WEBVTT

00:05.280 --> 00:07.280
-[மெல்லிய பின்னணி இசை]
-[பறவைகளின் சத்தம்]

00:17.960 --> 00:20.160
[பேருந்து வேகமாக வரும் ஒலி]

00:30.400 --> 00:32.120
[கண்டக்டர்] டிக்கெட்! டிக்கெட்!

00:32.320 --> 00:33.680
பீபீபூர்! பீபீபூர்!

00:34.720 --> 00:37.800
வாசல் பக்கமா நகருங்க.

00:37.880 --> 00:39.640
மாமா, உங்க காலை உள்பக்கமா வைங்க.

00:40.760 --> 00:43.360
உங்க வயசுக்காரங்களுக்கு
எலும்பு எளிதா வளையாது.

00:44.880 --> 00:46.720
டிக்கெட்! டிக்கெட்!

00:47.640 --> 00:49.480
டிக்கெட்! டிக்கெட்!

00:51.520 --> 00:53.640
கண்டக்டர் ஃபுலேரா போக எவ்வளவு நேரம் ஆகும்?

00:53.960 --> 00:55.360
[கண்டக்டர்] டிக்கெட்...

00:55.800 --> 00:57.320
சீட்டுல கோடு போடக்கூடாது.

00:58.360 --> 00:59.760
நகருங்க...

01:05.960 --> 01:07.800
டிக்கெட்! டிக்கெட்!

01:09.200 --> 01:11.520
கண்டக்டர், ஃபுலேரா போக
எவ்வளவு நேரம் ஆகும்?

01:12.120 --> 01:14.160
இதோட 18 முறை கேட்டுட்டீங்க.

01:14.240 --> 01:17.920
நாங்க அங்க போனதும் உங்களுக்கு சொல்றேன்.
நாங்க உங்களை கடத்தமாட்டோம்.

01:20.760 --> 01:22.440
டிக்கெட்! டிக்கெட்!

01:25.960 --> 01:27.080
டிக்கெட்.

01:29.120 --> 01:31.400
[மெல்லிய இசை]

01:36.080 --> 01:37.760
[பிரதீக்] இந்த வேலையில உனக்கு பிரச்சனைன்னா

01:37.840 --> 01:39.320
ஏன் முதல்ல அதுக்கு அப்ளை பண்ணின?

01:39.400 --> 01:40.600
எனக்கு வேறென்ன வழி இருந்துச்சு?

01:40.680 --> 01:42.520
கல்லூரியில வேலையின்
உண்மை நிலவரம் உனக்கு தெரியும்.

01:43.400 --> 01:46.760
பாதுகாப்பா இருக்கத்தான் அப்ளை பண்ணினேன்.
எளிதா வேலை கிடைக்கும்ன்னு தோணிச்சு.

01:46.840 --> 01:49.040
பட்டமேற்பு வருஷத்துல சொல்லிக்க
வேலை இருக்கும்ன்னு நினைச்சேன்.

01:49.560 --> 01:51.600
துரதிர்ஷ்டவசமா, அந்த வேலை
மட்டும்தான் இருக்கு.

01:52.720 --> 01:54.960
-ஒன்னுமே இல்லாததுக்கு இது பரவாயில்ல.
-[லிப்ஃட்டின் டிங் ஒலி]

01:55.320 --> 01:57.320
[அபிஷேக்] எதாவது நல்லதா இருந்தாகணும்.

01:58.440 --> 02:02.400
பாரு, உண்மையா சொல்லணும்னா,
அது மோசமானதா எனக்கு தோணல.

02:03.400 --> 02:04.960
இருபதாயிரம் ரூபாய் சம்பளம்.

02:05.040 --> 02:07.200
ஃபுலேராங்கிற கிராமத்துல என்னை
நியமிச்சு இருக்காங்க.

02:07.640 --> 02:09.480
-இதுல எது உனக்கு பிடிச்சிருக்கு?
-[பலர் பேசும் சத்தம்]

02:10.840 --> 02:12.680
பிளஸ் டூல நான் கடுமையா உழைச்சிருக்கணும்.

02:13.120 --> 02:14.880
உன்னைப்போல ஒரு நல்ல கல்லூரிக்கு
போயிருக்கலாம்.

02:15.600 --> 02:17.640
அதோட, 12 லட்ச ரூபாய்
சம்பளம் கிடைச்சிருக்கும்.

02:17.720 --> 02:19.880
12 லட்ச ரூபாய் என் மொத்த சம்பளம்.

02:19.960 --> 02:22.440
கைல, மாசத்துக்கு
எண்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்.

02:23.360 --> 02:26.280
என் சம்பளம் நீ கட்டுற வரி தொகைக்கு
சமம்ன்னு உனக்கு புரியுதா?

02:27.360 --> 02:29.200
[பிரதீக்] நீ எதிர்மறையான
விஷயங்களை மட்டும் பார்க்கிற.

02:29.280 --> 02:30.560
நேர்மறையான விஷயங்களையும் கவனி.

02:30.640 --> 02:32.720
உனக்கு உற்சாகமான வேலை இருக்குங்கிறதை
கற்பனை செய்து பாரு.

02:32.800 --> 02:34.200
என்ன உற்சாகமான வேலை?

02:34.280 --> 02:36.400
-[எஸ்கலேட்டர் இயங்கும் சத்தம்]
-அது ஒரு உற்சாகம் கொடுக்கும் வேலை.

02:36.480 --> 02:38.760
கிராம பஞ்சாயத்தோட செயலாளரா இருக்கப்போற.

02:38.840 --> 02:41.600
தலைவர், துணை தலைவர்,
மற்றும் பல அமைப்புகளோட சேர்ந்து

02:41.680 --> 02:43.480
நீ கிராமங்களை முன்னேற வைப்ப.

02:43.560 --> 02:47.280
சாக்கடைகள் தோண்டுறது, அடிபம்பு
அமைக்கிறது, ரோடுகள் போடுறத கற்பனை பண்ணு,

02:47.880 --> 02:50.720
மோகன் பார்கவ் போன்ற நாட்டுப்பற்றாளராக
உனக்கு ஒரு வாய்ப்பு.

02:51.040 --> 02:53.240
அதோட, மண்ணின் மைந்தனாக உனக்கு
கிடைக்கிற வாய்ப்பை நீ விட்டுட்டு...

02:53.320 --> 02:55.200
பெருநிறுவன போட்டியில
என்னைப்போல நீயும் சேரப்போறியா?

02:55.280 --> 02:57.640
உனக்கு என் வேலை பிடிச்சிருந்தா,
நீ ஏன் அப்ளை பண்ணல?

02:57.960 --> 02:59.240
நீயும் அப்ளை பண்ணு.

02:59.320 --> 03:00.840
[பிரதீக்] கடுப்பாகாத.

03:00.920 --> 03:03.600
இப்பதான் கல்லூரி முடிஞ்சுது,
உன்கிட்ட ஒரு அரசாங்க வேலை இருக்கு.

03:03.680 --> 03:05.800
முயற்சி பண்ணுறதுக்கு முன்னாடி கைவிட்டுறாத.

03:06.120 --> 03:08.280
அடுத்தது என்ன பண்ணலாம்ன்னு
அப்பறம் யோசிக்கலாம்.

03:08.920 --> 03:10.680
-[நாவை சொடுக்கும் ஒலி]
-இதுதான் நேரம்.

03:11.000 --> 03:12.560
இது உன் வாய்ப்பு.
இந்த சவாலை ஏத்துக்கோ. இந்திய

03:12.640 --> 03:14.320
கிராமங்கள் பற்றிய நேரடி அனுபவங்களைப் பெறு.

03:14.400 --> 03:15.680
உண்மையான இந்தியா அதுதான்.

03:15.760 --> 03:17.920
எனக்கு ஒரு எளிமையான வாழ்க்கைதான் வேணும்,
சவால்கள் தேவையில்ல.

03:18.320 --> 03:19.720
இந்திய கிராமங்களை பார்க்க விரும்பல.

03:21.120 --> 03:23.320
[மெல்லிய இசை]

03:25.480 --> 03:27.720
வேலையில்லாம இருக்கிறதைவிட அது பரவாயில்ல.

03:31.840 --> 03:34.280
[பிரதீக்] சரி ரொம்ப யோசிக்காத,
உனக்கு ஒரு ஷர்ட் வாங்கி தரேன்.

03:34.760 --> 03:36.800
[அபிஷேக்] இல்ல வேண்டாம், எனக்கு நீ
வாங்கி தந்ததெல்லாம் போதும்.

03:37.600 --> 03:38.600
சும்மா வா.

03:40.280 --> 03:41.920
[கண்டக்டர்] ஃபுலேரா...

