800 --> 00:58.920
எல்லாரும் காலை ஆறு மணிக்கு எழுந்தா

00:59.400 --> 01:01.360
ஒன்பது மணிக்கே மத்தியானமாவது
இயல்பு தான்.

01:02.320 --> 01:04.720
-[செருப்பு அணியும் சத்தம்]
-உள்ளே வா.

01:07.400 --> 01:08.760
உங்க மெழுகுவர்த்திகள், சார்.

01:11.640 --> 01:12.840
-[காலடி சத்தம்]
-எவ்வளவு?

01:12.920 --> 01:15.680
உண்மையில், அவர் அரை டஜனுக்கு 50 ரூபாய்
கேட்டுக்கொண்டிருந்தார்.

01:16.040 --> 01:18.120
ஆனா நான் அவற்றை மிகவும் மலிவான
விலையில் வாங்கினேன்.

01:18.640 --> 01:19.880
எவ்வளவு?

01:20.680 --> 01:23.280
நாற்பத்தெட்டு ரூபாய்.

01:30.960 --> 01:34.280
அவரிடம் சில்லறை இல்லாததால் நான்
ஒரு இனிப்பு வாங்கினேன்.

01:34.640 --> 01:36.640
காலை உணவுக்கு நல்லது.

01:38.280 --> 01:39.520
இது உனக்கு காலை உணவா?

01:39.600 --> 01:41.240
இது பருப்புடன் ரொம்ப ருசியா இருக்கும்.

01:41.480 --> 01:43.640
[நகைச்சுவையான இசை]

01:49.160 --> 01:52.600
சார், நீங்க ஏன் இன்னொரு எமெர்ஜென்சி
விளக்கை வாங்கக்கூடாது?

01:54.360 --> 01:56.120
ஆமா. அப்பறம் நான் அவற்றை விற்கலாம்.

01:56.200 --> 01:59.640
எமெர்ஜென்சி விளக்குகளை அலுவலகத்திற்கு முன்
விற்கும் எனது சொந்த தொழிலை தொடங்கலாம்.

01:59.840 --> 02:01.240
நான் அவற்றை விற்கலாம்.

02:03.520 --> 02:06.280
-[அடிபம்பு அடிக்கும் சத்தம்]
-[தண்ணீர் கொட்டும் சத்தம்]

02:10.440 --> 02:13.160
[அடிபம்பு அடிக்கும் சத்தம்]

02:15.120 --> 02:17.040
உங்களுக்கு வேலை பிடிக்கல, இல்லயா?

02:19.240 --> 02:20.520
பரவாயில்ல, சார்.

02:20.600 --> 02:23.280
உண்மையில், நானே இராணுவத்துக்கு
விண்ணப்பிச்சேன்.

02:23.880 --> 02:27.840
ஆனா மருத்துவ பரிசோதனையில்
நிராகரிக்கப்பட்டேன்.

02:29.880 --> 02:33.760
ஒரு நபர் எப்போதும் ஏதாவது சிறப்பா செய்ய
முயற்சிக்கணும்.

02:33.840 --> 02:36.280
-நான் தோற்றேன்.
-[அடிபம்பு அடிக்கும் சத்தம்]

02:36.360 --> 02:38.440
ஆனா உங்ககிட்ட திறமை இருக்கு.

02:38.520 --> 02:40.480
நீங்க ஏதாவது சிறப்பா செய்ய முயற்சிக்கணும்.

02:40.560 --> 02:42.480
நீங்க மேலே படிக்கணும்.

02:42.560 --> 02:44.560
[சோர்வான இசை]

02:44.920 --> 02:47.320
மின்சாரம் இல்லாம யாரும் எப்படி
படிக்க முடியும்?

02:47.400 --> 02:52.200
நான் அரை டஜன் எமெர்ஜென்சி விளக்குகளை
தயாரா வைச்சிருக்கேன்.

02:52.280 --> 02:53.800
இதை ஒளிரச் செய்யணும், அதை அணைக்கணும்.

02:53.880 --> 02:56.480
அலுவலகத்துக்கு பிறகு கிடைக்கும் ஒருசில
மணிநேரமும்

02:56.560 --> 02:59.280
இந்த முழு செயல்முறையையும் மீண்டும்
மீண்டும் செய்வதில் வீணாகுது.

03:00.120 --> 03:02.400
[அசாதாரணமான இசை]

03:11.400 --> 03:12.400
சார்...

03:13.760 --> 03:17.520
இன்றைக்கு பஞ்சாயத்துக் கூட்டம்
சூரிய விளக்கு பற்றியது.

03:25.640 --> 03:27.640
[தீம் இசை ஒலிக்கிறது]

04:19.040 --> 04:21.040
பஞ்சாயத்

04:27.440 --> 04:29.480
[பிரிஜ்] இந்தாங்க, இதை பிடிங்க.

04:29.560 --> 04:32.480
பரவாயில்ல, சார். போன தடவை கொடுத்ததில்
சிலவற்றை நான் வைச்சிருக்கேன்.

04:32.560 --> 04:35.840
நான் வற்புறுத்துறேன். இது புதியது. மேலும்
மென்மையானது.

04:35.920 --> 04:38.000
பரவாயில்ல. நான் சந்தையில் வாங்கிக்கிறேன்.

04:38.080 --> 04:40.960
இதுபோன்ற புதிய காய்கறிகளை நீங்க
சந்தையில் பெற மாட்டீங்க. இதை பிடிங்க.

04:41.040 --> 04:43.160
-இதை பிடிங்க.
-இதன்மூலம் நீங்க கொஞ்ச பணம் சேமிக்கலாம்.

04:43.240 --> 04:44.240
வெட்கப்பட தேவையில்ல.

04:44.320 --> 04:46.960
பாருங்க, ப்ரஹலாத் வெட்கப்படுவதேயில்ல.
நீங்க வெட்கப்படுறீங்க.

04:47.040 --> 04:48.120
[பிரிஜ்] அதை வைச்சுக்கங்க.

04:48.320 --> 04:49.560
செகரேட்டரி சார்!

04:49.640 --> 04:52.960
[விகாஸ்] எல்லா வார்டு உறுப்பினர்களும்
வந்துட்டாங்க. கூட்டத்தை தொடங்கலாம்.

04:53.040 --> 04:55.280
நீ என் நாற்காலியை வைத்தாயா?

04:55.360 --> 04:57.480
நான்...

04:58.560 --> 05:02.480
எல்லாரும் இங்கே இருக்காங்க, ஆனா நீ
என் நாற்காலியை வைக்க மறந்துட்ட, சீக்கிரம்.

05:02.720 --> 05:05.080
உன் முகத்திலேயே ஒண்ணு போடணும்.

