WEBVTT

00:07.174 --> 00:11.303
டென்டு செகண்ட்.
குளோஸ் பேக்வர்ட்ஸ், டென்டு சைட், குளோஸ் பேக்.

00:12.012 --> 00:16.641
ஃபைவ், சிக்ஸ், செவன், எய்ட். பிக் ப்லியே. பாஸே…

00:16.642 --> 00:18.727
ஒன்பது வயசு இருக்கும் போது
நான் ஆட ஆரம்பிச்சேன்.

00:19.353 --> 00:22.313
ஸ்கூலுக்கு அப்புறமா இலவச
பாலே வகுப்புல சேர்ந்தப்ப ஆரம்பிச்சது.

00:22.314 --> 00:24.358
சீக்கிரமே அதைப் பத்தி மட்டுமே
நினைக்க ஆரம்பிச்சேன்.

00:27.486 --> 00:30.822
ஒரு டான்ஸரா என்னோட பெரிய பலம்
வலியை சகிச்சிக்கிறது தான்.

00:31.823 --> 00:34.326
அது நான் ஏற்கனவே என் வாழ்க்கையில
நடந்துக்கிட்டிருக்கிற ஒண்ணு.

00:35.035 --> 00:37.829
எனக்குக் கிடைக்கிற இந்த அனுபவத்துக்கு
இந்த வலி ஒரு பொருட்டே இல்ல.

00:39.039 --> 00:42.041
காற்றுல நடக்கிற மாயை உருவாக்க,
நம் கால் விரல் நுனியில நின்னு

00:42.042 --> 00:44.211
நம்ம எடையைப் போல பன்னிரெண்டு மடங்கோட
அழுத்தத்தை

00:44.711 --> 00:47.672
நாம தாங்குறதுக்குக் கத்துக்கிறோம்.

00:47.673 --> 00:51.509
பொறுத்துக்கொள்ள முடியாததா தோணும்
சமயத்திலேயும்,

00:51.510 --> 00:54.179
நளினமா, எளிதா ஆடுறதுக்கு அது தேவை.

01:04.565 --> 01:05.899
நீ நல்லா தூங்கினியா, செல்லம்?

01:06.984 --> 01:08.150
இல்ல.

01:08.151 --> 01:09.819
நான்ஸியின் மரணத்துக்கு
இரண்டு வருடங்கள் முன்பு

01:09.820 --> 01:11.404
சோஃபாலயா படுத்த?

01:11.405 --> 01:12.823
கெஸ்ட் ரூமில படுத்தேன்.

01:13.782 --> 01:16.410
மீட்டிங் ரொம்ப நேரம் போயிட்டிருந்துச்சு.
அதனால உன்னை எழுப்ப விரும்பல.

01:24.376 --> 01:25.627
இதை கொஞ்சம் போட்டுவிடுறியா?

01:26.753 --> 01:29.006
ம். பார்க்கிறேன்.

01:33.218 --> 01:36.053
எனக்கு 6.00 மணிக்கு முடிஞ்சிடும், வேணும்னா
டின்னர் சேர்ந்து சாப்பிடலாம்.

01:36.054 --> 01:41.559
எனக்கு நிறைய மீட்டிங் இருக்கு,
அதனால எனக்காக வெயிட் பண்ணாத.

01:41.560 --> 01:44.104
- மாட்டிட்டேன்.
- நன்றி.

01:45.772 --> 01:48.025
முதல் நாள் பயத்தால
எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

01:48.609 --> 01:51.361
அந்த தன்னார்வ வேலையா?

01:55.073 --> 01:57.950
அந்த மொத்த நிகழ்ச்சிக்கும் நான்
கிரியேட்டிவ் கன்சல்டன்ட்டா இருக்கேன்.

01:57.951 --> 01:59.452
ம்.

01:59.453 --> 02:03.790
செட் டிஸைன், உடைகளுக்கு கருத்து சொல்றது
ஒத்திகைகளைப் பார்க்கிறது.

02:08.794 --> 02:10.630
முதலீடுகள் கஷ்டம்னு நீ நினைக்கிற,

02:10.631 --> 02:13.175
ஆனால் தடுமாறும் ஒரு பரிட்சார்த்த பாலே
நிகழ்ச்சியை நடத்திப் பார்க்கணும்.

02:22.476 --> 02:23.976
நான்ஸி, வேண்டாம்…

02:23.977 --> 02:26.103
ரெண்டு நாள்ல முழுசா ஒரு லிட்டரா?

02:26.104 --> 02:29.274
நான் ஏற்கனவே நிறைய பார்த்துட்டிருக்கேன்,
இதுல நீ வேற தொல்லைப்படுத்தாத.

02:31.276 --> 02:33.529
அதைக் கீழப் போடுறியா, ப்ளீஸ்?

02:39.660 --> 02:42.078
நான் கேக்குறதெல்லாம் கொஞ்சம் நேரம் தான்.

02:42.079 --> 02:45.623
நான் சொன்ன தெரப்பிஸ்ட் கிட்ட ஒரு மணி நேரம்.

02:45.624 --> 02:48.585
சரி, நிச்சயமா. நான் அதுக்கு
நேரம் ஒதுக்கப் பார்க்கிறேன்.

02:49.086 --> 02:52.047
சரி, மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால
நான் இதை கிட் கிட்ட முடிச்சு கொடுக்கணும்.

02:53.382 --> 02:55.217
நீ பேசுறதுக்கு தயாரா இருக்கும் போது சொல்லு.

03:40.429 --> 03:42.347
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

04:05.662 --> 04:08.164
ஹாய், அவரை கூட்டிட்டுப் போறதுக்கு நன்றி.

04:08.165 --> 04:09.999
- ஹாய்.
- எங்க காரு மெக்கானிக் கிட்ட இருக்கு.

04:10.000 --> 04:11.751
இதோட இந்த வருஷம் நாலாவது முறை, அது…

04:11.752 --> 04:13.503
இன்னைக்கு வந்துடும்னு நினைக்கிறேன்.
தெரியல.

04:13.504 --> 04:15.087
காலைல எத்தனை காபி குடிச்ச?

04:15.088 --> 04:17.047
ஒரு காபி, இல்ல ரெண்டு, மூணு, நாலு.
அஞ்சு இருக்கலாம்.

04:17.048 --> 04:19.258
ஆனால் அஞ்சு மணிக்கே எழுந்துட்டேன்.
இந்த வாரம் ரெண்டு அத்தியாயம் எழுதியிருக்கேன்.

04:19.259 --> 04:21.135
எழுத்தாளர் பட்டறைக்குப் பதிவு பண்ணியா?

04:21.136 --> 04:23.471
பண்ணேன். இது வரைக்கும்
சவுத் பாஸ் பொது நூலகத்துல

04:23.472 --> 04:25.181
ஆறு ஓய்வு பெற்ற பூமர்கள் தான்
பதிவு பண்ணியிருக்காங்க.

04:25.182 --> 04:27.767
ஆனால் அது ஒரு கட்டமைப்பைத் தருது,
எனக்கு அது பிடிச்சிருக்கு.

04:27.768 --> 04:29.435
- அருமை.
- நீ அற்புதமா இருக்க.

04:29.436 --> 04:31.187
- அப்படியா?
- ஆமா. நல்லா ப்ரொஃபஷனலா இருக்கு.

04:31.188 --> 04:34.857
ஒரு வேளை, நான் இதை கொஞ்சம்
நிரந்தரமான ஒண்ணா மாத்தலாம்.

04:34.858 --> 04:37.026
வேற சில நிகழ்ச்சிகளுக்குக்
கன்சல்ட் பண்றதைச் சொல்றேன்.

04:37.027 --> 04:38.110
- அருமை, அருமை.
- ஆமா.

04:38.111 --> 04:40.238
- பணம் கொடுப்பாங்களா?
- கொடுக்கலாம்.

04:40.239 --> 04:41.489
தெரியல, நான்…

04:41.490 --> 04:43.825
எனக்கு என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல, மேர்.
நான் ரெடியா இருக்கணும்.

04:44.409 --> 04:45.535
எதுக்கு ரெடியா இருக்கணும்?

04:45.536 --> 04:46.995
தெரியல. எதுக்கும்.

04:48.455 --> 04:49.790
நீயும், ராபர்ட்டும் இன்னும்…

04:50.499 --> 04:55.212
அங்கேயும், இங்கேயுமா, ஒண்ணு ரெண்டு
வார்த்தைகளை பேச வச்சேன், ஆனால்…

04:55.963 --> 04:58.214
இங்க பாரு, ரெண்டு வாரம் தானே ஆகுது?
பார்ட்டி முடிஞ்சதுலேர்ந்து.

04:58.215 --> 05:00.425
அதனால கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம்.

05:01.009 --> 05:02.177
அவன் திரும்ப வருவான்.

05:03.053 --> 05:05.764
ஆர்கேயா!
மவுண்ட் ஒலிம்பஸ் ஆட்டம் தொடங்கட்டும்!

05:06.557 --> 05:07.723
ஹாய், ஹாவர்ட்!