03:42.840 --> 03:44.920
எழுந்திருங்க, ஃபுலேராவுக்கு வந்துட்டோம்.
முழு நேரமும் நீங்க

03:45.480 --> 03:47.720
-ஃபுலேராவை பத்தி கேட்டுட்டு இருந்தீங்க.
-[பேருந்து நிற்கும் சத்தம்]

03:51.400 --> 03:53.680
-[பொருட்கள் இறக்கும் சப்தம்]
-[அபிஷேக்] தேங்க்ஸ்.

03:56.320 --> 03:57.320
வேற எதாவது இருக்கா?

03:57.960 --> 03:59.280
மேல ஒரு லக்கேஜ் இருக்கு.

04:00.200 --> 04:02.320
[நகைச்சுவையான இசை]

04:03.200 --> 04:05.200
[பேருந்து நகரும் சத்தம்]

04:10.320 --> 04:12.920
ஃபுலேரா கிராம பஞ்சாயத் உங்களை வரவேற்கிறது!

04:42.880 --> 04:44.880
[மோட்டார் சைக்கிளின் ஒலி]

05:06.080 --> 05:08.080
[தீம் இசை ஒலிக்கிறது]

05:59.800 --> 06:01.000
பஞ்சாயத்

06:13.320 --> 06:18.080
நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்!
ஃபுலேராவை சிறந்த கிராமமாக மாற்ற!

06:18.960 --> 06:20.160
ஃபுலேரா கிராம பஞ்சாயத்

06:23.920 --> 06:26.120
20 நிமிஷத்துல இங்க இருப்பேன்னு சொன்னாரு.

06:31.400 --> 06:32.480
[ஈக்கள் பறக்கும் ஒலி]

06:36.040 --> 06:37.200
ப்ரஹலாத் சார்.

06:37.560 --> 06:40.360
இருந்த நாலு பீஸ் இனிப்புல ஒன்னை யாரோ
எடுத்துட்டாங்கன்னு அவருக்கு தெரிஞ்சிரும்.

06:40.920 --> 06:42.200
அவர் எப்படி கண்டுபிடிப்பாரு?

06:42.800 --> 06:44.680
-விருந்தினர்களுக்கு மூணு வைக்கமாட்டாங்க.
-[ஊதும் சத்தம்]

06:45.200 --> 06:47.040
நாலு இல்லன்னா ரெண்டுதான் வைப்பாங்க.

06:48.320 --> 06:49.360
ச்சே!

06:51.280 --> 06:53.760
[மெல்லிய இசை]

07:11.920 --> 07:13.920
[மோட்டார் சைக்கிள் வரும் ஒலி]

07:15.120 --> 07:16.200
[விகாஸ்] அவருன்னு நினைக்கிறேன்.

07:19.960 --> 07:20.960
அது அவர்தான்...

07:21.200 --> 07:22.240
அவர்தான் செயலாளர்.

07:24.920 --> 07:27.120
[கரடுமுரடாக வரும் ஓசை]

07:42.000 --> 07:43.160
இதை பிடிங்க.

07:44.600 --> 07:47.200
[மோட்டார் சைக்கிள் என்ஜின் ஒலி]

07:47.280 --> 07:48.440
[எஞ்சின் நிற்கும் ஒலி]

07:58.280 --> 07:59.360
[விகாஸ்] பார்த்து!

07:59.440 --> 08:05.000
ஃபுலேரா கிராம பஞ்சாயத்

08:06.800 --> 08:07.960
[விகாஸ்] நான் வைச்சிக்கிறேன்.

08:08.560 --> 08:09.560
தேங்க்ஸ்.

08:09.640 --> 08:11.200
இது என் வேலை, அபிஷேக் சார்.

08:11.920 --> 08:13.840
என் பேரு விகாஸ், உங்க அலுவலக உதவியாளன்.

08:13.920 --> 08:15.560
அப்போ, உங்கிட்டதான் ஃபோன்ல பேசினேனா?

08:15.640 --> 08:16.840
-ஆமா...
-[சிரிப்பொலி]

08:17.640 --> 08:19.640
[விகாஸ்] இவர் ஃபுலேரா கிராம பஞ்சாயத்தோட
துணை தலைவர்.

08:20.120 --> 08:21.320
திரு. ப்ரஹலாத் பாண்டே.

08:21.560 --> 08:23.320
அவரோட போட்டோவை நான் வாட்ஸ் அப்ல
அனுப்பி இருந்தேன்.

08:23.840 --> 08:25.880
-வணக்கம்.
-வணக்கம்.

08:26.320 --> 08:27.880
[ப்ரஹலாத்] நல்ல பயணம்ன்னு நினைக்கிறேன்.

08:28.640 --> 08:30.280
ஆமா, நல்லா இருந்திச்சு.

08:30.360 --> 08:32.200
-பைய மேல வை.
-சரி.

08:34.600 --> 08:35.680
இதுதான் ஆபிசா?

08:35.760 --> 08:37.360
[ப்ரஹலாத்] இது எங்க ஆபீஸ்.

08:37.680 --> 08:40.440
இதுல மூணு ரூம் இருக்கு, ஒன்னு தலைவரோடது.

08:40.520 --> 08:42.440
மத்தவங்க ஹால்ல உட்காருவாங்க.

08:42.640 --> 08:45.400
நாங்க காலியா இருந்த மூணாவது ரூமை
உங்களுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

08:45.480 --> 08:47.120
ஒரு தலையணையும் மெத்தையும் வைச்சிருக்கோம்.

08:47.200 --> 08:49.000
கட்டிலை உள்ளே கொண்டுபோக
வேண்டியதுதான் பாக்கி.

08:49.520 --> 08:52.280
[விகாஸ்] இது ஒரு பெரிய கட்டில், உங்களுக்கு
சரியா வருமான்னு பாருங்க.

08:52.360 --> 08:53.600
கண்டிப்பா, எனக்கு சரியா வரும்.

08:53.680 --> 08:56.160
முயற்சி பண்ணி பார்க்கிறதுல தப்பில்ல
உங்க தேவைபோல நான் செய்து தரேன்.

08:56.240 --> 08:57.280
-ஆமா.
-ஆமா.

08:57.360 --> 08:59.080
கண்டிப்பா எனக்கு சரியா இருக்கும்.
சாவி எங்க?

08:59.880 --> 09:01.640
சாவி தலைவர்கிட்ட இருக்கு,
வந்துட்டு இருக்கிறாரு.

09:04.920 --> 09:06.320
-[விசித்திரமான இசை]
-வந்துட்டு இருக்கிறாரா?

09:06.400 --> 09:07.760
தலைவர் ஒரு பெண் இல்லையா?

09:10.040 --> 09:11.800
தலைவர் வருகிறார்.

09:12.320 --> 09:14.280
மஞ்சு தேவி ஒரு ஆணா?

09:14.360 --> 09:16.640
இல்ல, தலைவர் மஞ்சு தேவி ஒரு பெண்.

09:16.960 --> 09:18.160
அவங்க சேலை கட்டுவாங்க.

09:18.920 --> 09:21.640
[விகாஸ்] நாங்க மஞ்சு தேவியோட கணவர்
பிரிஜ் பூஷன் துபெயை பத்தி பேசுறோம்.

09:21.960 --> 09:23.200
உங்களுக்கு புரியலையா?

09:23.280 --> 09:27.080
போன தேர்தல்ல அரசாங்கம் இந்த தொகுதியை
பெண்களுக்காக ஒதுக்கீடு செய்தாங்க.

09:27.160 --> 09:29.240
ஆனா பிரிஜ் பூஷன் சார் ஒரு புத்திசாலி.

09:29.320 --> 09:32.200
அவர், அவரோட மனைவியை தேர்தல்ல
நிற்க வைச்சு வெற்றியும் பெற்றுட்டார்.

09:32.880 --> 09:36.560
நாங்க என்ன சொல்றோம்னா,
மஞ்சு தேவி ஒரு அதிகாரபூர்வ தலைவர்,

09:37.480 --> 09:39.800
பிரிஜ் பூஷன் அவங்களோட கணவர்.

09:40.280 --> 09:43.040
[ப்ரஹலாத்] அவர் தான் இங்க
எல்லாத்தையும் பார்த்துக்கிறார்.

09:43.120 --> 09:45.080
அதனால நாங்க அவரை தான்
தலைவர்ன்னு கூப்பிடுவோம்.

09:45.360 --> 09:46.360
புரிஞ்சுதா?

09:47.000 --> 09:48.360
அதோ அவரே வரார்.

09:48.440 --> 09:50.120
வணக்கம், சார். வணக்கம்.