05:05.720 --> 05:07.080
[விகாஸ்] எனக்கு தோணுச்சு.

05:11.880 --> 05:13.600
வாங்க உட்காருங்க.

05:13.680 --> 05:15.640
[பிரிஜ்] [பெருமூச்சு விடும் சத்தம்]

05:19.320 --> 05:20.320
ஆமா.

05:22.520 --> 05:24.200
இந்த தடவை அதை எடுக்க மறக்காதீங்க.

05:24.680 --> 05:26.000
[பிரிஜ்] அவரை பாருங்க.

05:26.960 --> 05:29.880
திரு.பிந்தேஷ்வர், காலை உணவு சாப்பிடலயா?

05:29.960 --> 05:32.280
இது உங்க இரண்டாவது முறை. நான் ஒரு கண்
வைச்சிருக்கேன்.

05:32.360 --> 05:34.600
மங்கள எங்கும் பார்க்கமுடியல. அவர் எங்கே?

05:34.680 --> 05:37.520
-அவர் ஒரு சின்ன வேலையா போயிருக்கார்.
-[சிரிக்கும் சத்தம்]

05:37.600 --> 05:38.640
அவர் இருக்கட்டும்.

05:38.920 --> 05:41.840
செகரேட்டரி சார். ஆரம்பிங்க...

05:41.920 --> 05:43.680
-நாம் தொடங்கலாமா?
-ஆம்.

05:43.880 --> 05:46.040
உட்காருங்க. எழுந்து நிற்க தேவையில்ல.

05:46.120 --> 05:48.720
-இப்படியே நன்றாக கேட்க முடியுது.
-[அனைவரும் சிரிக்கும் சத்தம்]

05:48.800 --> 05:49.800
நல்லது...

05:51.360 --> 05:54.880
உங்க அனைவருக்கும் தெரியும், பாராளுமன்றம்
ஃபுலேரா கிராமத்தில்

05:54.960 --> 05:57.160
13 சூரிய விளக்குகளை நிறுவ
நிதி ஒதுக்கி இருக்கு.

05:57.240 --> 05:59.040
[அனைவரும்] எங்களுக்குத் தெரியும்.

05:59.120 --> 06:01.360
எனவே, இந்த விளக்குகள் நிறுவப்படும் இடங்களை

06:01.440 --> 06:04.560
இந்த கூட்டத்தில் நாம் முடிவு செய்யணும்.

06:05.040 --> 06:09.360
13 வது விளக்கை பற்றி தீர்மானிக்கணும்,
மீதமுள்ளவை முடிவு செய்யப்பட்டாச்சு.

06:11.520 --> 06:13.280
ஆனா, சார், மொத்தம் 13 விளக்குகள் இருக்கு.

06:13.560 --> 06:17.960
13 விளக்குகள் இருக்குன்னு எனக்கு தெரியும்,
ஆனா 12 இடங்கள் ஏற்கனவே உறுதியாயிடிச்சு.

06:18.480 --> 06:21.960
அது இப்படி, 10 வார்டு உறுப்பினர்கள், ஒன்று
ப்ரஹலாத்தின் இடத்தில்

06:22.040 --> 06:23.280
ஒன்று என் இடத்தில்.

06:23.360 --> 06:26.160
எனவே 13 வது விளக்கு மட்டுமே மீதமுள்ளது.
இப்போ அதை முடிவு செய்வோம்.

06:26.240 --> 06:27.800
-செய்வோம்.
-[நகைச்சுவையான பின்னணி இசை]

06:27.880 --> 06:29.360
இப்போ அதை முடிவு செய்வோம்.

06:29.440 --> 06:30.760
-[ப்ரஹலாத்] விகாஸ்.
-என்ன?

06:30.840 --> 06:32.520
உன் வீட்டிற்கு வெளியே ஒன்றை நிறுவலாமா?

06:32.600 --> 06:34.840
-[சிரிப்பு சத்தம்]
-அவன் புன்னகையைப் பாருங்க.

06:35.320 --> 06:38.320
இல்ல. பிந்தேஷ்வர் என் வீட்டின்
முன்னால் தான் வசிக்கிறார்.

06:38.400 --> 06:41.560
எனவே நீங்க இந்த இடத்தில் ஒன்னு நிறுவினா,
அது எனக்கு போதுமானதா இருக்கும்.

06:41.640 --> 06:42.920
என்ன, பிந்தேஷ்வர்.

06:43.000 --> 06:44.440
அது அவனுடைய புத்திசாலித்தனம்.

06:45.480 --> 06:49.200
அப்படியே, சார், உங்க மனதில் ஏதேனும்
இடம் இருந்தா

06:49.280 --> 06:51.160
இப்பவே அவங்ககிட்ட சொல்லுங்க.

06:51.240 --> 06:53.480
[விகாஸ்] அதிகம் யோசிக்க வேண்டாம்,
சும்மா சொல்லுங்க.

06:53.560 --> 06:57.280
விளக்குகள் பகலில் சார்ஜ் செய்யப்பட்டு
இரவு முழுவதும் நீடிக்கும்.

06:58.520 --> 06:59.520
சொல்லுங்க.

07:01.920 --> 07:04.640
சொல்லுங்க. நீங்க முழு கிராமத்தையும்
பார்த்திருக்கீங்க.

07:04.720 --> 07:05.720
சொல்லுங்க.

07:06.560 --> 07:08.880
-சொல்லுங்க.
-நான் நினைச்சிட்டிருந்தேன்...

07:08.960 --> 07:10.240
[மங்கள்] தலைவர் சார்.

07:11.280 --> 07:14.040
ஆஹ், நான் நினைச்சிட்டிருந்தேன்,

07:14.120 --> 07:18.400
கிராமத்திற்கு வெளியே பேய் மரத்தின் அருகே
13 வது விளக்கை நிறுவுவோம்.

07:18.480 --> 07:19.520
என்ன சொல்லுறீங்க, மக்களே?

07:19.600 --> 07:21.640
[அனைவரும்] சரி தான்.

07:21.720 --> 07:24.160
எங்களுக்கு அங்கே எதாவது ஒரு விளக்கு தேவை.

07:24.520 --> 07:26.160
எந்த மரம், சார்?

07:27.160 --> 07:29.840
விகாஸ், செகரேட்டரி சார் மூன்று
வாரங்களா இங்கே இருக்கிறார்.

07:29.920 --> 07:31.520
நீ அவருக்கு இன்னும் பேய் மரம் காட்டல.