05:07.724 --> 05:08.975
- இந்தாங்க.
- ஹே, நான்ஸி.

05:08.976 --> 05:09.977
சரி, ஜாலியா இருங்க.

05:12.104 --> 05:14.146
- வரேன்.
- ஹே, நன்றி.

05:14.147 --> 05:17.149
ஹாவர்டுக்கு இது தேவைன்னு தெரியும்,
ஆனால் இது எனக்கு அதிகம் தேவைப்பட்டிருக்கு.

05:17.150 --> 05:18.569
எல்லாம் நல்லா நடக்கட்டும், சரியா?

05:19.111 --> 05:20.696
ஜாலியா இருங்க, மக்களே.

05:21.238 --> 05:23.573
இத்தனை வருஷ மேரியோட நட்புல,

05:23.574 --> 05:25.701
அவளோட கணவர் கூட தனியா நான்
நேரம் செலவழிச்சதே இல்ல.

05:26.535 --> 05:27.702
அதைப் பத்தி நான் நினைச்சதும் இல்ல.

05:27.703 --> 05:30.288
- …என்னோட ஃபோன். நான் இதை…
- அப்புறம்.

05:30.289 --> 05:31.581
என்னோட ஃபோனை கனெக்ட் பண்ணப் போறேன்.

05:31.582 --> 05:33.457
என்கிட்ட… நல்லதொரு
ஸ்ட்ரவின்ஸ்கி கலெக்ஷன் இருக்கு.

05:33.458 --> 05:36.169
எனக்கு மேரியை பிடிக்கும்,
ஆனால் ஒருத்தரோட

05:36.170 --> 05:38.672
வேலையில்லாத கணவரை
கைப்பிடிச்சு நடத்துற மனநிலையில நான் இல்ல.

05:48.807 --> 05:49.891
நன்றி, பானி.

05:49.892 --> 05:50.975
LA மெட்ரோ பாலே

05:50.976 --> 05:53.186
டான்சர்ஸ், மியுசிஷியன்ஸ்,
டெக்னிக்கல் ஆர்டிஸ்ட்ஸ்,

05:53.187 --> 05:55.647
அப்புறம் நம்ம மொத்த குழுவுக்கும் நன்றி.

05:56.148 --> 06:00.276
இப்ப, நாம ஒத்திகையை ஆரம்பிக்கிறதுக்கு
முன்னால, ஒரு நிமிஷம் எடுத்து,

06:00.277 --> 06:03.280
நம்ம பக்கத்தில இருக்கிறவங்க கிட்ட திரும்பி,
நம்மள அறிமுகப்படுத்திக்குவோம்.

06:03.989 --> 06:05.698
ஹெல்கா டியூரர், காஸ்ட்யூம் டிசைனர்.

06:05.699 --> 06:08.868
நான் நான்ஸி ஹென்னஸி. “வேவ்ஸ்” கடந்த சீஸன்ல
உங்க வேலை எனக்குப் பிடிச்சிருந்தது.

06:08.869 --> 06:10.453
- நன்றி.
- ரொம்ப அழகா இருந்துச்சு.

06:10.454 --> 06:14.625
அடுத்த எட்டு வாரங்களுக்கு, நிகழ்ச்சி ஆரம்பிக்கிற
வரைக்கும், இது தான் உங்க குடும்பம்.

06:16.001 --> 06:20.171
இப்போ, இதை முடிக்கிறதுக்கு முன்னால,
உங்களுக்கு ஒருத்தரை அறிமுகம் பண்ண விரும்புறேன்,

06:20.172 --> 06:23.716
மெட்ரோ பாலே போர்டு உறுப்பினர்,
இந்த நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் கன்சல்டன்ட்,

06:23.717 --> 06:24.885
நான்ஸி ஹென்னஸி.

06:26.929 --> 06:27.971
நன்றி, ஃபில்.

06:28.639 --> 06:32.059
அரியாட்னி நம்ம கம்பெனியின்
இது வரையிலான மிக சிக்கலான பாலே.

06:32.559 --> 06:35.186
இது நாம வாழுற சிக்கலான காலத்துக்குப்
பொருத்தமானது.

06:35.187 --> 06:37.981
இந்த பயணத்துல உங்கள எல்லார் கூடவும்
இருப்பதுல எனக்கு சந்தோஷம்.

06:38.815 --> 06:43.486
நான் ஹாவர்ட் சிம்ஸனை அறிமுகப்படுத்த விரும்புறேன்
அவர் ஒரு கிளாஸிக்ஸ் ஸ்காலர், அதோட…

06:43.487 --> 06:44.946
நெருங்கிய நண்பர்.

06:44.947 --> 06:47.907
நண்பர், அவரோட நடன விளக்கக்கள்
பார்வையாளர்களுக்கு

06:47.908 --> 06:49.910
தேவையான வரலாற்று பின்புலத்தைக் கொடுக்கும்.

06:51.828 --> 06:54.539
ஃபில் என்னை இந்த நிகழ்ச்சிக்கு
சேர்த்த போது,

06:54.540 --> 06:58.209
என்னோட ஹெர்குலேனியம் சுவடிகள்
மொழிப்பெயர்ப்பை நிறுத்தி வச்சிருக்கேன்.

06:58.210 --> 06:59.836
உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்,
தெரியாமலும் இருக்கலாம்,

06:59.837 --> 07:05.383
அரியாட்னி என்கிறது கிரேக்கத்துல
மிக புனிதமான அல்லது மிக தூய்மையான…

07:05.384 --> 07:07.426
- நன்றி, டேவிட்.
- ஹாவர்ட்.

07:07.427 --> 07:10.847
சரி, நன்றி.
நாம வேலையைப் பார்க்கப் போகலாம். நன்றி.

07:10.848 --> 07:12.558
- உங்களை சந்திச்சதில சந்தோஷம்.
- எனக்கும் தான்.

07:15.936 --> 07:18.938
ஹே, நான்ஸி. இங்க மதிய சாப்பாடு
இருக்கா… உனக்குத் தெரியுமா?

07:18.939 --> 07:21.191
தெரியல. சாரி.

07:23.652 --> 07:26.904
ஹே, ஃபில், ஒரு நிமிஷம்.
எனக்கு ஒரு விஷயத்துல உன் கருத்து தெரியணும்.

07:26.905 --> 07:30.408
காஸ்ட்யூம்ஸுக்கு கலர் பத்தி யோசிட்டிருந்தேன்.

07:30.409 --> 07:32.702
உன்னோட சமீபத்திய நிகழ்ச்சிகள்ல,

07:32.703 --> 07:35.246
நவீன ஒற்றை கலரை பயன்படுத்தியிருக்க,
அந்த கருப்பு டிரஸ் லுக்.

07:35.247 --> 07:37.875
ஆனால் இந்த வருஷம் ஏதாவது புதுசா பண்ணலாம்னு
எனக்குத் தோணுச்சு.

07:38.917 --> 07:40.001
அப்படியா?

07:40.002 --> 07:45.673
வெளிச்சத்தையும், கலரையும் பிரதிபலிக்கிற,
வீடியோ கூட ப்ரோஜெக்ட் பண்ற திறனுள்ள

07:45.674 --> 07:47.091
துணிகளை ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தேன்.

07:47.092 --> 07:49.761
அது நிகழ்ச்சியோட அழகை நல்லா
எடுத்துக் கொடுக்கும்னு தோணுச்சு.

07:50.470 --> 07:52.805
நீ ஒரு லுக்புக் தயாரிச்சுக் கொடு,
அதைப் பார்த்து முடிவு பண்ணலாம்.

07:52.806 --> 07:54.557
நல்லது. எனக்குக் கொஞ்ச நாட்கள் கொடு.

07:54.558 --> 07:55.559
சரி.

08:08.405 --> 08:12.159
ஒரு டான்ஸ் ஸ்டூடியோவில நான் காலடி எடுத்து வச்சு
25 வருஷம் ஆகுது.

08:15.829 --> 08:19.458
பாலேக்கு திரும்ப வருவதற்கு
நிறைய மனோ தைரியம் தேவைப்பட்டுச்சு.

08:21.502 --> 08:24.087
ஒத்திகை அறைகளில பழைய நினைவுகளைப்
பார்க்க முடிஞ்சது.

08:25.297 --> 08:29.218
உடலை வளைக்கிற இளம்வயசு பிள்ளைங்க,
இந்த பெரிய மேடை.

08:35.724 --> 08:37.893
நான் நினைச்சதை விட கஷ்டமா அது இருந்துச்சு.

08:41.647 --> 08:44.023
அதை நான் ராபர்ட்டோட
நண்பர்கள் கிட்ட பார்த்திருக்கேன்.

08:44.024 --> 08:48.861
ஒரு நாள், தன்னோட கார்ட்டியர் பிரேஸ்லெட்களை
எலனா பெர்காஃப் பெருமையா காட்டிட்டிருப்பா.

08:48.862 --> 08:51.447
அடுத்த நாள் பார்த்தா சாப்பாட்டுக்காக
அதை வித்திட்டிருப்பா.