09:50.200 --> 09:51.400
வணக்கம்.

09:51.480 --> 09:53.640
[உற்சாகமான இசை]

09:54.520 --> 09:56.160
வணக்கம் தலைவர் அவர்களே.

09:56.240 --> 09:58.240
வணக்கம்...

09:58.320 --> 09:59.840
நீங்கதான் அபிஷேக்கா?

10:01.160 --> 10:02.840
-ஆமா.
-அப்படியா.

10:02.920 --> 10:04.360
முதல்ல என் கைய கழுவிக்கிறேன்.

10:04.440 --> 10:05.840
விகாஸ் எனக்கு கொஞ்சம் உதவி பண்ணு.

10:07.000 --> 10:12.720
[பிரிஜ் பூஷன் பாடும் ஒலி]

10:12.800 --> 10:15.200
-[தண்ணீர் கொட்டும் ஓசை]
-வயலுக்கு போயிருந்தேன்.

10:15.480 --> 10:16.480
[தண்ணீர் கொட்டும் ஓசை]

10:16.560 --> 10:17.800
வேலை நடக்குதான்னு பார்க்க போனேன்.

10:18.120 --> 10:20.520
அதோட இதையும் முடிச்சிட்டு
போயிரலாம்னு நினைச்சேன்.

10:20.600 --> 10:21.640
[பிரிஜ்] வந்துட்டேன்.

10:22.320 --> 10:24.600
எனக்கு கழிவறை இல்லன்னு
தப்பா நினைச்சிராதீங்க.

10:24.680 --> 10:26.000
வீட்டில ரெண்டு கழிவறைகள் இருக்கு.

10:26.360 --> 10:27.920
ஆனா பாருங்க,

10:28.240 --> 10:30.840
நான் எப்பவும் வயல்களை நோக்கித்தான் போவேன்.
அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

10:30.920 --> 10:32.600
ஜீரணத்திற்கும் அது நல்லது.

10:33.240 --> 10:35.040
நீங்க எப்போவாவது வயல்களுக்கு
போயிருக்கீங்களா?

10:35.800 --> 10:37.200
இல்ல, நான்...

10:37.640 --> 10:39.120
இதற்கு முன்னாடி கிராமத்திற்கே போனதில்ல.

10:39.520 --> 10:43.120
நீங்க பார்க்காததனால, நான் ஒரு நாள்
உங்களை சுற்றி பார்க்க கூட்டிட்டு போறேன்.

10:43.200 --> 10:44.200
-[ப்ரஹலாத்] சார்.
-என்ன?

10:44.280 --> 10:46.000
நீங்க தினமும் அவரை கூட்டிட்டு போகணும்.

10:46.080 --> 10:47.840
நான் தினமும் கூட்டிட்டு போறேன்.

10:47.920 --> 10:49.160
அவரை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன்.

10:49.240 --> 10:51.960
இப்ப அவர் இங்கே இருக்கிறார்,
அவரை முழுசா பயன்படுத்திக்குவோம்.

10:52.800 --> 10:54.480
அதோட உன்னையும் கூட்டிட்டு போறேன்.

10:54.560 --> 10:57.800
-நீ ரொம்ப குண்டாயிட்ட.
-[வயிற்றில் குத்தும் சத்தம்]

10:57.880 --> 10:59.240
இப்ப கை குலுக்கலாம்.

11:00.360 --> 11:01.360
-வாங்க.
-[காலடி ஓசை]

11:02.120 --> 11:03.120
என்ன இது?

11:03.720 --> 11:06.040
ரெண்டு மட்டும்தான் சாப்பிட்டீங்களா?

11:08.160 --> 11:09.600
உங்களுக்கு இனிப்பு பிடிக்காதா?

11:09.880 --> 11:12.160
-என்ன?
-எனக்கு ரொம்ப பிடிக்கும்.

11:12.520 --> 11:13.840
நான் புகை பிடிக்கமாட்டேன்.

11:13.920 --> 11:16.400
அதனால எப்ப எல்லாம் தோணுதோ அப்போ
ஒரு துண்டை எடுத்து வாயில போட்டுருவேன்.

11:16.840 --> 11:19.640
சார், சாவிகளை கொஞ்சம் கொடுங்க,
லக்கேஜை உள்ளே வைச்சிரலாம்.

11:19.720 --> 11:20.720
ஓ! ஆமா. சாவிகள்.

11:20.800 --> 11:22.480
சாவிகளை எடுத்துக்கோ.

11:23.840 --> 11:26.920
சாவிகளை எடுக்கத்தான் சொன்னேன், கோப்பைய என்
பாக்கெட்ல வைக்க சொல்லல, அதை கீழே வை.

11:29.080 --> 11:30.240
எங்கே அது? பாக்கெட்ல இல்ல.

11:30.320 --> 11:32.120
அப்போ அது மற்ற பாக்கெட்ல இருக்கும்,
இதுல பாரு.

11:32.960 --> 11:34.120
என்ன...

11:36.800 --> 11:37.800
செல்ஃபோன்.

11:37.880 --> 11:40.520
அதை அங்கே வைக்காத.

11:42.360 --> 11:44.200
இல்ல, இங்கேயும் வைக்காத.

11:44.920 --> 11:45.920
இதை பிடி.

11:48.600 --> 11:49.760
[பிரிஜ்] சாவி எங்கே?

11:51.200 --> 11:52.360
அடிபம்ப் கிட்ட பாரு.

11:52.440 --> 11:53.440
ஓடு!

11:58.280 --> 11:59.680
-அடிபம்ப் கிட்டயும் இல்ல.
-[பறவைகளின் ஒலி]

12:00.640 --> 12:01.720
[ப்ரஹலாத்] கீழ போட்டுட்டீங்களா?

12:03.600 --> 12:05.800
[குழப்பமான இசை]

12:13.680 --> 12:18.800
[பிரிஜ்] அந்த கிறுக்கன் ப்ரஹலாத்துக்கு
ஒரு அடிகூட நகர இஷ்டம் இல்ல.

12:19.000 --> 12:21.800
[விகாஸ்] நீங்க அதை வயல்ல
எங்கேயாவது போட்டிருப்பீங்க.

12:21.880 --> 12:23.200
அது எந்த வயல்?

12:23.280 --> 12:26.160
அங்கே இருக்கிற உன்னோட வயல்கள்ல ஒன்னு.

12:26.240 --> 12:28.200
அப்போ, அங்கேதான் சாவிகளை போட்டிருப்பீங்க.

12:32.200 --> 12:34.480
[பிரிஜ்] எல்லோரும்
பார்வைய விழிப்பா வைச்சுகோங்க.

12:34.560 --> 12:36.320
வர்ற வழியிலதான்
எங்கேயாவது விழுந்திருக்கும்.

12:36.400 --> 12:37.480
சரி, சார்.

12:40.240 --> 12:42.560
எவ்வளவு பெரிய ஓட்டைகள்.

12:42.800 --> 12:45.640
இந்த குழிகள்ல விழுந்திருந்தா என்னாகும்?
அது சாத்தியமில்ல.

12:46.400 --> 12:47.760
[பிரிஜ்] செயலாளர் சார்.

12:48.600 --> 12:50.800
நீங்க பார்க்கும் அந்த வயலும்,

12:51.560 --> 12:53.640
-எனக்கே சொந்தம்.
-[தண்ணீர் பாய்ச்சும் சத்தம்]

12:53.720 --> 12:54.840
யாரங்கே?

12:56.400 --> 12:59.400
வாங்க, இன்னும் நிறைய காட்டுறேன்.

13:00.560 --> 13:02.360
நான் இங்க இருந்துதான் வழி மாறினேன்.

13:05.360 --> 13:08.000
இந்த வயல் விகாஷோட மாமாவுக்கு சொந்தமானது.

13:08.240 --> 13:09.320
ஆமா.

13:10.680 --> 13:13.560
பாவம் அவன், அவனோட பொண்ணு
கல்யாணத்துக்காக அதை விற்றான்.

13:14.920 --> 13:15.920
[முனங்கும் சத்தம்]

13:16.880 --> 13:18.480
நானே அதை வாங்கிட்டேன்.

13:18.560 --> 13:21.360
[குறும்பான பின்னணி இசை]

13:22.720 --> 13:24.360
[அபிஷேக்] சார் இன்னும் எவ்வளவு
தூரம் போகணும்?

13:24.440 --> 13:26.800
[பிரிஜ்] பக்கத்துல வந்துட்டோம்.
கொஞ்ச தூரம்தான்.

13:26.880 --> 13:31.760
செயலாளர் சார், நீங்க பார்க்கிற
அந்த வயலும் என்னோடதுதான்.