07:31.800 --> 07:33.960
-அது அந்தளவு முக்கியமில்ல, சார்.
-[சிரிப்பு சத்தம்]

07:34.040 --> 07:37.000
-அது உண்மை.
-[அனைவரும் சிரிக்கும் சத்தம்]

07:37.080 --> 07:39.440
பாருங்க, செகரேட்டரி சார்,
எங்க கிராமத்தின் கிழக்கு கரையில்

07:39.520 --> 07:41.280
ஒரு பேய் மரம் இருக்கு.

07:41.640 --> 07:46.320
சூரிய அஸ்தமனத்துக்கு பின் இருட்டுல,
அங்கே செல்ல எல்லாரும் பயப்படுறாங்க.

07:47.120 --> 07:48.800
ஒருபோதும் அங்கே போக வேண்டாம். எப்போதும்.

07:49.320 --> 07:50.600
தலைவர் சார்,

07:50.680 --> 07:53.920
நாம அங்கே ஒரு விளக்கை நிறுவினா, அது கிராம
மக்களுக்கு நல்லது செய்யும்.

07:54.360 --> 07:55.600
அது உண்மை.

07:55.680 --> 07:58.000
மங்கள், அது ஒரு சிறந்த ஆலோசனை.

07:58.080 --> 08:01.320
-நான் வெளியில் அதைப் பற்றி யோசிச்சேன்.
-[அனைவரும் சிரிக்கும் சத்தம்]

08:01.400 --> 08:03.960
[ஆண் 1] மங்கள், நீ அடிக்கடி அந்த
சின்ன வேலையை செய்யணும்.

08:04.400 --> 08:06.880
-[அனைவரும் சிரிக்கும் சத்தம்]
-[ஆண் 1] நிச்சயமாக.

08:07.160 --> 08:09.560
[ஆண் 2] உண்மையில், நீ ஒரு வாளியை
எடுத்துக்கொண்டு போகணும்.

08:11.160 --> 08:15.560
[பிரிஜ்] எனவே அது முடிவு செய்யப்பட்டது,
நாம பேய் மரத்தில் ஒரு விளக்கை நிறுவுவோம்.

08:15.640 --> 08:18.200
நான் சொல்வதை கேளுங்க. அதை கீழே வைங்க.

08:20.200 --> 08:24.080
இது ஒரு அறை. மேலும் இது ஒரு நல்ல அறை.

08:24.360 --> 08:27.080
இப்போ நீங்க அனைத்து சட்ட நடைமுறைகளையும்
முடிச்சிடுங்க.

08:27.160 --> 08:29.600
சரி. 13 வது விளக்கை விரைவில் நிறுவிடுங்க.

08:35.240 --> 08:36.760
மற்றொரு விஷயம், செகரேட்டரி சார்.

08:36.840 --> 08:41.280
காய்கறிகள் கொஞ்சம் மென்மையானவை,
சமைக்க அதிக நேரம் எடுக்காது.

08:41.600 --> 08:43.720
மேலும் ஒரு சுவையான உணவை உண்டாக்கலாம்.

08:47.080 --> 08:49.080
[தெளிவற்ற உரையாடல்கள்]

08:49.680 --> 08:51.960
[சோர்வான இசை]

08:55.640 --> 09:02.440
கிராம பஞ்சாயத்து ஃபுலேரா

09:09.440 --> 09:11.440
[இரவு பூச்சிகளின் சத்தம்]

09:20.400 --> 09:22.400
[குக்கர் விசில் அடிக்கும் சத்தம்]

09:26.840 --> 09:28.960
[விசில் சத்தம் தொடர்கிறது]

09:34.560 --> 09:35.560
[விசில் சத்தம் நின்றது]

09:49.960 --> 09:51.840
[அபிஷேக்] ஓ, கடவுளே.

09:52.880 --> 09:54.120
[பெருமூச்சு விடும் சத்தம்]

10:02.520 --> 10:05.480
மெழுகுவர்த்திகள் எங்கே?

10:06.880 --> 10:08.040
[தீக்குச்சி உராயும் சத்தம்]

10:14.680 --> 10:15.760
ஆஹ்!

10:18.200 --> 10:20.480
[சோர்வான இசை]

10:34.360 --> 10:36.160
[டம் என்று ஏதோ வைக்கும் சத்தம்]

10:39.880 --> 10:41.880
[சேவல் கூவும் ஒலி]

10:43.040 --> 10:45.040
[மெல்லிய பின்னணி இசை]

10:45.520 --> 10:47.960
[தட்டச்சு சத்தம்]

11:04.240 --> 11:06.880
[விகாஸ்] அவங்க கேட்கமாட்டாங்க, சார்.

11:07.160 --> 11:09.560
அபிஷேக் திரிபாதி.

11:09.640 --> 11:10.840
ஏன் கேட்கமாட்டாங்க?

11:11.400 --> 11:14.040
அவங்க, அவங்க வீடுகளுக்கு முன் 12 சூரிய
விளக்குகளை நிறுவுறாங்க.

11:14.120 --> 11:16.440
என் சொந்த நலனைப் பற்றி சிந்திக்க எனக்கு
உரிமை உண்டு.

11:16.520 --> 11:18.400
13 வது சூரிய விளக்கு இங்கேதான்
நிறுவப்படும்.

11:20.320 --> 11:22.200
[விகாஸ் பெருமூச்சு சத்தம்]

11:22.280 --> 11:24.480
இந்த விஷயம் இனி உங்க கட்டுப்பாட்டில்
இல்ல, சார்.

11:25.720 --> 11:26.880
நீ என்ன சொல்லுற?

11:27.560 --> 11:29.960
ஒரு ரகசியம் தெரிஞ்சிக்கணுமா, சார்?

11:31.680 --> 11:34.960
நேற்று தலைவர் மற்றும் துணை தலைவர்
பேசறதை நான் கேட்டேன்.

11:35.600 --> 11:38.840
அவங்க 13 வது சூரிய விளக்கை பேய் மரத்தின்
அருகே நிறுவ விரும்பறது

11:38.920 --> 11:41.760
அடுத்த தேர்தல்களில் வாக்குகளை சேகரிக்க
மட்டுமே.

11:42.200 --> 11:45.560
அவங்க கிராம மக்களை பேய் மரத்தின்
பயங்கரத்திலிருந்து காப்பாற்றியதாக கூறி.

11:46.440 --> 11:48.600
அரசியல், சார். அரசியல்.

11:56.160 --> 11:57.440
[பெருமூச்சு விடும் சத்தம்]

11:57.640 --> 11:59.840
அவங்க முடிவை மாற்ற ஒரு வழி இருக்கணும்.

11:59.920 --> 12:01.360
[விகாஸ்] நிச்சயமாக, ஒரு வழி இருக்கு.