08:51.448 --> 08:52.949
சரி, கொஞ்சம் நிதானமா இரு.

08:52.950 --> 08:55.702
உண்மையா சொல்றேன், கொஞ்சம் மூச்சை இழுத்து விடு.

08:56.995 --> 08:58.956
நீ தேவையில்லாம கற்பனை பண்ற.

09:00.123 --> 09:01.833
என் பக்கமிருந்து பார்க்கும் போது,

09:01.834 --> 09:04.544
குடிக்கிறது,
வீட்டுமக்களோட சண்டை பிடிக்கிறது, இது…

09:04.545 --> 09:07.797
இந்த வயசுல வரும் குழப்பம்னு தோணுது,
விவாகரத்து இல்ல.

09:07.798 --> 09:10.925
பணக்கார குடும்பங்கள் சொத்தைப்
பல காரணங்களுக்காக பிரிப்பாங்க.

09:10.926 --> 09:12.969
நீ சும்மா அவன் கிட்ட அது பத்தி பேசணும்.

09:12.970 --> 09:17.224
ஒவ்வொரு முறையும்
அவன் சோஃபாவில படுத்திருக்கும் போது அல்லது…

09:22.813 --> 09:24.856
ஒரு காலி பாட்டிலைப் பார்க்கும் போது,

09:24.857 --> 09:27.317
என் குழந்தைப்பருவ கெட்டக் கனவை திரும்பத் திரும்ப
போட்டுப் பார்க்கிற மாதிரி இருக்குது.

09:28.193 --> 09:31.655
ஒரு மூலையில
எதுவாயிருந்தாலும் சரியாயிடும்னு தோணுது.

09:32.406 --> 09:34.866
ஆனால் ஒரு சத்தமான குரல், "பார்த்திடலாம்.

09:34.867 --> 09:37.703
நம்மளால நம்ம வாழ்க்கையை
கட்டுப்படுத்த முடியலைன்னா, நாம…"

09:40.247 --> 09:41.248
தெரியல…

09:42.791 --> 09:45.460
நான்ஸி, நான் ஒண்ணு சொல்றேன், கேட்குறியா?

09:47.212 --> 09:48.422
சொல்லு.

09:49.506 --> 09:53.552
நீ அந்த அமைதியான குரலுக்கு
காது கொடுக்கணும்.

09:54.595 --> 10:01.309
ராபர்ட் குடிக்கிறது பழைய புண்களை திறக்குதுன்னு
எனக்குத் தெரியும், ஆனால் நிஜத்துல,

10:01.310 --> 10:06.397
இந்த மனுஷன் உன்னை அணுஅணுவா ரசிக்கிறான்.

10:06.398 --> 10:10.611
உன்னை ஆராதிக்கிறான்.
அவன் உன்னை விட்டு போகமாட்டான்.

10:13.614 --> 10:16.742
நீ சொல்றது சரி.
என்னால… இந்த எண்ணத்தை மாத்த முடியல.

10:19.661 --> 10:22.079
இப்ப இது பத்தி பேசறது வேடிக்கையா இருக்கும்.

10:22.080 --> 10:25.292
நான் இப்ப தான் எங்க திருமண நாளுக்கு
ஒரு ஓவியத்தை வரையுறதுக்கு சொல்லியிருக்கேன்…

10:26.126 --> 10:27.627
அதாவது நாங்க அது வரைக்கும் சேர்ந்து இருந்தா.

10:27.628 --> 10:30.671
கடவுளே.
நீங்க கண்டிப்பா சேர்ந்து இருப்பீங்க.

10:30.672 --> 10:32.882
அதான் சாகும் வரையும் பிரியாதிருப்போம்னு
வாக்குறுதி எடுத்திருக்கீங்களே.

10:32.883 --> 10:35.010
அவன் எங்கேயும் போகப் போறதில்ல.

10:49.566 --> 10:51.985
ஜார்ஜா லெனார்ட் கூட ஒண்ணு வரைஞ்சியே
அது எனக்குப் பிடிச்சிருந்தது.

10:53.445 --> 10:55.781
நான் ஜார்ஜாவோட நிறைய வேலை பண்றேன்.

10:56.865 --> 11:01.203
அவளோட நாய்களை வரையச் சொன்னதை
உன்கிட்ட சொன்னாளா?

11:05.290 --> 11:08.794
நாம கொஞ்சம் பாதுகாப்புக் குறைவா உள்ளதை
செய்யலாம்னு எனக்குத் தோணுச்சு.

11:12.631 --> 11:15.133
இதிலிருந்து என்னால கண்ணை எடுக்கவே முடியல.
யார் இவ?

11:16.635 --> 11:17.719
ஒரு கவிஞர்.

11:18.720 --> 11:20.221
ஒரு பார்ட்டியில சந்திச்சோம்.

11:20.222 --> 11:21.640
ரெண்டு பேரும் உறவு வச்சிக்கிட்டீங்களா?

11:23.141 --> 11:24.643
அவளை எனக்குப் பிடிச்சிருந்தது.

11:25.227 --> 11:27.020
ப்ளீஸ், உட்கார்.

11:39.950 --> 11:41.118
இது செக்ஸியா இருக்கு.

11:42.870 --> 11:45.539
ம், என்னோட… என்னோட வடுக்கள் தெரியும்.

11:46.123 --> 11:48.125
தெரியட்டுமே? எனக்கு அது பிடிச்சிருக்கு.

11:49.126 --> 11:51.378
அது உனக்குள் ஒரு பகுதி.
அது உன் கதையை சொல்லுது.

11:52.171 --> 11:54.506
நான் மறக்க நினைக்கிற ஒரு கதை.

11:55.507 --> 11:56.925
நீ தான் கொஞ்சம் பாதுகாப்பு குறைவான்னு…

11:58.218 --> 11:59.219
சொன்னியே.

11:59.970 --> 12:01.888
அதை தான்
நான் தினமும் கண்ணாடியில பார்க்கிறேனே.

12:01.889 --> 12:04.808
அதை எதிர்காலத்துக்காக படம்பிடிச்சு வைக்க
அவசியமில்லைன்னு நினைக்கிறேன்.

12:05.642 --> 12:07.686
அப்ப பாதுகாப்பா இருக்க விரும்புற.

12:08.979 --> 12:10.939
எனக்கு இப்ப எல்லாம் என்ன வேணும்னே தெரியல.

12:15.194 --> 12:17.987
பேசு. முடிஞ்சதும் நாம தொடரலாம்.

12:17.988 --> 12:18.989
மன்னிக்கணும்.

12:21.909 --> 12:23.409
ஸ்காட் ரீட்
எடு நான்ஸி - என் கிட்ட பேசு

12:23.410 --> 12:25.411
நீ என் கிட்ட பேசுற வரைக்கும்
மெசேஜ் பண்ணிட்டே இருக்கப் போறேன் நான்ஸி.

12:25.412 --> 12:27.663
ஸ்காட் கிட்ட இருந்து
மெசேஜ் வர்றது பயமா இருந்துச்சு.

12:27.664 --> 12:29.498
ஆனால் இதுல மோசம் என்னன்னா
நான் தான் முதல்ல மெசேஜ் அனுப்பினேன்.

12:29.499 --> 12:30.666
நிறுத்து - எனக்கு சும்மா பேசணும்

12:30.667 --> 12:34.295
எனக்குள்ள ஏதோ ஒண்ணு, திரும்பப் போய்
பழைய நெருப்பைத் தொட தூண்டுச்சு…

12:34.296 --> 12:35.546
ஸ்காட் ரீடை ப்ளாக் செய்ய வேண்டுமா? - ப்ளாக்

12:35.547 --> 12:36.672
ப்ளாக் செய்கிறது

12:36.673 --> 12:38.759
…அது என்னைக் காயப்படுத்தியிருந்தாலும்.

12:39.468 --> 12:40.594
ஒண்ணும் பிரச்சினை இல்லையே?

12:43.096 --> 12:44.348
ஒண்ணுமில்ல.

12:51.855 --> 12:53.106
நான் ரெடி.

13:22.302 --> 13:23.554
நீ இதை தான் தேடுறியா?

13:25.556 --> 13:29.225
உன்னோட நோட்டுபுத்தகம் முடிஞ்சதைப் பார்த்தேன்…
இது… இது ஒண்ணுமில்ல.

13:29.226 --> 13:30.477
நன்றி, ஹாவர்ட்.

13:31.562 --> 13:32.771
பெறுநர்: லூயீஸ்
அனுப்புநர்: டேவிட்

13:33.522 --> 13:36.357
உன்னை இன்னும் டேவிட்ன்னா கூப்பிடுறான்?
இந்த வாரம் என்னை ரெண்டுமுறை லூயீஸ்ன்னு கூப்பிட்டான்.

13:36.358 --> 13:38.235
என்னை ஒவ்வொரு முறையும்
வேற வேற பேர் சொல்லி கூப்பிடுறான்.