13:32.720 --> 13:35.360
தண்ணீர் ஜெட் மிஷின பார்த்து நடங்க.

13:35.440 --> 13:38.000
காதுக்குள்ள தண்ணி போனா
காது கேட்காம போயிரும்.

13:38.080 --> 13:41.240
இந்த மெஷினாலதான் தீனதயாளுக்கு
காது கேட்காம போயிருச்சு. பாவம்.

13:41.320 --> 13:43.960
ஆனா அவனுக்கு ஒரு காது தப்பிச்சுது.
இன்னும் நல்லா கேட்குது.

13:45.960 --> 13:47.840
இந்த வயல் யாருடையது?

13:49.960 --> 13:50.960
[பிரிஜ்] ஏன்?

13:53.640 --> 13:54.800
சும்மா கேட்டேன்.

13:55.320 --> 13:58.320
கோர்ட்டே அதை முடிவு பண்ணமுடியல,
நான் எப்படி சொல்லமுடியும்?

13:58.720 --> 14:00.440
ரெண்டு சகோதரர்களுக்கு சொந்தமானது.

14:00.520 --> 14:02.520
[பிரிஜ்] அவங்களுக்கு இந்த நில விஷயமா
தகராறு இருக்கு.

14:02.920 --> 14:05.080
[விகாஸ்] ரெண்டு பேரும் இதற்காக நிறைய
இரத்தம் சிந்தி இருக்காங்க.

14:05.400 --> 14:07.120
ஒருத்தரோட மண்டை உடைந்திருக்கு.

14:07.200 --> 14:08.440
[பிரிஜ்] 19 தையல் போட்டாங்க.

14:08.520 --> 14:10.160
கடவுளே, டைமுக்கு ஹாஸ்பிடலுக்கு
கொண்டு போனோம்,

14:10.240 --> 14:12.840
இல்லன்னா இந்த வயல் அவரோட
சகோதரனுக்கு தானாகவே போயிருக்கும்.

14:12.920 --> 14:13.920
போகலாம்.

14:14.280 --> 14:16.880
நில பிரச்சனைகள்ல தலையிடவேண்டாம்.

14:16.960 --> 14:18.840
சாவியை மட்டும் தேடுங்க.

14:19.080 --> 14:22.000
ஏன்னா, பஞ்சாயத்து ஆபீசை திறக்கலன்னா,
உங்களுக்கு பெரிய பிரச்சனை ஆயிரும்

14:22.080 --> 14:25.320
எனக்கும்தான்.

14:25.520 --> 14:26.960
சீக்கிரம் நடங்க.

14:27.240 --> 14:29.320
-இங்க ஒரு விஷ பாம்பை பார்த்தேன்.
-[விசித்திரமான இசை]

14:30.680 --> 14:31.880
[பிரிஜ்] செயலாளர் சார்.

14:32.440 --> 14:35.480
நீங்க பார்க்கிற இந்த குட்டைகள்,

14:36.080 --> 14:39.480
பஞ்சாயத்து ஆபீசால் கட்டப்பட்டவை.

14:40.480 --> 14:44.640
அடுத்த தேர்தல்ல நம்ம சாதனையா
இதை காட்டிக்கலாம்.

14:44.720 --> 14:46.600
-[விகாஸ்] இந்த விஷயத்தை பரப்புவோம்.
-[பிரிஜ்] ஆமா, நடங்க.

14:46.680 --> 14:48.480
[அபிஷேக்] இன்னும் எவ்வளவு தூரம் சார்?

14:48.560 --> 14:51.360
[பிரிஜ்] நடந்துட்டே இருங்க,
பக்கத்துல வந்துட்டோம்.

14:53.720 --> 14:55.680
[அபிஷேக்] அவர் ஏன் எல்லா
வயல்லயும் தேடுறாரு?

14:56.280 --> 14:58.000
நிறைய இடங்கள்ல
உட்கார்ந்து இருந்திருப்பாரு.

15:02.160 --> 15:05.320
அதை பார்த்தீங்கன்னா சார்,
ஒரே இடத்தில உட்கார்ந்தா...

15:05.880 --> 15:08.720
-மெதுவா அது மேல வர ஆரம்பிக்கும்.
-போதும் நிறுத்து.

15:10.000 --> 15:11.320
கிடைத்ததா?

15:11.600 --> 15:13.560
இன்னும் இல்ல.

15:14.080 --> 15:15.600
வேற எங்கேயாவது இருக்கணும்.

15:18.720 --> 15:20.760
[நகைச்சுவையான பின்னணி இசை]

15:26.320 --> 15:27.400
அதை தொலைச்சிட்டீங்களா?

15:30.200 --> 15:32.240
உங்க இடுப்பில அதை கட்டலன்னா
வேற என்ன நடக்கும்?

15:33.920 --> 15:36.120
எழுந்திரு. நான் உன்னை
எழுந்திருன்னு சொன்னேன்!

15:36.440 --> 15:38.160
[பிரிஜ்] போய் அங்க உட்காரு.

15:38.560 --> 15:39.680
எனக்கு மூச்சு முட்டுது.

15:39.760 --> 15:41.800
[பிரிஜ்] சாவிய தேடி அலைந்தது நான்,
உனக்கு மூச்சு முட்டுதா?

15:42.720 --> 15:44.600
படுத்திருக்கும் போதே
உனக்கு மூச்சு முட்டுதா?

15:46.960 --> 15:48.240
-விகாஸ்.
-என்ன?

15:48.320 --> 15:53.240
ஃபக்கோலி மார்க்கெட்டுக்கு ஓடிப்போய் சாவி
செய்றவனை கூட்டிட்டு வா.

15:54.160 --> 15:56.840
ஆனா, நான் எப்படி 15 கிலோமீட்டர் ஓடுறது?

15:57.040 --> 15:58.560
செயலாளரோட மோட்டார் சைக்கிளை எடுத்துட்டுபோ.

15:58.760 --> 15:59.800
சாவியை கொடுங்க.

16:00.880 --> 16:02.120
அவன்கிட்ட சாவியை கொடுங்க.

16:06.400 --> 16:07.520
எவ்வளவு நேரம் ஆகும்?

16:07.600 --> 16:09.560
வழக்கமா ஒரு மணி நேரம் ஆகும்.

16:09.880 --> 16:13.480
சாவி செய்றவங்க வழக்கமா
மத்தியானம் ஓய்வெடுப்பாங்க.

16:13.560 --> 16:16.360
அதனால ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகலாம்.

16:16.440 --> 16:18.880
[குறும்பான இசை]

16:19.320 --> 16:20.800
நாம பூட்டை உடைச்சிருவோம் சார்.

16:21.640 --> 16:22.640
என்ன?

16:23.080 --> 16:24.800
இல்ல, நாங்க பூட்டை உடைக்க முடியாது.

16:25.080 --> 16:26.160
ஏன்?

16:26.600 --> 16:30.560
பூட்டு அவர் மனைவி
மஞ்சு தேவிக்கு சொந்தமானது.

16:30.640 --> 16:31.840
அதை அவங்க பெற்றோர் கொடுத்தது.

16:32.640 --> 16:33.720
அதை நாங்க உடைச்சா...

16:34.680 --> 16:36.200
இல்ல. நாங்க உடைக்க முடியாது.

16:36.760 --> 16:38.440
புதுசா ஒன்னு வாங்குவோம்,
அது பெரிய விஷயம் இல்ல.

16:38.520 --> 16:41.360
என் பிரச்சனைய புரிஞ்சிக்கோங்க,
நாம அதை உடைக்க முடியாது.

16:42.280 --> 16:44.320
என்கிட்ட சாவியை கொடுங்க.

16:44.400 --> 16:45.600
அவன்கிட்ட சாவியை கொடுங்க.

16:52.800 --> 16:54.240
சீக்கிரம் வா.

16:57.760 --> 16:58.880
உனக்கு ஓட்ட தெரியுமா?

16:59.240 --> 17:00.520
கியர் எந்த பக்கம்?

17:00.920 --> 17:02.840
-பின்புறமா.
-பின்புறமாவா? சரி.

17:03.360 --> 17:04.800
கடவுளை வேண்டிக்கோ.

17:06.720 --> 17:08.760
[மோட்டார் சைக்கிள் கிளம்பும் ஒலி]

17:15.200 --> 17:16.560
[பிரிஜ்] சீக்கிரம்!

17:17.480 --> 17:19.440
-[மோட்டார் சைக்கிள் கிளம்பும் சத்தம்]
-[ப்ரஹலாத்] பார்த்து போ.

17:30.080 --> 17:32.560
அவன் சீக்கிரம் வந்துருவான் கவலைப்படாதிங்க.