12:01.440 --> 12:03.440
நீங்க பேய் மரத்திலிருந்து பேய்களை
அகற்ற முடிஞ்சா,

12:03.520 --> 12:04.960
அப்பறம் ஒரு விளக்கும் தேவையில்ல.

12:05.880 --> 12:08.000
[மெல்லிய பின்னணி இசை]

12:11.640 --> 12:12.680
என்ன பிரச்சனை, சார்?

12:14.640 --> 12:17.000
எதுவும் இல்ல. நீ இன்னைக்கு ராத்திரி
ஃப்ரீயா இரு.

12:19.360 --> 12:21.360
[மெல்லிய பின்னணி இசை]

12:24.400 --> 12:25.520
[விகாஸ்] குஷ்பூ.

12:25.600 --> 12:28.320
நான் வீடு திரும்பலன்னா நீ வேறொருவரை
திருமணம் செய்துக்கலாம்.

12:28.400 --> 12:30.880
நாம இதுவரை மட்டும் தான்
விதிக்கப்பட்டிருக்கோம்.

12:31.200 --> 12:35.520
நான் 25 வெள்ளி நாணயங்களை மாடி அறையில்
வைச்சிருக்கேன்.

12:35.800 --> 12:38.840
உன் செலவுகளுக்கு நீ அவற்றை வித்துக்கலாம்.

12:38.920 --> 12:41.120
[அபிஷேக்] நீ முற்றிலும் நன்றாக இருப்பாய்.

12:41.200 --> 12:43.440
[விகாஸ்] நீங்க அதை எப்படி சொல்லமுடியும்,
சார்?

12:43.520 --> 12:44.640
என்ன?

12:45.040 --> 12:47.480
என்னால் மோட்டார் சைக்கிளில் இருந்து
குதிக்கமுடியாது.

12:47.560 --> 12:49.760
-நான் ஹெல்மெட் போடல.
-[மோட்டார் சைக்கிள் சத்தம்]

12:49.840 --> 12:51.400
-ஆமா.
-[மோட்டார் சைக்கிள் சத்தம்]

12:51.480 --> 12:54.360
நான் போட்டிருக்கணும்னு தெரியும், ஆனா
மறந்துட்டேன்.

12:54.920 --> 12:56.280
[அபிஷேக்] அதுதானா?

12:56.640 --> 13:00.120
[விகாஸ்] துரதிருஷ்ட்டவசமா, சாவு வரும்போது
மூளை வேலை செய்வதை நிறுத்தும்.

13:00.200 --> 13:01.360
நிறுத்துங்க.

13:01.440 --> 13:03.520
-[அபிஷேக்] அந்த மரமா?
-[விகாஸ் சிணுங்கும் சத்தம்]

13:03.800 --> 13:05.240
[விகாஸ்] ஆமா, அதுதான்.

13:05.320 --> 13:09.280
மேலும் போக வேண்டாம், இல்லன்னா நான்
குதிச்சிடுவேன்.

13:10.280 --> 13:13.240
நிறுத்துங்க...

13:14.720 --> 13:16.040
வாழ்க, பகவான் அனுமன்.

13:16.120 --> 13:18.600
[மோட்டார் சைக்கிள் என்ஜின்
நிற்கும் சத்தம்]

13:18.680 --> 13:21.160
-[நாய் குரைக்கும் சத்தம்]
-[இரவு பூச்சிகளின் சத்தம்]

13:26.160 --> 13:28.400
-[திகிலான இசை]
-[காலடி சத்தம்]

13:33.960 --> 13:35.440
[அபிஷேக்] வா, என்னாச்சு?

13:35.520 --> 13:38.120
நான் ஒரு அங்குலம் முன்னால் நகர மாட்டேன்,
என்ன நடந்தாலும்.

13:38.200 --> 13:40.840
நீங்க விரும்பினா என்னை இடைநீக்கம்
செய்யலாம்.

13:40.920 --> 13:42.360
டார்ச்சை எனக்கு கொடு.

13:42.440 --> 13:45.360
உங்க மொபைலில் உள்ள லைட்டை பயன்படுத்துங்க.
என்னிடம் ஒண்ணுதான் இருக்கு.

13:50.680 --> 13:52.600
[ஆந்தை அலறும் சுத்தம்]

14:05.080 --> 14:07.000
அபிஷேக் சார், தயவுசெய்து மரங்களை
தொடாதீங்க.

14:15.960 --> 14:19.360
[விகாஸ்] வெறும் ஒரு விளக்குக்காக தன்
உயிரை பணயம் வைக்கிறார்.

14:19.960 --> 14:21.440
[இரவு பூச்சிகளின் சத்தம்]

14:24.080 --> 14:26.480
[திகிலான இசை]

14:43.800 --> 14:46.360
[திகிலான இசை தொடர்கிறது]

15:02.160 --> 15:03.200
[விகாஸ்] அபிஷேக் சார்!

15:06.400 --> 15:07.480
அபிஷேக் சார்!

15:28.360 --> 15:29.400
என்ன நடந்தது?

15:30.360 --> 15:31.600
[அபிஷேக்] இது ஒரு நல்ல மரம்.

15:31.840 --> 15:32.960
எதுவும் செய்யல.

15:35.960 --> 15:39.560
பேய்ங்கறது மாமாவுக்காக பாடுவதற்கும்
நடனமாடுவதற்கும் நாம

15:39.640 --> 15:42.760
சொல்லக்கூடிய ஒரு குழந்தை இல்ல.

15:43.400 --> 15:44.800
அவர் பாடி நடனமாடுறாரா?

15:45.440 --> 15:47.080
என்ன சொல்லுறீங்க, சார்?

15:47.160 --> 15:49.120
ஒரு பேய் எப்படி பாடி நடனமாட முடியும்?

15:49.400 --> 15:51.800
அது உங்களை துரத்தும்.

15:52.480 --> 15:53.600
அது என்ன செய்யும்?

15:53.680 --> 15:56.720
யார் இந்த வழியில் வந்தாலும் அது துரத்தும்.

15:56.800 --> 15:59.160
இது போன்ற ஒரு பெரிய மரம் யாரையும்
எப்படி துரத்த முடியும்?

15:59.240 --> 16:00.640
நீ அறிவியல் படிக்கலயா?

16:00.720 --> 16:02.720
அமெரிக்கா கூட அறிவியலை நம்புது.

16:03.200 --> 16:05.760
ஆனா அதுக்காக அவங்க பேய்களை
நம்பலன்னு அர்த்தமில்ல.

16:05.840 --> 16:07.760
நான் டிவியில் பார்த்தேன்...

16:08.680 --> 16:10.400
ஒரு புதிய குடும்பம் வீட்டில் வசிக்க வருது,

16:10.800 --> 16:13.440
அவங்க குழந்தைகள் ஒரு பேயால்
பிடிக்கப்படுறாங்க.