13:40.988 --> 13:43.990
போதை பொருள் எடுக்குறவன் கிட்ட
அதை தான் எதிர்பார்க்க முடியும்.

13:43.991 --> 13:45.409
என்ன? பொறு, ஃபில்லா?

13:46.702 --> 13:49.872
அந்த போதை மருந்து அவனோட
மூளைக்குள்ள புகுந்திடுச்சுன்னு நினைக்கிறேன்.

13:51.832 --> 13:53.750
எப்படியோ. உனக்கு இது பிடிச்சதில சந்தோஷம்.

13:55.586 --> 13:57.588
நல்லா இருந்துச்சு.
எல்லாரும் வாங்க.

14:39.296 --> 14:42.174
நன்றி. நன்றி.

14:42.925 --> 14:44.175
கேட்டுலஸ் கவிதை தொகுப்பு
ஒரு புதிய மொழிப்பெயர்ப்பு

14:44.176 --> 14:45.177
டாக்டர் ஹாவர்ட் சிம்ப்ஸன், PHD

14:49.264 --> 14:51.475
நான் ஹாவர்ட் பத்தி
தவறா நினைச்சு வச்சிருக்கேனோன்னு தோணுச்சு.

14:51.975 --> 14:56.313
அவனை கண்டுக்காம இருந்ததுக்கு நான் தான் காரணம்,
அவனில்லைன்னு தோணுச்சு.

15:14.456 --> 15:15.457
ஹே.

15:19.044 --> 15:22.381
எங்களுக்குள்ள ஒரு நட்பு உருவாகிறதை
தடுக்க முடியாதுன்னு தோண ஆரம்பிச்சது.

15:30.681 --> 15:33.350
நான்ஸியின் மரணத்துக்கு நான்கு வாரங்களுக்கு முன்

15:36.395 --> 15:37.478
அப்படி தான்.

15:37.479 --> 15:40.274
சரி. நல்லது மக்களே.
இன்னைக்கு இது போதும்.

15:42.526 --> 15:45.403
வாவ், பாதி நாள் ஒத்திகை,
எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல.

15:45.404 --> 15:48.657
பசங்கள கூப்பிட போற வரைக்கும்
நாலு மணி நேரம் செலவழிக்கணும்

15:50.868 --> 15:52.493
நான் இப்போ போய் தியேட்டர்ல

15:52.494 --> 15:56.123
“ரெட் ஷூஸ்” படம் பார்த்தா
மோசமான அப்பான்னு அர்த்தமா?

15:56.623 --> 15:57.791
நீயும் கூட வரலாம்.

15:58.458 --> 16:00.585
ஐயோ, இது சிந்திருச்சு.
நான் கழுவிட்டு வந்துடுறேன்.

16:00.586 --> 16:02.629
- சரி, போ. நான் வெயிட் பண்றேன்.
- சரி.

16:03.672 --> 16:05.631
ஹே, ஃபில். ஒத்திகை நல்லா போச்சு.

16:05.632 --> 16:06.842
நாளைக்குப் பார்க்கலாம், லூயீஸ்.

16:07.926 --> 16:09.510
நான்ஸி.

16:09.511 --> 16:11.555
அனைத்து பாலினத்தவரும்

16:28.697 --> 16:32.201
அரியாட்னி
லுக்புக்

16:33.285 --> 16:34.286
நான்ஸி ஹென்னஸி

16:40.250 --> 16:41.584
பாலெட்

16:41.585 --> 16:42.920
அரியாட்னி காட்சி ஒன்று
துணி

16:52.262 --> 16:53.429
என்னாச்சு?

16:53.430 --> 16:54.681
ஒண்ணுமில்ல

16:55.516 --> 16:57.059
நான்ஸி, பரவாயில்ல.
நீ என் கிட்ட சொல்லலாம்.

16:59.144 --> 17:01.730
நான் பண்ண இந்த லுக்புக்கை
ஃபில் தூக்கி எறிஞ்சிட்டான்.

17:02.940 --> 17:05.650
அவன்… என்னோட பணத்து மேல காட்டுற அக்கறை மாதிரி
என் மேலயும் காட்டுறான்னு

17:05.651 --> 17:07.152
நினைச்சது அபத்தம்.

17:07.736 --> 17:11.281
அந்த பகுமான நாய்க்கு நீ இல்லேன்னா
ஒரு வேலை கூட இருக்காது.

17:12.281 --> 17:14.116
அது என்னோட பணம் கூட இல்ல,
அது ராபர்ட்டோடது.

17:14.117 --> 17:15.826
நீ அப்படியா நினைக்கிற?

17:15.827 --> 17:19.039
ம், அவங்க குடும்பம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும்
அதை எனக்கு ஞாபகப்படுத்தாம இருக்க மாட்டாங்க.

17:20.958 --> 17:23.166
இந்த பண சமாச்சாரம்
எப்படி வேலை செய்யுதுன்னு எனக்குத் தெரியாது.

17:23.167 --> 17:26.838
எங்க அப்பா நோய்வாய்ப்பட்டு
வீல் சேரே கதின்னு இருந்தார்.

17:26.839 --> 17:28.130
எங்க கிட்ட எப்பவுமே பணத் தட்டுப்பாடு இருந்துச்சு.

17:28.131 --> 17:31.552
எனக்குக் கோபம் வரும், அப்போ அவரு,

17:32.970 --> 17:36.974
"அந்த மக்கள் கிட்ட இல்லாதது
நம்ம கிட்ட ஒண்ணு இருக்கு,

17:37.724 --> 17:39.059
சாதிச்சோம் என்கிற பெருமை,"
அப்படின்னு சொல்வார்.

17:39.893 --> 17:41.352
நீ கீழே இருந்து வந்து…

17:41.353 --> 17:42.521
பேக்கர்ஸ்ஃபீல்ட் தானே?

17:43.188 --> 17:46.859
ஒரு உலகப் புகழ் பெற்ற பாலே கம்பெனியில
ஒரு கிரியேட்டிவ் கன்சல்டன்ட்டா ஆனது,

17:48.068 --> 17:49.736
ஒரு பொறாமைப்பட வேண்டிய சாதனை.

17:50.737 --> 17:53.073
ராபர்ட் இதை தன்னார்வ வேலைன்னு சொல்றான்.

17:54.199 --> 17:57.619
உன் கணவனை தப்பா சொல்லல,
ஆனால் அவனுக்குள்ளது பரம்பரை சொத்து.

17:58.120 --> 17:59.538
நீ பண்ணது ஒரு பெரிய காரியம்.

18:01.498 --> 18:02.583
ரொம்ப நன்றி.

18:04.459 --> 18:05.711
படம் எத்தனை மணிக்கு?

18:09.298 --> 18:10.840
அதுக்காக தான் அப்படியா?

18:10.841 --> 18:16.429
ஆமா. காதல், உணவு, தூக்கம் எல்லாத்தையும் விட
விக்கி அவ நினைச்சதைத் தேர்வு செஞ்சா.

18:16.430 --> 18:17.930
இப்போது ஓடுகிறது - த ரெட் ஷூஸ்
35MM-ல் புதுப்பிக்கப்பட்டது

18:17.931 --> 18:21.225
அந்த தேர்வு தான் அவளை அந்த அழிவுக்குக்
கொண்டு போச்சு.

18:21.226 --> 18:25.688
நம்மோட கட்டுப்படுத்த முடியா ஆசைகள், அதை நாம
தேர்ந்தெடுக்கிறோமோ, இல்ல நமக்குள்ள ஒண்ணாயிருக்கா?

18:25.689 --> 18:28.232
அவ நினைச்சா கூட அவளால நிறுத்த முடியாதுன்னு
எனக்குத் தோணுது.

18:28.233 --> 18:29.651
அது தான் அதுல உள்ள சோகமே.

18:32.070 --> 18:36.033
நான்… நான் எப்பவுமே அழகுக்காக கல்யாணம்
பண்ற விஷயத்தை உண்மைன்னு நம்புவேன்.

18:36.700 --> 18:39.827
ஆனால்,
அந்த கச்சிதமான உடலமைப்பையும்,

18:39.828 --> 18:41.495
அதிக விலையுள்ள வாட்சையும் தாண்டி,

18:41.496 --> 18:43.414
நாம கண்ணால பார்க்கிறதை விட
நிறைய உண்மைகள் இருக்கு.

18:43.415 --> 18:47.252
ம், அது தான் எனக்கு கிடைச்சதிலேயே
மிக அழகான வஞ்சப் புகழ்ச்சி.

18:48.420 --> 18:52.591
அப்புறம், உன்னோட பேகன் சாப்பிடுற வீகனிஸம்
என்கிற போலி ஒழுக்கத்தை வியக்கிறேன்.

18:53.175 --> 18:55.968
அதோட உன்னோட அர்த்தமில்லாத ஈ-புக் வெறுப்பையும்.

18:55.969 --> 18:58.430
என்னால தொட முடியலைன்னா,
நான் அதைப் படிக்க மாட்டேன்.

19:00.933 --> 19:02.851
- ஹலோ.
- நான்ஸி?