17:32.640 --> 17:34.120
நான் கவலைப்படல.

17:34.200 --> 17:35.680
நீங்க கவலையாத்தான் இருக்கிங்க.

17:37.200 --> 17:39.640
விகாஸ் வர்ற வரைக்கும் நீங்க கிராமத்தை
சுற்றி பார்க்கலாம்.

17:39.880 --> 17:41.920
இது ஒரு அற்புதமான கிராமம்,
இயற்கை காட்சிகள் நிறைய இருக்கும்.

17:42.000 --> 17:43.160
அங்கே ஒரு கிணறு இருக்கு.

17:43.240 --> 17:44.840
[பிரிஜ்] அழகான வீடுகள் இருக்கு.

17:44.920 --> 17:47.040
பட்வாரி இப்பதான் ஒரு புது வீடு கட்டினான்.

17:48.920 --> 17:50.240
[ப்ரஹலாத்] அந்த தண்ணீர் தொட்டி தெரியுதா?

17:50.480 --> 17:52.600
அதுக்கு மேல இருந்து கிராமத்தை
பார்த்தா அற்புதமா இருக்கும்.

17:52.680 --> 17:54.480
இந்த இடத்தை விரும்ப ஆரம்பிச்சிருவீங்க.

17:54.720 --> 17:56.720
சத்தியமா சொல்லுறேன். நீங்க முயற்சி
பண்ணி பார்க்கறீங்களா?

17:57.080 --> 17:59.040
-போவோமா?
-[அபிஷேக்] இப்பவேவா?

18:02.320 --> 18:03.360
[செல்ஃபோன் ஒலிக்கிறது]

18:03.440 --> 18:04.480
மனைவி
அழைப்பு

18:10.400 --> 18:11.440
ஹலோ.

18:13.200 --> 18:14.200
சொல்லு.

18:15.600 --> 18:19.320
சாவி தொலைஞ்சதுன்னு உனக்கு யார் சொன்னது?

18:20.920 --> 18:22.320
ஹலோ.

18:24.120 --> 18:25.120
ப்ரஹலாத்.

18:26.120 --> 18:27.720
வீட்டுக்கு போய் ஒரு கப் டீ குடிப்போம்.

18:27.800 --> 18:31.040
என்னை விட்டுருங்க, என் வீட்டில போய்
நிம்மதியா ஒரு கப் டீ குடிச்சிக்கிறேன்.

18:31.640 --> 18:33.640
[குறும்பான பின்னணி இசை]

18:34.560 --> 18:36.720
[இடிக்கும் ஒலி]

18:44.160 --> 18:47.400
சாவியை இடுப்பில கட்டி வைங்க,
இடுப்பில கட்டி வைங்கன்னு

18:47.480 --> 18:49.840
எத்தனை தடவை சொல்லியிருப்பேன்?
கேட்டீங்களா? இல்ல.

18:49.920 --> 18:51.440
[மஞ்சு] அதை பாக்கெட்ல வைச்சிக்கிட்டு

18:51.520 --> 18:53.320
உங்களுக்கு பந்தா காட்டணும்,

18:53.680 --> 18:54.960
அதனாலதான் அப்படி நடந்திருக்கு.

18:56.160 --> 18:57.720
[இடிக்கும் ஒலி]

18:59.400 --> 19:01.400
[பிரிஜ்] சாவி செய்றவனை கூப்பிட
விகாஸை அனுப்பி இருக்கிறேன்.

19:01.720 --> 19:03.200
பூட்டை உடைக்க வேண்டி வராது.

19:03.280 --> 19:05.600
[மஞ்சு] உங்களை அதை செய்யவிடவும் மாட்டேன்.

19:06.040 --> 19:07.480
[மஞ்சு தொண்டையை கனைக்கும் ஒலி]

19:07.680 --> 19:09.160
[இடிக்கும் ஒலி]

19:13.840 --> 19:15.120
கேளு.

19:15.880 --> 19:19.520
செயலாளரை இரவு சாப்பாட்டுக்கு
வீட்டுக்கு கூப்பிடலாம்ன்னு நினைச்சேன்.

19:19.880 --> 19:21.960
[குறும்பான இசை]

19:22.040 --> 19:23.160
கண்டிப்பா.

19:23.840 --> 19:27.680
செயலாளரை கூப்பிடுங்க,
அப்புறம் ப்ரஹலாத், விகாஸையும் கூப்பிடுங்க.

19:27.760 --> 19:30.240
இன்னும் ரோட்டில போகும்போது
பார்க்கிற 10, 15 பேரையும் கூப்பிடுங்க.

19:30.320 --> 19:31.520
நாம ஒரு விருந்து படைக்கலாம்.

19:31.600 --> 19:33.080
[பிரிஜ்] அதிகமா பண்ணாத.

19:33.440 --> 19:35.760
இதனால நீயும் அவரை
சந்தித்த மாதிரி இருக்கும்.

19:35.840 --> 19:37.240
ஏன் அவரை சந்திக்கணும்?

19:37.520 --> 19:38.560
என்ன?

19:39.080 --> 19:40.440
நீதான் இந்த கிராமத்தோட தலைவி.

19:40.520 --> 19:42.040
[பிரிஜ்] அதை ஏன் நீ மறந்துட்டே இருக்க?

19:42.120 --> 19:43.680
நான் தலைவி இல்ல.

19:44.880 --> 19:47.120
[இடிக்கும் ஒலி]

19:48.560 --> 19:50.880
பாவம், பசியா இருப்பார். காலையில இருந்து
ஒரு வாய்கூட சாப்பிடல.

19:50.960 --> 19:52.240
இரண்டு துண்டு இனிப்பை தவிர.

19:52.800 --> 19:54.880
[மஞ்சு] அவர் காலையில இருந்து சாப்பிடாததை
பற்றி எனக்கென்ன?

19:54.960 --> 19:56.480
நான் அவருக்கு பொறுப்பாளரும் இல்ல,

19:57.000 --> 19:58.000
சாப்பிட தர தேவையும் இல்ல.

20:01.240 --> 20:03.240
[மெல்லிய பின்னணி இசை]

20:22.520 --> 20:24.720
[சேவல் கூவும் ஒலி]

20:32.240 --> 20:35.760
பிஸ்கட் இல்லன்னா ஏதாவது சாப்பிட
வாங்குறதுக்கு பக்கத்துல கடை இருக்கா?

20:37.120 --> 20:38.400
நீங்க எங்க இருந்து வரீங்க?

20:38.480 --> 20:40.120
பஞ்சாயத்துல இருந்து,
நான்தான் புதிய செயலாளர்.

20:40.640 --> 20:42.280
இந்த ரோட்டிலேயே போங்க.

20:42.360 --> 20:43.440
-இந்த வழியா?
-ஆமா.

20:44.760 --> 20:46.480
-எவ்வளவு தூரம்?
-ரொம்ப தூரமில்ல.

20:48.800 --> 20:51.120
மாமா, 10 ரூபாய்க்கு எண்ணெய் விற்கிறதில்ல.

20:51.200 --> 20:53.080
குறைந்தது 30 ரூபாய்க்குதான் விற்கமுடியும்.

20:53.160 --> 20:56.320
என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல.

20:56.400 --> 20:59.080
அப்போ கொஞ்சம் நெல்லு கொண்டு வாங்க.
பதிலுக்கு எண்ணெய் வாங்கிட்டு போங்க.

21:00.200 --> 21:01.920
என்கிட்ட நெல்லும் இல்ல.

21:02.360 --> 21:03.520
[அபிஷேக்] ஒரு கிரீம் பிஸ்கட்.

21:06.240 --> 21:07.800
நீங்க எங்க இருந்து வரீங்க.

21:08.200 --> 21:09.440
நான்தான் புது பஞ்சாயத்து செயலாளர்.

21:11.240 --> 21:14.520
சார், நீங்கதான் புது பஞ்சாயத்து செயலாளரா?

21:14.840 --> 21:15.880
ஆமா.

21:17.440 --> 21:20.920
பஞ்சாயத்து எனக்கு 525 ரூபாய் தரணும்.

21:21.320 --> 21:25.880
புது செயலாளர் எல்லா பாக்கியையும்
கொடுத்துருவாருன்னு தலைவர் சொன்னாரு.

21:27.240 --> 21:28.320
எதுக்காக காசு கொடுக்கணும்?

21:28.400 --> 21:31.640
எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் கீழ்,
மகேந்தரோட வயல்ல இருந்து நகினாவோட வயலுக்கு

21:32.480 --> 21:36.320
பாசன கால்வாய்கள் வெட்டியதற்காக.