16:13.760 --> 16:17.640
பின் அவங்க பேய்களை ஓட்ட ஒரு கிறிஸ்தவ
பாதிரியாரை அழைக்கிறாங்க.

16:17.720 --> 16:20.200
-அவர் ஹல்லெலூயான்னு கோஷமிடுறார்.
-ஹ்ம்.

16:21.240 --> 16:23.440
இந்த மரம் கடைசியா யாரையும் துரத்தியது
எப்போ?

16:23.760 --> 16:25.680
இது கடந்த சில ஆண்டுகளில் யாரையும்
பயமுறுத்தல.

16:25.760 --> 16:26.760
ஏன்?

16:32.200 --> 16:33.480
ஒருவேளை விரும்பலயோ.

16:34.880 --> 16:37.880
அதாவது, இது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை
தான் மக்களை துரத்த வருது.

16:37.960 --> 16:40.280
ஆனா மக்கள் எப்போதும் அதைப் பார்த்து
பயப்படுறாங்க.

16:40.720 --> 16:44.680
அதாவது, கிராமவாசிகள் அதிகம் பயந்து அதனால்,
இந்த இடத்தை விட்டே ஓடுறாங்க.

16:45.280 --> 16:51.640
அப்படித்தான் தலைவரின் மனைவி மஞ்சு தேவி
இரண்டு முறை சரிவில் விழுந்தார்.

16:53.360 --> 16:54.400
[விகாஸ்] அபிஷேக் சார்.

16:55.120 --> 16:58.800
நீங்க யோசனை செய்றீங்கன்னா, வேறு
எங்காவது போய் யோசிக்கலாம்.

17:00.160 --> 17:03.280
அப்போ இந்த மரம் கடைசியா யாரை
பயமுறுத்தியதுன்னு சொல்லு?

17:03.960 --> 17:06.600
ஓ, எனக்குத் தெரியாது, நான்
கண்டுபிடிக்கணும்.

17:07.120 --> 17:08.280
அப்போ கண்டுபிடி.

17:09.120 --> 17:11.440
["ஒரு பாறைக்கு இடையில் சிக்கியது" பாடல்
ஒலிக்கிறது]

17:12.200 --> 17:16.680
["ஒரு பாறைக்கு இடையில் சிக்கியது" பாடல்
தொடர்கிறது]

17:27.480 --> 17:29.400
இரவு எட்டு மணியளவில் இருக்கும்.

17:30.600 --> 17:32.600
இல்ல. 8:30.

17:33.280 --> 17:34.480
பாருங்க, சார்.

17:34.560 --> 17:37.280
மூணு ஆண்டுகள் ஆயிருச்சு, நான் சில
விவரங்களை மறந்துட்டேன்.

17:37.360 --> 17:39.680
பரவாயில்ல. நேரம் முக்கியமில்ல, என்ன
நடந்ததுன்னு சொல்லுங்க.

17:39.760 --> 17:42.360
ஆமா. நான் அந்த மரம் பக்கம் போய்க்
கொண்டிருந்தேன்.

17:43.040 --> 17:45.320
இல்ல, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.

17:45.400 --> 17:47.320
கதையைத் தொடருங்க, மாமா.

17:47.400 --> 17:52.080
நான் மரத்தின் அருகே வந்ததும், பின்னால
இருந்து ஒரு சலசலப்பு சத்தம் கேட்டது.

17:52.160 --> 17:55.280
மரம் என் பின்னால வருவது எனக்கு தெரியும்.

17:55.640 --> 17:59.520
அதனால் நான் மூச்சை பிடிச்சுட்டு
உயிர் பிழைக்க ஓடினேன்

17:59.600 --> 18:01.520
வீட்டிற்கு போகும்வரை நிற்கல.

18:01.600 --> 18:03.320
உங்களுக்கு திரும்பி பார்க்க தோணலயா?

18:03.400 --> 18:05.960
நான் திரும்பி பார்க்க எந்த காரணமும்
இல்ல, சார்.

18:06.360 --> 18:10.920
சில ஆண்டுகளுக்கு முன், மரம் சகோதரர் நாவல்
கிஷோரைப் பயமுறுத்தியபோது,

18:11.000 --> 18:13.040
அவர் இதே போன்ற சலசலப்பு சத்தம்
கேட்டிருக்கார்.

18:13.120 --> 18:16.280
["பகடை எறியுங்கள்" பாடல் ஒலிக்கிறது]

18:16.360 --> 18:19.400
["பகடை எறியுங்கள்" பாடல் ஒலிக்கிறது]

18:19.480 --> 18:22.480
அது சலசலப்பு சத்தம் இல்ல, எனக்கு வெடிப்பது
போன்ற ஒரு சத்தம் கேட்டது.

18:22.880 --> 18:25.360
வெடிப்பது போன்ற சத்தம் சலசலப்பு
சத்தத்தை விட அதிகமா இருக்கும்.

18:25.440 --> 18:28.120
கற்பனை செய்து பாருங்க, மிகப் பெரிய ஒரு
மரம் உங்களை பின் தொடர்ந்தா

18:28.200 --> 18:30.760
சலசலப்பு சத்தம் வருமா இல்ல வெடிப்பது
போன்ற சத்தம் வருமா?

18:30.840 --> 18:33.160
மரம் ஓடுதான்னு திரும்பி பார்க்க
உங்களுக்கு தோணலயா?

18:33.240 --> 18:35.560
நான் திரும்பி பார்க்கல, ஆனா
ஒரு சத்தம் கேட்டேன்.

18:35.640 --> 18:38.120
அது எனக்கு முன் ஜடாயுவை துரத்தியது.

18:38.880 --> 18:40.240
அதே சத்தத்தை அவரும் கேட்டார்.

18:40.920 --> 18:43.320
இது சலசலப்பு அல்லது வெடிப்பது போன்ற
சத்தம் இல்ல.

18:43.400 --> 18:46.200
ஆனா அது பெரிய இடி போன்ற சத்தமா இருந்தது.

18:46.720 --> 18:50.200
கற்பனை செய்து பாருங்க, மிகப் பெரிய ஒரு
மரம் உங்களை பின் தொடர்ந்தா

18:50.280 --> 18:52.200
அது ஒரு இடி போன்ற சத்தமா இருக்கும்,
இல்லையா?

18:52.280 --> 18:54.040
திரும்பி பார்க்க உங்களுக்கு தோணலயா?

18:54.120 --> 18:57.120
நான் முன்னாடியே வதந்திகளை கேட்டிருக்கேன்,
அதனால் தோணல.

18:57.200 --> 18:58.320
நீங்க என்ன கேட்டிங்க?