19:05.562 --> 19:07.188
நீங்க என்னை கூப்பிடுறதை நிறுத்தணும்.

19:07.189 --> 19:09.358
ஏன் இப்படி விளையாடிட்டிருக்க?
நீ தான் என்னைத் தேடிக் கண்டுப்பிடிச்ச.

19:10.817 --> 19:11.902
இல்ல.

19:12.819 --> 19:18.659
இல்ல, ஏதோ ஆர்வம். ஒரு முட்டாள்தனமான
பலவீனமான தருணத்துல உங்களைத் தேடிப் பார்த்தேன்.

19:19.243 --> 19:20.994
என்னைத் தொல்லை பண்ணாதீங்க.

19:21.495 --> 19:22.496
நான்ஸி…

19:25.999 --> 19:27.000
ஹே, சாரி.

19:29.336 --> 19:30.420
கோபமா பேசுன மாதிரி இருந்துச்சு.

19:32.506 --> 19:33.589
ஆமா.

19:33.590 --> 19:36.009
அதைப் பத்தி பேசணுமா, இல்ல…

19:37.135 --> 19:39.762
அது என் கடந்த காலத்தில இருந்து ஒருத்தர்.

19:39.763 --> 19:45.769
நினைச்சுப் பார்க்கிறதை விட… ரொம்ப
சிக்கலானது, கொடுமையானது.

19:46.520 --> 19:48.689
எனக்கும்
அந்த மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்கு.

19:49.940 --> 19:51.692
கடவுளே, நீ நடுங்குற.

19:54.528 --> 19:56.864
உங்க வீட்டுக்கு டின்னுருக்கு
மேரி எங்களைக் கூப்பிட்டிருக்கா.

19:57.531 --> 19:58.906
ஆமா, நான் ஆவலா எதிர்பார்த்திட்டிருக்கேன்.

19:58.907 --> 20:00.909
இந்த விஷயத்தை நமக்குள்ள வச்சிக்கலாமா?

20:02.119 --> 20:03.452
அதான், இந்த ஃபோன் கால்கள்.

20:03.453 --> 20:06.790
நான், நான்…
இது வரைக்கும் ராபர்ட் கிட்ட இது பத்தி பேசல.

20:08.542 --> 20:10.626
கண்டிப்பா. ஒரு வார்த்தை பேசமாட்டேன்.

20:10.627 --> 20:12.212
நல்லது. நன்றி.

20:17.843 --> 20:18.969
ரெண்டு காப்பசீனி.

20:19.553 --> 20:20.761
ஆர்டர்ல என்ன பேரு போடுறது?

20:20.762 --> 20:21.805
- டேவிட்.
- லூயீஸ்.

20:26.268 --> 20:29.896
நீ பேசுவதாய்க் கேள்விப்பட்டேன்
ஆனால் நான் நன்றாக இருக்கிறேன்

20:29.897 --> 20:33.900
ஆனால் விடாது அழுகிறேன்
ஒவ்வோர் இரவிலும்

20:33.901 --> 20:38.029
ஏமாற்ற விரும்பவில்லை
ஆனால் நான் நன்றாக இருக்கிறேன்

20:38.030 --> 20:41.575
நன்றாக இருக்கிறேன்
நன்றாக இருக்கிறேன்

20:42.159 --> 20:45.162
ஆம், ஆம், நான் நன்றாக இருக்கிறேன்

20:45.787 --> 20:49.582
நன்றாக இருக்கிறேன்
நன்றாக இருக்கிறேன்

20:49.583 --> 20:52.586
ஆம், ஆம், நான் நன்றாக இருக்கிறேன்

20:55.172 --> 20:56.255
அற்புதம்!

20:56.256 --> 20:58.049
அருமை! அருமையா இருந்துச்சு.

20:58.050 --> 20:59.842
நாம அவளை நம்ம
பார்ட்டி ஒண்ணுக்கு புக் பண்ணணும். சரியா?

20:59.843 --> 21:00.927
நாங்க உன்னை புக் பண்ணப் போறோம்!

21:00.928 --> 21:02.220
- ஆமா!
- உன்னை புக் பண்ணப் போறோம்.

21:02.221 --> 21:03.846
போய் வீட்டுப்பாடத்தைப் பண்ணுங்க.
எழுத்துக் கூட்டுறதுல ஆரம்பிங்க.

21:03.847 --> 21:05.223
அற்புதமா இருந்துச்சு, செல்லம்.

21:05.224 --> 21:06.849
- அவ ரொம்ப அழகு.
- நான் பார்த்துக்குறேன்.

21:06.850 --> 21:08.559
நன்றி.
பாலே எப்படிப் போயிட்டிருக்கு?

21:08.560 --> 21:10.770
- சூப்பரா போகுது. இது வரைக்கும்.
- அப்படியா?

21:10.771 --> 21:13.481
ஆனால் மூக்குல உறிஞ்சி,
பெருமையடிக்கிற அந்த டைரக்டரை தான்

21:13.482 --> 21:15.442
பொறுத்துக்க முடியல.

21:16.443 --> 21:19.488
- மூக்குல உறிஞ்சுறவனா?
- யாரைப் பத்தி பேசுறீங்க?

21:20.113 --> 21:23.199
- தெரியல…
- அது… ஃபில், ஆர்ட்டிஸ்டிக் டைரக்டர், அவன்…

21:23.200 --> 21:26.118
…ஒரு முட்டாள். அவனைப் பத்தி பேசுனது போதும்.
நீங்க ரெண்டு பேரும் ஓய்வெடுங்க.

21:26.119 --> 21:28.579
ஹாலுக்குப் போய் உட்காருங்க,
நாங்க ஆண்கள் பாத்திரங்களை கழுவுறோம்.

21:28.580 --> 21:29.831
நன்றி.

21:36.421 --> 21:38.714
- ஐயோ. டயர்டா இருக்கு.
- அப்படியா?

21:38.715 --> 21:41.926
கொஞ்ச நாளா தூக்கம் கிடைக்கிறது
பெரிய விஷயமா இருக்கு.

21:41.927 --> 21:47.181
ஹாவர்ட் வேலை தேடுறது,
மார்கஸ் சுத்தி நடக்குற விஷயம்.

21:47.182 --> 21:48.599
ம், ஹாவர்டுக்கு சீக்கிரம்

21:48.600 --> 21:50.643
- ழுழு நேர வேலை கிடைச்சிடும்னு நினைக்கிறேன்.
- நன்றி.

21:50.644 --> 21:53.980
அவன் கூட கொஞ்ச நேரம்தான் செலவழிச்சிருக்கேன்,
ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான்.

21:53.981 --> 21:55.606
நான் கொடுத்த கிளாடா மோதிரத்தையா போட்டிருக்க?

21:55.607 --> 21:57.650
- ஆமா.
- பார்க்க அழகா இருக்கு.

21:57.651 --> 22:01.780
இது என்னைத் தரையில நிக்க வைக்கும்னு
சொன்ன தானே? அது உண்மை தான்.

22:03.699 --> 22:07.410
பாரேன், யாரு அம்மாவோட
ஷூவைப் போட்டிருக்கிறதுன்னு!

22:07.411 --> 22:09.745
கவனமா இரு!

22:09.746 --> 22:11.497
அதுலேயும் படியில ஏறம் போது, கண்ணா.

22:11.498 --> 22:13.457
ஹே. நாம வீட்டுக்குப் போகணும்னு நினைக்கிறேன்.

22:13.458 --> 22:15.293
- அவங்க குழந்தைங்கள தூங்க வைக்கணும்.
- ஆமா.

22:15.294 --> 22:17.254
இல்ல, மேரிக்கும்
ஹாவர்டுக்கும் ஒரு விஷயம் சொல்லணும்.

22:18.422 --> 22:19.672
சொல்லு.

22:19.673 --> 22:22.508
என்னோட நண்பன் ஒருத்தன், ஜே மைக்கில்ஸ்…

22:22.509 --> 22:24.302
உண்மையில என்னோட வீட்டு மக்களுக்கு
பழக்கமானவன்.

22:24.303 --> 22:27.388
அவன் கொஞ்சம் திமிரு தான்,
ஆனால் ரொம்ப புத்திசாலி.

22:27.389 --> 22:29.348
- வா. நாம வீட்டுக்குப் போகலாம்.
- பொறு.

22:29.349 --> 22:32.268
இவங்க நம் நண்பர்கள்,
அவங்களுக்கு நம்ம உதவி தேவை.

22:32.269 --> 22:35.521
- இருக்கட்டும். ஒண்ணுமில்ல.
- இந்த ஜே ஒரு கிரிமினல் வக்கீல்,

22:35.522 --> 22:37.857
அவனுக்கு நான் பெரிசா உதவி பண்ணியிருக்கேன்.

22:37.858 --> 22:41.319
மார்கஸ் நீதிமன்றத்துக்கு போகணும்னு
நான்ஸ் சொன்னா.

22:41.320 --> 22:45.239
அவனுக்காக ஜே ஆஜாராகச் சொல்றேன்.
காசு கொடுக்க வேண்டாம்.