21:36.600 --> 21:38.440
நான் ஒரு தொழிலாளியா மூணு நாள்
வேலை செய்தேன் சார்.

21:39.320 --> 21:41.920
ஆபீஸ் இப்ப பூட்டியிருக்கு, ஆபீஸ்
திறந்திருக்கும்போது என்னை வந்து பாருங்க.

21:42.000 --> 21:43.240
[வயதானவர்] சார்.

21:45.040 --> 21:46.640
வீட்டில சமையல் எண்ணெய் இல்ல சார்.

21:47.160 --> 21:48.440
கையில சுத்தமா காசும் இல்ல.

21:49.800 --> 21:52.640
நாலு நாளா எண்ணெய் இல்லாமதான்
சமையல் பண்ணினேன்.

21:52.720 --> 21:55.600
மாமா, எண்ணெய் வாங்கி என்ன பிரயோஜனம்?

21:55.680 --> 21:57.840
பணக்காரங்க எண்ணெய்
சாப்பிடுறத குறைக்கிறாங்க.

21:57.920 --> 21:59.680
-உங்களுக்கு எண்ணெய் வேண்டுமா?
-சில்லறையை கொடுங்க.

21:59.760 --> 22:03.640
என்னால சமாளிக்க முடியும்.
குழந்தைகளால முடியல.

22:04.720 --> 22:05.920
நான் ஒரு ஏழை.

22:06.640 --> 22:07.720
எனக்கு உதவுங்க.

22:08.400 --> 22:10.560
சொன்னேன்ல நாளைக்கு ஆபீஸ்
திறந்திருக்கும்போது வந்து பாருங்க.

22:10.640 --> 22:12.440
-[இடிபடும் ஒலி]
-[கடைக்காரர்] பார்த்து.

22:13.960 --> 22:15.920
[மெல்லிய சோக இசை]

22:24.800 --> 22:26.880
[மோட்டார் சைக்கிள் வரும் சத்தம்]

22:35.240 --> 22:36.920
-[என்ஜின் நிற்கும் ஒலி]
-சாவி செய்றவர் எங்கே?

22:39.080 --> 22:40.600
எப்படி இன்டிகேட்டர் உடைந்தது?

22:41.520 --> 22:42.520
எப்படி?

22:43.520 --> 22:44.920
சார், நான் எதை முதல்ல சொல்ல?

22:45.000 --> 22:46.840
சாவி செய்றவன பற்றியா இல்ல
இண்டிகேட்டர் பற்றியா?

22:50.560 --> 22:51.720
சாவி செய்றவன் எங்கே?

22:51.800 --> 22:55.120
நான் சாவி செய்றவன கூட்டிட்டு வந்தேன்,
அப்ப திடீர்ன்னு போன் அடிச்சது.

22:55.200 --> 22:59.440
அவன் மனைவி நிறை மாத கர்ப்பிணி,
அவங்களுக்கு பிரசவ வலி வந்திருச்சி.

22:59.840 --> 23:02.160
மனிதாபிமானத்துக்காக நான் மோட்டார் சைக்கிளை
திருப்பவேண்டி வந்தது.

23:02.360 --> 23:05.160
அது அவசரங்கிறதால நான் வேகமா போனேன்.

23:05.400 --> 23:08.520
ஆனா திடீர்ன்னு எங்கிருந்தோ
ஒரு எருமைமாடு குறுக்க வந்தது.

23:08.880 --> 23:11.280
நான் பிரேக் போடுறதுக்குள்ள
வண்டி மோதிரிச்சி.

23:12.280 --> 23:16.680
நான் பிழைச்சுட்டேன் ஆனா சாவி செய்றவனும்
மனைவியும் ஒரே ஆஸ்பத்திரியில இருக்காங்க.

23:18.600 --> 23:21.000
அவிசேக் சார், கவலைப்படாதீங்க,
நான் என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன்.

23:21.080 --> 23:22.760
முதல்ல, என் பேரு அபிஷேக்.

23:22.840 --> 23:25.080
அவிசேக் இல்ல.

23:27.120 --> 23:29.080
அதோட வேறதும் செய்றதுக்கு இல்ல,
நாம பூட்டை உடைக்கலாம்.

23:30.000 --> 23:31.040
அவிசேக் சார்.

23:31.760 --> 23:33.800
-அது அபிஷேக்.
-[விகாஸ்] அதுதான்.

23:34.480 --> 23:35.960
அவிசேக் சார், நாங்க பூட்டை உடைக்கமுடியாது.

23:37.240 --> 23:39.040
தலைவரை கூப்பிடு. நாம பூட்டை உடைக்கணும்.

23:39.120 --> 23:40.800
[பூட்டை ஆட்டும் ஒலி]

23:42.360 --> 23:44.600
தலைவரை கூப்பிடு. நாம பூட்டை உடைக்கணும்.

23:44.680 --> 23:46.200
[அபிஷேக்] சுத்தியல் இல்ல,
எதையாவது கொண்டுவா.

23:46.280 --> 23:48.400
[பதட்டமான இசை]

23:49.720 --> 23:51.800
தலைவர் சார், வணக்கம்.

23:52.240 --> 23:55.120
நான் சாவி செய்றவன கூட்டிட்டு வந்தேன்,
அப்ப திடீர்ன்னு போன் அடிச்சது.

23:55.200 --> 23:57.160
விஷயத்துக்கு வா! நேரா விஷயத்துக்கு வா!

23:59.920 --> 24:01.880
குறைந்தது ரெண்டு நாளைக்கு சாவி
செய்றவன் வரமாட்டான்.

24:01.960 --> 24:03.240
நான் பூட்டை உடைக்கவேண்டி இருக்கும்.

24:03.320 --> 24:05.720
என்ன நடந்தாலும், நீங்க பூட்டை
உடைக்கமுடியாது.

24:05.800 --> 24:08.680
நாங்க பூட்டை உடைக்கலன்னா
ஆபீஸ் பூட்டியே இருக்கும்.

24:08.760 --> 24:10.560
-[துணி எடுக்கும் சத்தம்]
-அப்ப, பூட்டியே இருக்கட்டும்.

24:10.640 --> 24:13.120
எப்படின்னாலும் செய்றதுக்கு
அங்க அப்படி ஒன்னும் பெரிய வேலை இல்ல.

24:13.200 --> 24:16.200
நீ சொல்றது சரி. ஆனா அதுவரை செயலாளர்
எங்க தங்குவாரு?

24:16.280 --> 24:17.920
அவர் எங்க தங்குறதுங்கறது
என் பிரச்சனை இல்ல.

24:18.000 --> 24:19.640
அப்போ அவர் நம்ம வீட்டிலயே தங்கட்டும்.

24:20.960 --> 24:22.240
நம்ம வீட்டில ஒரு பொண்ணு இருக்கு.

24:22.600 --> 24:24.680
நீங்க ஒரு தெரியாத ஆளை
இங்க தங்க வைப்பீங்களா?

24:24.760 --> 24:27.640
அவர் தெரியாத ஆள் இல்ல, அவர் செயலாளர்.

24:27.720 --> 24:30.200
நல்ல விஷயம் என்னன்னா, அவர் நம்ம ஜாதிதான்.

24:30.280 --> 24:32.160
அப்போ நம்ம பொண்ணை
அவருக்கு கட்டி கொடுக்கலாம்.

24:32.240 --> 24:34.520
இல்ல, அவரோட சம்பளம் ரொம்ப குறைவு.

24:35.880 --> 24:37.680
[பெருமூச்சு விடும் ஒலி]

24:38.360 --> 24:39.680
-[மஞ்சு] பரிதாபம்.
-[பிரிஜ்] என்னாச்சு?

24:39.960 --> 24:41.600
நீ ராக்கெட் மாதிரி போய்க்கிட்டே இருக்க.

24:41.680 --> 24:46.440
பாரு, நான்தானே சாவியை தொலைச்சேன்.

24:46.520 --> 24:49.080
அதனால அவர் தங்க நான்தான்
ஒரு இடம் தயார் செய்யணும்.

24:49.160 --> 24:51.800
அவர் ரிங்கிய நேருக்குநேர் பார்க்காத
மாதிரி பார்த்துக்குவோம்.

24:51.880 --> 24:55.240
சும்மா இருக்கிற ஒரு தலையணைய அவருக்கு
கொடுப்போம். முற்றத்துல படுத்துக்கட்டும்.

24:55.960 --> 24:58.400
[மெல்லிய இசை]

25:01.160 --> 25:04.520
28 வருஷங்களுக்கு முன்னால நீங்க
எங்க வீட்டுக்கு முதல்ல வந்தப்போ

25:04.600 --> 25:06.760
நீங்க முற்றத்துக்கு வெளியே
தான் தூங்குனீங்க.