18:58.400 --> 19:01.480
மரத்தின் கண்ணை பார்த்தா...

19:03.880 --> 19:06.960
அது உங்க வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம்
உங்களை துரத்தும்.

19:07.760 --> 19:09.080
அது உங்களுக்கு நேர்ந்ததா?

19:09.160 --> 19:12.160
நான் திரும்பி அதன் கண்ணை பார்த்திருந்தா
எனக்கும் நடந்திருக்கும்?

19:13.280 --> 19:17.360
ஏன்னா, எனக்கு முன்னால் துரத்தபட்டவங்க
எல்லாரும், அதே விதியை சந்திச்சாங்க.

19:17.720 --> 19:20.480
இல்ல, இல்ல, நான் ஒருபோதும் இதுபோன்ற
கூற்றுக்களை சொல்லல.

19:20.960 --> 19:24.560
என் வீட்டிற்கு செல்லும் பாதை மிகவும்
குறுகலானது, அந்த மரத்துக்கு பொருந்தாது.

19:24.640 --> 19:26.640
மரம் ஓடியதை பார்த்தீங்களா?

19:26.880 --> 19:28.720
நான் அதை என் கண்களால் பார்க்கல.

19:28.800 --> 19:30.760
அது உங்களுக்கு முன் யாரை துரத்தியது?

19:31.720 --> 19:32.840
எனக்கு முன்னால்?

19:33.680 --> 19:35.600
பிரமோத்ன்னு யூகிக்கிறேன்.

19:35.680 --> 19:37.960
ஏறு. நீ ஏன் எல்லா
நிறுத்தத்திலும் இறங்குறே?

19:38.040 --> 19:41.720
["பகடை எறியுங்கள்" பாடல் ஒலிக்கிறது]

19:41.800 --> 19:45.440
["பகடை எறியுங்கள்" பாடல் தொடர்கிறது]

19:53.000 --> 19:54.400
நான் திரும்பி பார்க்கல.

19:54.480 --> 19:56.520
ஏன்னா ஓடும் போது பின்னால் பார்த்தா

19:56.600 --> 19:58.280
நீங்க விழ வாய்ப்பு இருக்கு.

19:58.360 --> 20:00.800
அத்தகைய சந்தர்ப்பத்தில் கீழே விழுவது
சரியா இருக்காது.

20:05.040 --> 20:07.080
நீங்க ஏன் அந்த ஆசிரியரை சந்திக்ககூடாது?

20:07.920 --> 20:10.200
மரம் பயமுறுத்திய முதல் நபர் அவர்தான்.

20:10.720 --> 20:11.920
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு.

20:12.240 --> 20:15.000
["கடல் ஆழமாகவும் கரை தூரத்திலும்"
பாடல் ஒலிக்கிறது]

20:15.080 --> 20:17.120
ஒரு ஆசிரியர் தான் இருக்கிறார்.

20:50.560 --> 20:51.680
சார்?

20:54.520 --> 20:57.240
[அபிஷேக்] இந்த ஆசிரியரும் எதையும்
பார்த்ததில்லன்னு நான் நம்புறேன்.

20:57.880 --> 20:59.440
இது ஆதாரமற்ற வதந்திகள்.

21:00.200 --> 21:02.200
நான் அதை இந்த கிராமத்திற்கு நிரூபிப்பேன்.

21:06.480 --> 21:07.520
வணக்கம், சார்.

21:10.880 --> 21:12.960
[மர்மமான இசை]

21:38.160 --> 21:40.560
ஆமா. நான் திரும்பி பார்த்தேன்.

21:42.040 --> 21:44.000
மரம் நடுவானில் மிதந்து கொண்டிருந்தது.

21:45.640 --> 21:48.480
அது அமைதியா என்னை பின்தொடர்ந்தது.

21:49.040 --> 21:51.640
ஒரு சத்தம் இல்ல, ஒரு பார்வை கூட இல்ல.

21:51.720 --> 21:53.120
மரண அமைதி.

21:53.880 --> 21:58.040
காற்றில் மிதக்கும் மரத்தைப் பார்ப்பது என்
ஜீவனை பயமுறுத்தியது.

21:59.440 --> 22:01.280
நான் வளைந்திருந்தேன்.

22:01.880 --> 22:03.360
என்னால் நகர முடியல.

22:04.760 --> 22:06.880
மரம் எனக்கு அருகில் நின்றது.

22:07.360 --> 22:10.320
நான் மிகவும் பயந்து என் பேண்ட் நனைந்தது.

22:11.440 --> 22:13.720
அப்போ என் கண்கள் இருண்டன.

22:14.560 --> 22:17.120
நான் எழுந்தபோது மரம் அந்த இடத்திலேயே
இருந்தது.

22:17.720 --> 22:23.320
மரம் எனக்கு தீங்கு விளைவிக்க முன்னாடி,
நான் எழுந்து கிராமத்தை நோக்கி ஓடினேன்.

22:24.160 --> 22:29.200
நீங்க விரும்பினா அதை ஒரு வதந்தின்னு
சொல்லலாம்.

22:30.600 --> 22:33.400
அல்லது நீங்க விரும்பினா அதை நம்புங்க.

22:34.200 --> 22:37.800
[ஆசிரியர்] ஹ்ம். ஆனா இதுதான் நடந்தது.

22:46.480 --> 22:48.160
எனது பயிற்சி வகுப்புகளுக்கான
நேரம் ஆகிடுச்சு.

22:49.080 --> 22:50.080
நான் போகணும்.

23:00.720 --> 23:02.360
பள்ளி எப்படி போகுது, சார்?

23:03.320 --> 23:04.400
நன்றாக போகுது.

23:04.720 --> 23:05.720
ஏன்?

23:06.240 --> 23:08.960
எதுவும் இல்ல. இங்கு ஒரு புதிய மாவட்ட
மாஜிஸ்திரேட் இருக்காங்க.

23:09.040 --> 23:10.320
அவங்க கொஞ்சம் கண்டிப்பானவங்க.

23:10.400 --> 23:13.000
உத்தியோகபூர்வ விஷயமா அடிக்கடி
அவங்களை சந்திக்கிறேன்.

23:13.080 --> 23:15.720
அவங்க கிராமத்தில் உள்ள பள்ளியை பற்றி
எப்போதும் கேட்பாங்க.

23:15.800 --> 23:17.920
அதை ஏன் என்கிட்ட சொல்லுறீங்க?

23:18.000 --> 23:20.880
அடுத்தமுறை அவங்களை சந்திக்கும்போது,
பள்ளி நல்லாருக்குன்னு சொல்றேன்

23:20.960 --> 23:23.200
ஆனா அறிவியல் ஆசிரியர் பேய்களை
பார்க்கிறார்ன்னு.