22:45.240 --> 22:48.326
கடவுளே. அது… ராபர்ட், அது…

22:48.327 --> 22:50.704
உங்க மனசு புரியுது,
ஆனால் அது வேண்டாம்.

22:51.622 --> 22:53.414
ம்… ஹாவர்ட், நாம அதைப் பத்தி பேசலாம்.

22:53.415 --> 22:55.501
எங்க மகனைக் காப்பாத்துறதுக்கு
உன் நண்பர்களை இலவசமா பயன்படுத்த வேண்டாம்.

22:56.460 --> 22:58.044
நான் வேற ஏதாவது வழியைப் பார்த்துக்குறேன்.

22:58.045 --> 23:00.296
- நன்றி.
- ஹாவர்ட், இது இலவசம் இல்ல.

23:00.297 --> 23:02.882
இது பரிசு. அவனுக்கு நான்
உதவி பண்ணியிருக்கேன்னு சொன்னேன்ல?

23:02.883 --> 23:05.344
வேணாம், இந்த விஷயத்துல
நாம அவங்க எல்லைகளை மதிப்போம்.

23:06.428 --> 23:07.929
கடவுளே, நான்ஸ்.

23:07.930 --> 23:09.764
"எல்லைகளை மதிக்கிறது."

23:09.765 --> 23:12.768
நீ எவ்வளவு முட்டாள்தனமா பேசுறேன்னு
உனக்குத் தெரியுதா?

23:15.979 --> 23:17.105
ஐயோ, மன்னிச்சிடு.

23:17.773 --> 23:19.024
அட, நான் உதவி பண்ண தான் நினைச்சேன்.

23:20.234 --> 23:21.276
ரொம்ப சென்சிட்டிவா இருக்கா.

23:30.327 --> 23:33.121
இதை நான் சொல்லக் கூடாது,
ஆனால் அவன் அப்படி பேசியிருக்கக் கூடாது.

23:34.748 --> 23:37.292
இன்னைக்கு அவன் கூட தனியா இருக்கிறது
ஒண்ணும் பிரச்சினை இல்லையே?

23:40.212 --> 23:41.338
ஆமா, ஒண்ணுமில்ல.

23:45.467 --> 23:47.718
நான்ஸ், ராபர்ட் கார்ல ஏறப் போறான்.

23:47.719 --> 23:49.804
ஆமா, நான் அவனை கூட்டிட்டுப் போகணும்.

23:49.805 --> 23:51.807
- டெக் ஒத்திகையில சந்திக்கலாம்.
- சரி.

24:06.405 --> 24:07.406
ஹே.

24:07.948 --> 24:09.867
- ஹே, நீ போயிட்டேன்னு நினைச்சேன்.
- பையை மறந்திட்டேன்.

24:10.868 --> 24:13.202
நான், நிகழ்ச்சிக் குறிப்பை
முடிக்கப் போறேன்.

24:13.203 --> 24:15.789
நான் அனுப்புறதுக்கு முன்னால
இந்த பத்தியை ஒரு முறை பார்க்குறியா?

24:16.456 --> 24:17.457
கண்டிப்பா.

24:18.250 --> 24:22.045
நீதான் இதுல பெரிய ஆள். நான்… சரியான
தொனியை பயன்படுத்தியிருக்கேனான்னு தெரியல.

24:23.005 --> 24:24.423
கொஞ்சம் கீழ வா?

24:25.215 --> 24:26.841
ஆமா, அங்க தான்.

24:26.842 --> 24:30.469
அங்க ஒரு வரியை சேர்த்துக்கோ,

24:30.470 --> 24:36.225
"அவன் ஆங்குலர் ஸ்டக்காட்டோ அசைவுகள் கொண்டு
பாலேவின் எல்லைகளை கடக்கிறான்,

24:36.226 --> 24:40.689
அந்தத் தொடுதல் நடன கலைஞர்களிடையே
ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது."

24:41.857 --> 24:43.066
இப்ப தான் அதை யோசிச்சியா?

24:43.734 --> 24:46.027
ஆமா, ஒரு தீவிரமான டான்ஸரா இருந்தேன்.

24:46.028 --> 24:49.447
பதினாறு வயசுல சான் ஃப்ரான்சிஸ்கோ பாலேயில
என்னை எடுக்குற அளவுக்கு தீவிரமாயிருந்தேன்.

24:49.448 --> 24:51.199
ஆனால் நான் அதுல சேரவே இல்ல.

24:51.200 --> 24:53.785
அது எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால.

24:54.661 --> 25:00.751
ஆனால் அதைப் போட்டா போதும்னு நினைக்கிறேன்.

25:05.380 --> 25:06.673
முடிஞ்சது.

25:08.926 --> 25:12.471
பாரு, நான் உனக்கு நன்றி சொல்லணும்.

25:13.805 --> 25:16.099
எனக்கு சம்பளத்தோட வேலை கிடைச்சதையும் தாண்டி,

25:17.226 --> 25:18.977
எனக்கு ஒரு அருமையான தோழி கிடைச்சிருக்கா.

25:19.561 --> 25:21.229
பார்த்து, ரொம்ப உணர்ச்சி வசப்படாத.

25:21.230 --> 25:23.356
நீ என்னோட உயிர் தோழியோட கணவன்.

25:23.357 --> 25:24.524
உன்னைப் பார்க்கத் தான் போறேன்.

25:24.525 --> 25:25.608
ஆமா. தெரியும். தெரியும்.

25:25.609 --> 25:28.529
ஆனால் ஒரு அக்கறையுள்ள, புத்திசாலி நபரோட
நேரம் செலவழிச்சது நல்லா இருந்துச்சு.

25:29.655 --> 25:32.533
நீ, நான்ஸி ஹென்னஸி,
நல்ல ஒரு துணையா இருந்த.

25:33.909 --> 25:36.036
உனக்கு நல்ல மனசு. நன்றி.

25:38.497 --> 25:43.335
இந்த அற்புதமான ஒயினை குடிக்கலாம்னு இருந்தேன்.

25:44.002 --> 25:46.671
கண்டிப்பா இதை ராபர்ட் கூட சேர்ந்து
குடிக்க முடியாது.

25:46.672 --> 25:49.633
அதனால, உனக்கு…

25:53.720 --> 25:56.056
இது ஒரு '98 போமரால் போர்டோ.

25:57.099 --> 26:00.309
லூயீஸ், இதை நீ தனியா குடிச்சா பெரிய பாவம்.

26:00.310 --> 26:02.270
நீ ஒண்ணும் வீட்டுக்குச்
சீக்கிரம் போக வேண்டியதில்லையே?

26:02.271 --> 26:05.064
உங்க வீட்டில இது சாதாரண ஒயினா இருக்கலாம்,

26:05.065 --> 26:07.609
ஆனால் இது ஒரு சூப்பர் சரக்கு. அதனால…

26:08.443 --> 26:10.653
பாக்காய் பக்தர்கள் போல,

26:10.654 --> 26:16.033
இந்த அற்புதமான திரவத்தின்
ஒவ்வொரு துளியையும் ரசிச்சு குடிச்சு,

26:16.034 --> 26:22.291
கி.மு. 13-ம் நூற்றாண்டு லீனியர் B பதாகையின்
கடவுளை ஆராதிப்போம்.

26:22.875 --> 26:24.459
அதென்ன லீனியர் B பதாகை?

26:26.086 --> 26:29.881
டையனைசிஸ் முதல்ல தோன்றின
மைசீனிய கலைப்பொருள். ஆமா.

26:29.882 --> 26:34.844
அதோட டையனைசிஸ் பொறுத்தவரையில,
அவன் பைத்தியக்காரத்தனத்தின் கடவுள்,

26:34.845 --> 26:37.973
ஆதனால குழப்பத்துக்கும், பைத்தியக்காரத்தனத்துக்கும்.

26:38.682 --> 26:40.350
இப்ப, இதை ஊத்துறதுக்கு கிளாஸ் வேணும்.

26:41.143 --> 26:42.144
பார்க்கலாம்.

26:55.199 --> 26:56.782
நான் இதை நல்லா பண்றேன்னு நினைக்கிறேன்.

26:56.783 --> 27:00.119
- நான் ஒரு மேதாவியா இருக்கணும்.
- உன்னால நேரா கூட நிக்க முடியல.

27:00.120 --> 27:03.247
கடவுளே. அது ரொம்ப…

27:03.248 --> 27:05.291
எல்லாரும் ஆட முடியும்னு நினைக்கிறாங்க,
யாருக்கும் தெரியாது அது எவ்வளவு கஷ்டம்னு…

27:05.292 --> 27:07.001
ம், வந்து ஆடிக் காட்டு.

27:07.002 --> 27:11.422
எனக்குத் தெரியும். அதான், இது முதல் நிலை.
ரெண்டாவது நிலை.

27:11.423 --> 27:13.883
இல்ல, நீ கையை இன்னும் கொஞ்சம் நீட்டணும்.