25:09.120 --> 25:10.360
[மஞ்சு] அவர் இங்கே தங்கமுடியாது.

25:10.440 --> 25:11.880
நீங்க பூட்டை உடைச்சுக்கலாம்.

25:13.440 --> 25:16.000
அவரை இரவு சாப்பாட்டுக்கு வர சொல்லுங்க.
அவருக்கு ஒரு சமையல் செய்றேன்.

25:16.080 --> 25:17.680
விருந்தெல்லாம் தயார் செய்ய
என்னால முடியாது.

25:18.720 --> 25:20.920
[மெல்லிய இசை]

25:24.640 --> 25:26.720
[மோட்டார் சைக்கிள் என்ஜின் ஒலி]

25:33.240 --> 25:34.800
தலைவரின் வீடு எங்கே இருக்கு?

25:35.880 --> 25:37.840
நான்தான் பஞ்சாயத்தின் புதிய செயலாளர்.

25:37.920 --> 25:39.800
அப்படியா? அடுத்த லெஃப்ட்ல திரும்புங்க.

25:45.400 --> 25:47.240
-[கதவை தட்டும் சத்தம்]
-[அபிஷேக்] தலைவர் சார்.

25:49.760 --> 25:50.960
தலைவர் சார்!

25:52.120 --> 25:54.440
[இரும்பு கதவு திறக்கும் சத்தம்]

25:55.840 --> 25:58.960
வாங்க!

25:59.600 --> 26:01.400
உங்க மோட்டார் சைக்கிளை வெளியே
வைக்க போறீங்களா?

26:01.480 --> 26:03.160
-[அபிஷேக்] ஆமா.
-சாவியை எடுத்திட்டீங்களா?

26:03.240 --> 26:04.280
அது பரவாயில்ல, வாங்க.

26:04.920 --> 26:06.880
விகாஸ் பூட்டை உடைக்கிறானா?

26:06.960 --> 26:08.880
-ஆமா, உடைக்கிறான்.
-ரொம்ப நல்லது.

26:10.720 --> 26:11.720
வாங்க.

26:12.560 --> 26:14.560
[பசு கத்தும் சத்தம்]

26:17.680 --> 26:19.240
அதெல்லாம் என்னோடது, நீங்க பார்க்கணுமா?

26:19.320 --> 26:20.480
-இல்ல.
-பரவாயில்ல வாங்க.

26:20.560 --> 26:22.560
நான் ஏற்கனவே வயல்களை
இன்னைக்கு பார்த்துட்டேன்.

26:22.640 --> 26:23.640
அப்போ, நாம போகலாம்.

26:25.760 --> 26:27.160
கேளுங்க.

26:27.400 --> 26:29.480
உள்ளே நிலைமை கொஞ்சம்
சிக்கலாத்தான் இருக்கு.

26:29.560 --> 26:31.520
அதனால, ஏதும் பேச முன்னாடி
கொஞ்சம் யோசிச்சுக்கோங்க.

26:32.280 --> 26:34.280
ஒன்னு தெரிஞ்சுக்கோங்க, ஒன்னுமே
சொல்லாதது சிறந்தது.

26:34.360 --> 26:35.360
போகலாம்.

26:36.040 --> 26:38.400
[எண்ணெய் கொதிக்கும் ஒலி]

26:52.840 --> 26:54.280
சாப்பாடு உண்மையிலேயே நல்லா இருக்கு சார்.

26:56.760 --> 26:59.040
செயலாளர் சாப்பாடு நல்லா
இருக்குன்னு சொல்லுறார்.

26:59.120 --> 27:01.240
கடந்த 35 வருஷமா இதை நான்
செய்துட்டு இருக்கிறேன்.

27:01.320 --> 27:02.560
வேறென்ன நீங்க எதிர்பார்த்தீங்க?

27:02.920 --> 27:05.080
[குறும்பான பின்னணி இசை]

27:15.280 --> 27:16.520
[அபிஷேக்] வேண்டாம், போதும். நன்றி.

27:17.120 --> 27:18.840
சாப்பாடு நல்லா இருக்குன்னு சொன்ன?

27:20.520 --> 27:21.560
[அபிஷேக்] ஒன்னு கொடுங்க.

27:23.880 --> 27:26.160
இந்த பாவப்பட்ட ஆத்மாவுக்கும் ஒன்னு கொடு.

27:29.840 --> 27:31.760
ஒன்னுன்னா, ஒன்னு போதும்னு அர்த்தம் இல்ல.

27:35.840 --> 27:37.200
[ரிங்கியின் குரல்] அம்மா சாப்பாடு தயாரா?

27:37.720 --> 27:38.880
அங்கே மேலேயே இரு.

27:38.960 --> 27:40.320
சாப்பாட்டை உன் ரூமுக்கே கொண்டு வரேன்.

27:46.040 --> 27:50.120
[செல்ஃபோன் ஒலி]

27:53.600 --> 27:55.200
ம்ம். ஹலோ.

27:55.800 --> 27:56.880
[பிரிஜ்] விகாஸ்.

27:57.280 --> 27:58.360
என்ன?

27:59.360 --> 28:00.400
உடைஞ்சிருச்சா.

28:00.920 --> 28:02.760
-உடைஞ்சிருச்சா?
-உடைஞ்சிருச்சாம்.

28:03.560 --> 28:05.920
[மெல்லிய இசை]

28:09.800 --> 28:11.680
[பிரிஜ்] அது உடைஞ்சிருச்சு.

28:13.120 --> 28:14.840
உனக்கு யாரு கதவை உடைக்க சொன்னது.

28:14.920 --> 28:16.480
[விகாஸ்] பூட்டைதான் உடைச்சிட்டு இருந்தேன்.

28:16.680 --> 28:17.800
அப்பறம்?

28:18.120 --> 28:19.960
பூட்டு, கதவைவிட உறுதியா இருந்திச்சு.

28:21.400 --> 28:22.400
வாங்க.

28:24.760 --> 28:25.920
நாம போகலாம், வாங்க.

28:30.040 --> 28:31.800
[பிரிஜ்] பார்த்தா புல்டோசர்
இடிச்ச மாதிரி இருக்கு.

28:33.760 --> 28:34.960
உள்ளே வாங்க.

28:37.080 --> 28:38.120
பாருங்க.

28:38.800 --> 28:39.840
நல்லாயிருக்குதா?

28:44.240 --> 28:45.520
-அதை செஞ்சிரலாம்.
-[சோக பாட்டு]

28:46.280 --> 28:48.760
[பேச்சு குரல்கள்]

28:49.880 --> 28:54.160
[பின்னணியில் சோகமான பாட்டு]

29:13.440 --> 29:14.640
அபிஷேக் திரிபாதி

29:47.560 --> 29:50.320
[பின்னணியில் சோகமான பாட்டு தொடர்கிறது]

29:56.000 --> 29:59.120
ஒருவர் விழும்போது வலிக்கிறது. அப்படித்தான்
மனிதர்கள் பாடங்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

29:59.200 --> 30:00.400
[பிரிஜ்] எல்லாம் நல்லா இருக்கா?

30:00.600 --> 30:02.560
கவலைப்படாதீங்க நான் கதவை
நாளைக்கு சரி செய்றேன்.

30:02.640 --> 30:03.640
சரி.

30:04.040 --> 30:05.840
நான் உங்க கட்டிலை சரி செய்றேன்.

30:07.320 --> 30:08.800
அது இப்ப ஒரு பிரச்சனை இல்ல.

30:09.160 --> 30:10.440
அப்போ நான் கிளம்பறேன்.

30:10.760 --> 30:12.560
நான் வெளியே போனப்பறம்,

30:12.640 --> 30:16.040
இந்த சம்மட்டிய பயன்படுத்தி
நீங்க கதவுக்கு முட்டு கொடுக்கலாம்.

30:16.520 --> 30:18.480
ரொம்ப காற்றடிச்சாலும் கதவு கீழே விழாது.
வைச்சுக்கோங்க

30:19.040 --> 30:21.280
கதவில சாத்தி வைச்சிட்டு நல்லா தூங்குங்க.

30:21.360 --> 30:22.440
நாம போகலாம்.

30:26.040 --> 30:28.920
[சோகமான இசை]

30:49.240 --> 30:51.640
[சோகமான இசை தொடர்கிறது]

30:59.680 --> 31:00.720
[கைப்பேசி பொத்தான் ஒலி]

31:00.800 --> 31:03.160
[கைப்பேசி இணைக்கும் ஒலி]

31:03.880 --> 31:06.680
[பிரதீக்] வேண்டாம். மெட்ரோல சிபி போறது
சௌகரியமா இருக்காது.