23:23.280 --> 23:25.960
[அபிஷேக்] நீங்க என்னிடம் சொன்னது போல் உங்க
கதையை விவரிக்கிறேன்.

23:26.040 --> 23:28.240
அவங்களுக்கு அது சுவாரஸ்யமா இருக்கலாம்.

23:29.160 --> 23:31.520
எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு
யோசனையா இருக்கு.

23:31.600 --> 23:33.480
சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும்.

23:33.560 --> 23:35.040
[மோட்டார் சைக்கிள் சத்தம்]

23:35.120 --> 23:36.960
-நாளைக்கு நகரத்திற்கு போகலாம்.
-நிச்சயமா.

23:37.960 --> 23:41.000
[அபிஷேக்] பயப்பட வேண்டாம். அவங்க
கண்டிப்பானவங்க, ஆனா தீங்கு இல்ல.

23:41.080 --> 23:43.400
-ஆமா.
-[மோட்டார் சைக்கிள் என்ஜின் சத்தம்]

23:45.600 --> 23:49.120
சரி, நான் அவருக்கு ஒரு எச்சரிக்கை
கொடுத்திருக்கேன்.

23:50.880 --> 23:52.680
ஆனா அது அவ்வளவு பயனுள்ளதா
இருந்ததுன்னு தோணல.

23:52.760 --> 23:55.200
ஒருவேளை அவர் நிஜமா ஒரு மரத்தால்
துரத்தப்பட்டிருக்கலாம்.

23:55.280 --> 23:56.720
பேய்கள் உண்மையானவை.

23:56.800 --> 23:59.040
என் அத்தை ஒரு காலத்தில் பேய்
பிடித்திருந்தார்.

23:59.120 --> 24:01.440
சூனியக்காரின்னு அழைத்து, மாமா
கிண்டல் செய்வார்.

24:01.520 --> 24:04.120
சூனிய மருத்துவர் அவங்கள
சூனியக்காரின்னு உறுதிப்படுத்தினார்

24:04.200 --> 24:05.720
இருக்கலாம்.

24:05.800 --> 24:07.280
[கதவை தட்டும் சத்தம்]

24:07.360 --> 24:09.080
ஒரு நிமிடம் இரு. யாரோ கதவை தட்டுறாங்க.

24:09.160 --> 24:10.840
இந்த நேரத்தில் அது யார்?

24:11.880 --> 24:13.560
முதலில் ஜன்னல் வழியே பாரு.

24:13.640 --> 24:16.160
பைத்தியம் போல் பேசாதே. ஒரு நிமிடத்தில்
மீண்டும் அழைக்கிறேன்.

24:17.400 --> 24:19.120
[கதவைத் தட்டும் சத்தம்]

24:21.960 --> 24:24.440
[நகைச்சுவையான இசை]

24:45.280 --> 24:46.280
செகரேட்டரி சார்.

24:47.080 --> 24:49.040
தயவுசெய்து டிஎம் கிட்ட சொல்ல வேண்டாம்,

24:50.120 --> 24:51.920
இல்லன்னா, நான் இடைநீக்கம் செய்யப்படுவேன்.

24:52.280 --> 24:53.960
அப்போ முழு உண்மையையும் சொல்லுங்க.

24:54.800 --> 24:58.520
சரி, நான் சொன்ன எல்லாம் உண்மைதான்,

24:59.640 --> 25:02.080
ஆனா நான் ஒரு சிறிய பகுதியை விட்டுட்டேன்.

25:03.200 --> 25:04.200
என்ன?

25:07.600 --> 25:08.600
அந்த இரவு...

25:09.880 --> 25:13.800
முதல் மற்றும் கடைசி முறையா, நான்
போதைபொருள் புகைத்தேன்.

25:14.720 --> 25:17.840
[ஆசிரியர்] என் புத்தி பேதலிச்சது.

25:17.920 --> 25:19.960
மரம் என்னை பின்தொடர்வது போல் தோணிச்சு.

25:21.080 --> 25:22.200
என்னை நம்புங்க, சார்.

25:22.680 --> 25:25.120
அது தோணும்...

25:27.120 --> 25:29.120
நான் கிராம பக்கம் ஓடி

25:29.200 --> 25:31.400
முழு சம்பவத்தையும் வழியில்
ஒருவரிடம் விவரிச்சேன்

25:31.760 --> 25:33.080
அந்த வதந்தி ஒரே இரவில் பரவியது.

25:33.160 --> 25:36.360
நீங்க போதையில இருந்தீங்கன்னு
மறுநாள் ஏன் விளக்கல?

25:37.800 --> 25:40.120
-போதை?
-நீங்க போதையில் இருந்தீங்கன்னு.

25:40.200 --> 25:41.720
நான் எப்படி சொல்ல முடியும், சார்?

25:41.800 --> 25:43.480
நான் வேலையில் புதியவன்.

25:43.560 --> 25:46.840
[ஆசிரியர்] யாராவது புகார் செய்திருந்தா,
என் வேலையை இழந்திருப்பேன். சார்...

25:47.480 --> 25:48.720
செகரேட்டரி சார்.

25:50.200 --> 25:51.680
உங்களுக்கு ஏதாவது யோசனை இருக்கா?

25:52.360 --> 25:55.400
உங்களால், கிராமவாசிகள் அந்த மரத்திற்கு
14 ஆண்டுகளா பயப்படுறாங்க.

25:58.720 --> 25:59.880
14 ஆண்டுகள்.

25:59.960 --> 26:01.000
பேய் மரம்!

26:03.840 --> 26:08.720
தயவுசெய்து டிஎம் க்கு சொல்ல வேண்டாம்,
இல்லன்னா நான் இடைநீக்கம் செய்யப்படுவேன்.

26:08.800 --> 26:09.920
[அபிஷேக்] ஏன்?

26:10.560 --> 26:12.920
அந்த மரத்திற்கு இன்னும் 14 ஆண்டுகள்
கிராம மக்கள் பயப்படணுமா?

26:13.360 --> 26:14.440
சொல்லுங்க?

26:20.160 --> 26:21.240
போதைபொருள் புகைத்து.

26:25.320 --> 26:27.400
[திகிலான இசை]

26:30.840 --> 26:32.760
[பசு கத்தும் ஒலி]

26:40.240 --> 26:42.840
[திகிலான இசை]

26:58.160 --> 27:01.280
-[எல்லாரும் முணுமுணுக்கும் சத்தம்]
-[தாக்கும் சத்தம்]

27:01.360 --> 27:02.400
மெதுவா!

27:02.480 --> 27:05.160
-என்னை அடிக்க வேண்டாம்!
-அதை நிறுத்து!