27:13.884 --> 27:17.845
நீட்டிட்டிருக்கேன். என் தோள்ல அடிப்பட்டிருக்கு.

27:17.846 --> 27:19.055
இவ்வளவு தூரம் தான் தூக்க முடியும்.

27:19.056 --> 27:22.016
ஐயோ, கடவுளே, இல்ல. திரும்பப் பண்ணு.

27:22.017 --> 27:24.102
நான் உனக்கு செஞ்சு காட்டுறேன்.

27:26.063 --> 27:27.730
- பொறு. ஐயோ.
- உனக்கு ஒண்ணுமில்லையே?

27:27.731 --> 27:29.982
ஐயோ… அசையாத.
அசையாத. நான் பார்க்குறேன்.

27:29.983 --> 27:31.360
ஒரு நிமிஷம் உட்காரு.

27:33.320 --> 27:34.905
கால்ல அழுத்தத்தை கொடுக்காத. கடவுளே.

27:36.406 --> 27:37.533
- ஐயோ! நல்லா அடி…
- கடவுளே.

27:39.743 --> 27:41.870
- இது வீக்கத்துக்கு.
- நன்றி.

27:43.455 --> 27:44.789
இது வலிக்கு.

27:44.790 --> 27:45.791
நல்லது.

27:56.134 --> 27:58.136
சரி, நீ எதுக்கு… எதுக்கு ஆடுறதை நிப்பாட்டுன?

27:59.596 --> 28:01.931
சுருக்கமா சொல்லவா, விளக்கமா சொல்லவா?

28:01.932 --> 28:03.267
முதல்ல சுருக்கமா சொல்லு.

28:03.934 --> 28:05.018
ஒரு கார் விபத்து.

28:07.104 --> 28:08.105
முழு கதை என்ன?

28:12.276 --> 28:13.277
ம்…

28:16.613 --> 28:18.030
நான் என் கதையைச் சொன்னா,

28:18.031 --> 28:20.325
எனக்கு பைத்தியம்னு நீ நினைப்ப.

28:20.909 --> 28:22.286
பார்ப்போம்.

28:24.162 --> 28:28.375
என் அம்மா,
என் மேல கோபமா இருந்தாங்க, அது நியாயம் தான்.

28:30.377 --> 28:34.548
அவங்க ஓட்டிட்டிருந்தாங்க, வேகமா,
அவங்கள நிறுத்த சொல்லி கெஞ்சுனேன்.

28:35.716 --> 28:37.842
அவங்க நிறுத்தல.

28:37.843 --> 28:41.679
நான் வழக்கமா பண்றது இந்த முறை
வேலைக்கு ஆகாதுன்னு தெரியும்,

28:41.680 --> 28:43.223
ஏன்னா நான் பண்ண காரியம் அப்படி.

28:44.057 --> 28:45.058
அப்படி என்ன பண்ண?

28:47.352 --> 28:49.021
அவங்க காதலனோட நான் படுத்தேன்.

28:50.522 --> 28:51.815
அதாவது அவன் தவறா நடந்துக்கிட்டான்னு சொல்ற.

28:53.275 --> 28:55.026
அம்மா குடிச்சிட்டு கவிழ்ந்த பிறகு,

28:55.027 --> 28:59.948
என்னை காருக்கு, அல்லது ரூமுக்கு,
இல்ல எங்கேயாவது கூட்டிட்டு போவார்.

29:00.908 --> 29:03.035
அவன் தான் அன்னைக்கு கூப்பிட்டானா?

29:03.619 --> 29:04.620
ஸ்காட்.

29:07.372 --> 29:09.290
இதுல நான் பண்ண பைத்தியக்காரத்தனம் என்ன தெரியுமா?

29:09.291 --> 29:11.543
இந்த முறை நான் தான் அவருக்கு
மெசேஜ் அனுப்பினேன்.

29:14.630 --> 29:16.048
நான் அதை ஏன் பண்ணேன்னு தெரியல.

29:16.882 --> 29:18.050
உனக்குத் தெரியும்.

29:19.927 --> 29:21.220
நீ நெருப்பை ஆரம்பிச்சு வைக்கிறவ.

29:22.262 --> 29:23.722
அது தான் உன் உண்மையான இயல்பு.

29:24.389 --> 29:28.060
எரியுற வீடு இடிஞ்சு விழுறதுக்கு முன்னாடி
நீ அதுக்குள்ள ஓடிப் போவ.

29:30.395 --> 29:35.859
ஆனால் இந்த கௌரவம் கன்றாவிக்குப் பின்னால
நீ அதை ஒளிச்சு வைக்கணும்.

29:38.111 --> 29:39.988
அதான் ராபர்ட்டோட செல்ல மனைவி.

29:41.365 --> 29:43.242
அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

29:45.369 --> 29:46.912
எனக்கு அது பிடிக்க ஆரம்பிச்சது.

29:49.998 --> 29:51.124
அந்த ஆபத்து.

29:52.501 --> 29:54.461
பிடிபடுவோமா இல்லையான்னு தெரியாது.

29:57.422 --> 29:59.758
அப்புறம் அந்த கவனிப்பு.
எனக்கு அது கிடைச்சதே இல்ல.

30:00.676 --> 30:02.135
நீ அதை விரும்பின.

30:03.971 --> 30:05.013
எனக்கு அது தேவைப்பட்டது.

30:13.856 --> 30:16.191
சில விபத்துகள் நடக்கப் போவது தெரியும்.

30:16.817 --> 30:20.112
தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக, அல்லது
விலகிப் போக நேரம் இருக்கும்.

30:20.988 --> 30:24.866
ஆனால் சில விபத்துகள், நாம நம்ம விதியை
மாத்த எதுவுமே செய்ய முடியாத அளவு

30:24.867 --> 30:27.160
ஒரு வேகத்தில நம்மை தூக்கி அடிக்கும்.

31:24.384 --> 31:27.970
மார்கஸை ஒரு மாற்று திட்டதுல
போடுறதுக்கு நீதிபதி ஒத்துக்கிட்டாரு.

31:27.971 --> 31:31.432
அதுக்கு அவன் சூதாட்ட மறுவாழ்வு கூட்டத்துக்குப்
போகணும், அப்புறம் சமூக சேவை பண்ணணும்.

31:31.433 --> 31:34.394
- அது… அது ஒரு நல்ல விஷயம்.
- அருமை, இல்லையா?

31:38.857 --> 31:41.108
ஏன்னா, அவனுக்குத் தேவையான உதவி அவனுக்குக்
கிடைக்கப் போகுது.

31:41.109 --> 31:43.110
அவனோட பேரில நிரந்தரமா
கெட்ட பெயர் இருக்காது.

31:43.111 --> 31:44.862
- அது தான் முக்கியம்.
- நான் கிளம்பணும்.

31:44.863 --> 31:47.740
- எனக்கு உடம்பு சரியில்ல. நான் வீட்டுக்குப் போறேன்.
- என்னாச்சு? என்ன… நான்ஸி?

31:47.741 --> 31:48.825
- எனக்கு… எனக்கு உடம்பு சரியில்ல.
- நான்?

31:49.368 --> 31:51.911
- நீ… சரி, சரி.
- நான் கூட? சரி. ஒரு நிமிஷம்.

31:51.912 --> 31:53.413
ஹே, நான்ஸி.

31:54.706 --> 31:57.124
- நான்ஸ்! என்ன நடக்குது?
- சாரி. நான்…

31:57.125 --> 31:59.044
எனக்கு மேர் கூட இருக்கணும்னு தான் ஆசை, ஆனால்…

32:00.045 --> 32:02.338
எனக்குள்ள நிறைய ஓடிட்டிருக்கு.

32:02.339 --> 32:03.590
உனக்கென்ன… ராபர்ட்டோடவா?

32:05.592 --> 32:07.510
நான் ஒரு முட்டாள்தனமான காரியம் பண்ணிட்டேன்.

32:07.511 --> 32:09.388
முட்டாள்தனமானா?

32:11.765 --> 32:13.350
நான் ஒருத்தன் கூட படுத்தேன்.

32:14.977 --> 32:17.270
மேரி கிட்ட சொல்லாத.
அவளுக்கு இது புரியாதுன்னு நினைக்கிறேன்.

32:17.271 --> 32:18.272
நான்ஸி, நான்…

32:19.273 --> 32:20.941
நீ என்ன உறவு வச்சிருக்கியா?

32:24.570 --> 32:25.904
யார் கூட?

32:26.738 --> 32:28.781
- அது முக்கியமில்ல. அது உனக்கு தெரிஞ்சவன் இல்ல.
- சரி.

32:28.782 --> 32:31.117
அவன் பேரு டேவிட்.
அது திரும்ப நடக்கப் போறதில்ல.

32:31.118 --> 32:33.327
- சரி.
- நான் போகணும்.

32:33.328 --> 32:34.787
- நீ என்னைக் கூப்பிடுறியா?
- சரி.

32:34.788 --> 32:35.789
சரி.

32:43.672 --> 32:44.673
ஹே, செல்லம்.