31:06.760 --> 31:07.880
நம்ம வாடகை கார்ல போகலாம்.

31:07.960 --> 31:09.160
[செல்ஃபோன் ஒலிக்கும் சத்தம்]

31:09.240 --> 31:12.680
ஹேய், மோகன் பார்கவ். நாட்டு மக்கள் எப்படி
இருக்காங்க? வேலைல சேர்ந்துட்டியா?

31:13.800 --> 31:15.000
[பிரதீக்] ஹலோ.

31:15.080 --> 31:16.120
அபிஷேக்.

31:16.560 --> 31:17.920
நான் இங்க இருந்து வெளியே வரணும்.

31:20.040 --> 31:21.960
என்னாச்சு? உனக்கு ஒன்னுமில்லையே?

31:23.400 --> 31:24.960
-என்னால இங்கே தங்க முடியாது.
-[சோகமான இசை]

31:26.080 --> 31:27.360
நீ ராஜினாமா செய்யப்போறியா?

31:28.640 --> 31:31.120
ராஜினாமா பண்ணி வீட்டில
இருக்க முடியாது. என்ன செய்யன்னு தெரியல.

31:32.760 --> 31:35.000
[பிரதீக்] நீ ஒரு பெரிய வேலைய
எதிர்பார்க்கிறேன்னு எனக்கு தெரியும்.

31:35.280 --> 31:37.080
ஆனா, இப்ப உனக்கு ஒரு வழிதான் இருக்குது.

31:37.880 --> 31:39.200
நீ கேட் பாஸ் பண்ணனும்.

31:39.600 --> 31:42.200
-எங்கருந்து கேட் பாஸ் செய்யறது.
-[உச்சு கொட்டும் சப்தம்]

31:42.280 --> 31:43.520
[பிரதீக்] ஏன் முடியாது?

31:43.600 --> 31:46.440
எங்கப்பா என்னைவிட உனக்குதான்
அறிவு அதிகம்ன்னு அடிக்கடி சொல்லுவாரு.

31:46.520 --> 31:48.000
உனக்கு கடினமா முயற்சி செய்ய பயம்.

31:49.840 --> 31:50.960
நான் என்ன பண்ணனும்?

31:51.720 --> 31:53.160
வேலைய விட்டுட்டு தயார் செய்யவா?

31:53.360 --> 31:54.880
வேண்டாம், நீ ஏன் வேலைய விடணும்?

31:54.960 --> 31:56.840
எம்பிஏக்கு வேலை அனுபவம் தேவை.

31:57.120 --> 31:59.400
இந்த வேலை அனுபவத்துல என்ன பிரயோசனம்?

32:00.840 --> 32:03.120
[பிரதீக்] சரி, எனக்கு
திடீர்ன்னு தோணிச்சு...

32:04.000 --> 32:08.640
ஒரு பஞ்சயாத்து செயலாளரா,
நீ முழு கிராமத்தையும் நிர்வகிப்ப இல்லையா?

32:09.920 --> 32:10.920
ஆமா, அதுக்கென்ன?

32:11.000 --> 32:14.760
[பிரதீக்] ஏன்னா, ஐஐஎம் இன்டர்வியூல
மாறுபட்ட சூழ்நிலை ஆட்களைத்தான் தேடுவாங்க.

32:15.200 --> 32:19.960
நீ இந்தியாவை வேர்களில் இருந்து தெரிந்த
ஆளா இருந்தா எப்படி இருக்கும்ன்னு யோசி.

32:20.040 --> 32:22.480
நீ எப்பவும் ஏன் உண்மை இந்தியான்னு
அடிக்கடி சொல்லிட்டே இருக்க?

32:22.560 --> 32:23.760
உண்மை இந்தியான்னு ஒன்னும் இல்ல.

32:23.840 --> 32:25.680
[அபிஷேக்] கிராமம் முட்டாள்களால்
நிறைந்து இருக்கு.

32:25.760 --> 32:27.120
உண்மையா இது முட்டாள்கள் கிராமம்.

32:27.200 --> 32:28.280
என்னை நம்பு,

32:28.480 --> 32:32.440
இந்த வேலை அனுபவம் ஐஐஎம் இன்டர்வியூல
உனக்கு நிச்சயம் உதவும்.

32:34.400 --> 32:35.960
நடக்கிறத சொல்லு,

32:36.480 --> 32:38.360
கேட்க்கு தயார் செய்ய எவ்வளவு நாள் ஆகும்?

32:39.120 --> 32:42.800
[பிரதீக்] அது அங்கே இருந்து உனக்கு எவ்வளவு
நாள்ல வெளியேறணும்ங்கறதை பொருத்தது.

32:42.880 --> 32:44.160
-எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு.
-[சோகமான இசை]

32:44.440 --> 32:45.920
[பிரதீக்] உனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.

32:46.320 --> 32:47.960
ஒவ்வொரு நாளும் ஆபீசுக்கு அப்புறம்...

32:48.600 --> 32:51.680
குறைந்தது நாலு மணி நேரம் தயார்
செய்வதற்கு ஒதுக்கணும்.

32:52.800 --> 32:54.240
எனக்கு ஒரு உதவி பண்ணு.

32:55.240 --> 32:57.200
கேட் பயற்சி கையேடுகளை எனக்கு அனுப்பி வை.

32:57.720 --> 33:00.000
சரி, கண்டிப்பா நல்ல
புத்தகங்களை அனுப்புறேன்.

33:00.080 --> 33:01.480
உன் அட்ரஸை எனக்கு சொல்லு.

33:01.840 --> 33:02.960
எழுதிக்கோ.

33:03.600 --> 33:04.960
அபிஷேக் திரிபாதி

33:06.160 --> 33:07.600
பஞ்சாயத் ஆபீஸ்.

33:08.200 --> 33:10.040
கிராம கூடுதல் போஸ்ட், ஃபுலேரா.

33:10.280 --> 33:11.560
வி கா ஃபக்கோலி

33:11.640 --> 33:13.320
[பிரதீக்] வி கா...என்ன சொன்ன?

33:13.400 --> 33:15.440
-[அபிஷேக்] விகாஸ் காந்த்.
-[பிரதீக்] என்ன?

33:15.520 --> 33:17.800
[அபிஷேக்] நான் சொல்லுறதை
அப்படியே எழுது போதும்.

33:17.880 --> 33:19.000
[பிரதீக்] சரி.

33:19.080 --> 33:21.680
வி கா ஃபக்கோலி.

33:21.760 --> 33:23.480
கேட்க கொஞ்சம் குறும்பா இருக்கு.

33:23.560 --> 33:24.560
அடுத்தது?

33:24.640 --> 33:27.360
[அபிஷேக்] பாலியா மாவட்டம்.
உத்திர பிரதேசம்.

33:27.440 --> 33:33.040
[பிரதீக்] பாலியா மாவட்டம்.
உத்திர பிரதேசம். எழுதிட்டேன்.

33:33.360 --> 33:36.840
[அபிஷேக்] நாளைக்கே அனுப்பு இங்கே
வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.

33:36.920 --> 33:38.560
[பிரதீக்] அதை இங்கே வரவைக்க பார்க்கணும்.

33:38.640 --> 33:40.280
நான் உனக்கு சிறந்த
புத்தகங்களை அனுப்புறேன்.

33:40.360 --> 33:41.360
[அபிஷேக்] தேங்க்ஸ், நண்பா.

33:41.440 --> 33:43.080
[பிரதீக்] சம்பிரதாயம் தேவையில்ல.

33:43.160 --> 33:47.960
ஒவ்வொரு இரவும் மூணு இல்ல நாலு மணிநேரம்
படிக்கிறதை உறுதிப்படுத்திக்கோ.

33:50.440 --> 33:52.200
-[அபிஷேக்] அடச் சே!
-[பிரதீக்] என்னாச்சு?

33:52.280 --> 33:53.760
[அபிஷேக் நாக்கை சொடுக்கும் ஒலி]

33:53.840 --> 33:55.960
[அபிஷேக்] ஒன்னுமில்ல. கரண்ட் போயிடுச்சு.

33:56.040 --> 33:57.520
[பிரதீக்] இப்படி ஒவ்வொரு நாளும் நடக்குதா?

33:57.600 --> 33:59.480
[அபிஷேக்] ஆமா, ஒவ்வொரு நாளும்
நாலு மணி நேரத்துக்கு.

33:59.560 --> 34:02.680
[சோகமான இசை]

34:43.880 --> 34:45.880
[தீம் இசை நிறைவு]
வொரு நாளும்
நாலு மணி நேரத்துக்கு.