27:05.240 --> 27:06.240
அமைதியா இருங்க!

27:06.320 --> 27:08.440
[மஞ்சு] நாம் எப்படி அமைதியா
இருக்க முடியும்?

27:08.520 --> 27:11.960
என் கணவர் அந்த மரத்தை கடந்து செல்லும்போது
மோட்டார் சைக்கிளை

27:12.040 --> 27:15.200
வேகப்படுத்துவது இவரது தவறு மேலும்
நான் இரண்டு முறை விழுந்தேன்!

27:15.280 --> 27:16.840
முதல்முறை முழங்காலில் காயம் ஏற்பட்டது.

27:16.920 --> 27:18.960
அடுத்த முறை என் விலையுயர்ந்த புடவை
கிழிந்தது.

27:19.040 --> 27:21.240
-நான் ஏன் அவரை அடிக்க மாட்டேன்?
-[கத்தும் சத்தம்]

27:21.320 --> 27:23.960
என் இடுப்பைப் பிடித்துக் கொள்ள ஆயிரம்
முறை சொன்னேன்.

27:24.040 --> 27:26.280
-[முணுமுணுப்பு சத்தம்]
-[தாக்கும் சத்தம்]

27:26.360 --> 27:28.400
பின்னாடி போ. அமைதியா இரு.

27:28.480 --> 27:30.400
பாவம் அவர் தன் தவறை ஒப்புக்
கொண்டிருக்கிறார்.

27:30.480 --> 27:35.560
சார், நீங்க விரும்பும் வரை என்னை அடிங்க,
ஆனா கிராமவாசிகளுக்கு தெரிய வேண்டாம்.

27:35.640 --> 27:37.880
போங்க. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.

27:39.600 --> 27:41.840
-[மஞ்சு முணுமுணுக்கும் சத்தம்]
-நீங்க இருக்கீங்களே.

27:42.880 --> 27:43.880
போங்க!

27:44.240 --> 27:45.840
[பசு கத்தும் சத்தம்]

27:46.240 --> 27:48.160
அப்போ, சார், நாம கிராமவாசிகளிடம்
சொல்லாவிட்டா,

27:48.240 --> 27:50.720
எப்படி மரத்திற்கு பயப்படுவத நிறுத்துவாங்க?

27:50.800 --> 27:52.480
ஒரு வழி இருக்கு.

27:52.560 --> 27:54.560
செகரேட்டரி சாருக்கு ஒரு யோசனை வந்திருக்கு.

27:54.640 --> 27:56.360
அவங்களுக்கு சொல்லுங்க.

27:56.440 --> 27:58.640
அவங்க பயத்திலிருந்து விடுபட.

27:59.320 --> 28:03.120
தலைவர் மூணு இரவுகள் மரத்தின் அடியில்
தூங்குவார்.

28:03.760 --> 28:05.080
ஆனா தேர்தல்கள்...

28:06.280 --> 28:09.000
அடுத்த தேர்தல்களில், இதை நீங்க விளம்பரமா
பயன்படுத்தலாம்

28:09.080 --> 28:12.880
பேயிலிருந்து விடுபட தலைவர் தனது
உயிரைப் பணயம் வைத்தார்.

28:17.480 --> 28:18.640
மாஸ்டர் ஸ்ட்ரோக்.

28:19.760 --> 28:22.240
[மஞ்சு] நீங்க ஏன் நாள் முழுவதும் அரசியல்
பற்றி பேசுறீங்க?

28:22.320 --> 28:23.880
எனக்கு எதுவும் புரியல.

28:24.400 --> 28:29.160
சார், பேய் மரம் பக்கத்தில் எங்களுக்கு
சூரிய விளக்கு தேவையில்ல.

28:29.600 --> 28:31.480
13 வது விளக்கை எங்கே நிறுவுவது?

28:32.600 --> 28:33.600
நான் சொல்ல வந்தது...

28:33.680 --> 28:36.160
அதை நம்ம வீட்டின் முன் நிறுவுவோம்.

28:36.520 --> 28:37.640
உங்களுக்கு பிரச்சனை இருக்கா

28:37.720 --> 28:40.520
தலைவர் வீட்டின் முன் இரண்டு சூரிய
விளக்குகள் இருந்தா?

28:44.680 --> 28:47.080
-ஒரு பிரச்சனை இருக்கு.
-என்ன பிரச்சினை?

28:48.640 --> 28:52.360
அதாவது, கிராமவாசிகள்...

28:52.440 --> 28:57.160
நான் யோசிச்சிட்டிருந்தேன், அலுவலகத்தின்
முன் 13 வது விளக்கை நிறுவுவோம்ன்னு, சார்.

28:57.240 --> 28:58.560
அது நன்றாக இருக்கும்.

28:58.640 --> 29:01.440
[விகாஸ்] பவர் கட் இருக்கும் போதெல்லாம்
அது இருட்டா இருக்கும்.

29:01.680 --> 29:04.120
அதாவது, பயமா இருக்கும்.

29:05.440 --> 29:07.360
-பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்.
-[விகாஸ்] ஆமா.

29:15.360 --> 29:18.520
அது ஒரு சிறந்த யோசனை. இதை ஏன் முன்பே
சொல்லல?

29:18.600 --> 29:19.640
அவனுக்கு ஒரு அடி கொடு!

29:19.720 --> 29:22.440
-இவன் புத்திசாலியா இருக்கான்.
-[சிரிக்கும் சத்தம்]

29:22.520 --> 29:24.320
[பிரிஜ்] சரி, செகரேட்டரி சார்.

29:24.400 --> 29:26.200
சட்ட நடைமுறைகளை முடிச்சிட்டு

29:26.280 --> 29:28.440
13 வது விளக்கை அலுவலகத்தின் முன்
நிறுவிடுங்க.

29:28.920 --> 29:30.080
சரி, சார்.

29:30.600 --> 29:32.400
[பிரிஜ்] அவர் குழியை தோண்டுவார்.

29:32.480 --> 29:33.680
[ப்ரஹலாத்] சிறந்த யோசனை.

29:34.280 --> 29:36.520
[ஊக்கப்படுத்தும் இசை]

29:41.880 --> 29:43.880
[விசித்திரமான இசை]

29:45.000 --> 29:52.000
கிராம பஞ்சாயத்து ஃபுலேரா

29:58.640 --> 30:00.960
[வேடிக்கையான இசை]

30:26.680 --> 30:32.880
கிராம பஞ்சாயத்து ஃபுலேரா

30:36.280 --> 30:38.360
[உற்சாகமான இசை]

30:52.960 --> 30:55.440
[உற்சாகமான இசை தொடர்கிறது]