32:45.174 --> 32:46.300
நீ எங்க போற?

32:47.009 --> 32:49.511
போய் ஒரு ஃப்ளைட்ட பிடிக்கணும்.

32:50.095 --> 32:51.762
நீ என் கிட்ட சொல்லவே இல்லையே?

32:51.763 --> 32:53.848
இப்ப தான் எனக்கே தெரியும்.

32:53.849 --> 32:55.558
ஒரு அவசரம்.

32:55.559 --> 32:58.728
புது கட்டமைப்பை இறுதி பண்றதுக்கு முன்னால,
டீலை முடிக்க அவங்களுக்கு என்னோட உதவி தேவை.

32:58.729 --> 33:01.314
நாளைக்கு காலைல முதல் காரியமா
நியூ யார்க் வக்கீல்களை பார்க்குறேன்.

33:01.315 --> 33:03.025
எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.

33:04.151 --> 33:06.110
என்ன? ஏன்? நீ…
இதுல கவலைப்படுற மாதிரி ஒண்ணுமில்ல.

33:06.111 --> 33:07.696
ஆமா கவலை தான் படுறேன்.

33:08.322 --> 33:10.781
விரல் சொடுக்குற நேரத்துல உனக்கு
ஊரைக் கடந்து போக முடியுது,

33:10.782 --> 33:15.411
என் கூட பேசுறதுக்கோ, கவுன்செலர் கிட்ட
போறதுக்கோ உனக்கு நேரமில்ல?

33:15.412 --> 33:17.663
நான் திங்கட்கிழமை திரும்பி வந்ததும்
இதுக்கு எல்லாம் நேரம் ஒதுக்குறேன்.

33:17.664 --> 33:18.665
நிங்கட்கிழமையா?

33:19.166 --> 33:20.375
நீ ஒரு வாரத்துக்குப் போறியா?

33:22.920 --> 33:24.505
எனக்குப் போகணும்னு ஆசையெல்லாம் இல்ல.

33:25.631 --> 33:27.216
- அப்ப போகாத.
- நான் போயாகணும்.

33:28.509 --> 33:29.718
நீ என்னை விவாகரத்து பண்ணப் போறியா?

33:38.060 --> 33:40.312
ஹே. கவலைப்படுறதை நிறுத்து.
நான் உன்னை நேசிக்கிறேன்.

33:45.776 --> 33:47.611
நாம திரும்பி வந்ததும் பேசலாம்.

34:11.342 --> 34:12.386
ஹே.

34:13.387 --> 34:14.429
நாம சந்திக்கலாமா?

35:45.979 --> 35:48.023
மேடை

36:50.335 --> 36:51.461
அது சரியா இருக்கு.

36:56.175 --> 36:57.176
ஹே.

36:58.427 --> 36:59.428
ஹே.

37:00.012 --> 37:01.180
பயணம் எப்படி இருந்துச்சு?

37:02.139 --> 37:03.140
நல்லா போச்சு.

37:06.852 --> 37:09.729
இன்னைக்கு ராத்திரி உட்கார்ந்து பேசலாம் தானே?

37:09.730 --> 37:12.024
இன்னைக்கு ராத்திரி நாம எங்க வீட்டு
டின்னருக்கு போறோம்.

37:13.650 --> 37:15.235
நான் குளிக்கப் போறேன்.

37:23.118 --> 37:24.911
மூஸோ & ஃப்ராங்க் கிரில் 1919 முதல்
ஹாலிவுட்டின் மிகப் பழமையான உணவகம்

37:24.912 --> 37:27.998
அது வேஸ்ட்ன்னு சொன்னாங்க.
ரொம்ப மோசமாயிடுச்சு. அதை விட்டுட சொன்னாங்க.

37:29.249 --> 37:32.043
ஆனால், ம், உங்க பிடிவாத அப்பா
அதை காதில வாங்கல.

37:32.044 --> 37:34.796
அதுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறதுக்கு
எந்த விலையும் ஒரு பொருட்டே கிடையாது.

37:35.506 --> 37:39.926
இந்த கோடையில, டிமீட்டர்ஸ் விஷ் படகு
பாதுகாப்பாகப் போய் வர வாழ்த்துகள்.

37:39.927 --> 37:42.221
நம்ம பழைய படகு, பயணத்துக்கு தயாரா இருக்கு.

37:43.222 --> 37:44.805
- தம்பி.
- சொல்லுங்க, சார்.

37:44.806 --> 37:47.351
- எங்க ஷாம்பெய்ன் கிளாஸ ரீஃபில் பண்றியா?
- இதோ.

37:48.227 --> 37:49.728
நான் ஒவ்வாரு முறையும் கேட்க முடியாது.

37:50.812 --> 37:52.564
ம், அது அற்புதமான விஷயம், அப்பா.

37:53.065 --> 37:55.943
பாபி சொதப்புனதால, அது நடக்காம போயிருக்கும்.

37:56.985 --> 37:58.528
இங்க வேண்டாம். ப்ளீஸ்.

37:58.529 --> 38:00.905
ஏன் வேண்டாம்? அதுக்கு தான் நாம கொண்டாடுறோம்.

38:00.906 --> 38:04.951
ஹார்லன் திறமையா கையாண்டதால, நாம
இந்த பங்குசந்தை பிரச்சினைல இருந்து தப்பிச்சோம்.

38:04.952 --> 38:06.578
அது என்னோட வேலை.

38:07.371 --> 38:10.706
ஒரு பெரிய ரத்தகளரியில இருந்து
மயிரிழையில தப்பிச்சோம்.

38:10.707 --> 38:13.293
என்னைப் பொறுத்தவரை, அது கொண்டாடுறதுக்கான
ஒரு காரணம்.

38:14.211 --> 38:15.921
அவர் எதைப் பத்தி பேசுறார்?
என்ன சொதப்பல்?

38:18.298 --> 38:20.634
நீ வீட்டுக்கு வந்தவுடனே அவகிட்ட
சொல்லப் போறேன்னு சொன்னியே, பாபி?

38:21.593 --> 38:23.511
எனக்கு நேரம் கிடைக்கல.

38:23.512 --> 38:25.304
இல்லையா? சரி, நான் சொல்றேன்.

38:25.305 --> 38:28.432
பாபி அப்பா கிட்ட பேசி
எங்க சொத்துல 20 சதவீதத்தை

38:28.433 --> 38:32.436
ஒரு உருப்படாத கம்பெனியை வாங்குறதுக்கு
சம்மதிக்க வச்சான்.

38:32.437 --> 38:37.066
அதனால சொத்துல பாபிக்கு இருந்த பங்கை எடுத்து
முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுத்து,

38:37.067 --> 38:41.738
அவங்க எங்க மேல வழக்குப் போடாம இருக்க வச்சோம்.

38:42.406 --> 38:43.574
அது உண்மையா?

38:44.324 --> 38:46.742
சில நேரம் உண்மை கசந்தாலும்
சொல்லியாகணும், பாபி.

38:46.743 --> 38:50.038
அவர் குழந்தையில்ல, இப்ப அவர் பேரு ராபர்ட்.

38:51.665 --> 38:53.041
சரி, நாம போகலாம்.

39:35.876 --> 39:37.002
செல்லம்.

39:42.132 --> 39:44.176
நான் சொதப்பிட்டேன், நான்ஸ்.

39:47.262 --> 39:49.181
உண்மையிலேயே சொதப்பிட்டேன்.

39:51.558 --> 39:52.768
நானே ஒரு சொதப்பல் தான்.

39:54.353 --> 39:55.896
அவங்க சரியா தான் சொன்னாங்க.

39:58.148 --> 39:59.941
இப்ப எல்லாமே மாறும்.

39:59.942 --> 40:01.193
நம்ம செலவுகளை எல்லாம்…

40:03.362 --> 40:05.197
இப்ப அப்பா கட்டுப்பட்டுல இருக்கும்.

40:05.822 --> 40:09.201
இந்த வீடு, கார்கள், உன்னோட பார்ட்டிகள்.

40:11.370 --> 40:12.955
எல்லாமே அவர் தான் அங்கீகரிக்கணும்.

40:15.582 --> 40:17.835
இது எல்லாம் வெறும் பணம் பத்தி தானா?

40:20.379 --> 40:22.797
இதை நீ எதிர்பார்த்திருக்க மாட்டேன்னு தெரியும்.

40:22.798 --> 40:28.219
அதனால நீ என்னை விட்டுப் போறதா இருந்தாலும்
பரவாயில்ல. எனக்குப் புரியுது.

40:28.220 --> 40:31.764
உன்னை விட்டுப் போறதா?
நீ தான் என்னை விட்டுப் போக விரும்புறதா நினைச்சேன்.

40:31.765 --> 40:33.558
நான் எதுக்கு உன்னை விட்டுப் போகணும்?

40:33.559 --> 40:37.437
இந்த உலகத்திலேயே
எனக்கு ரொம்பவும் முக்கியமான ஒருத்தி நீ.

40:38.021 --> 40:43.609
ஏன்னா அந்த சொத்துக்களை பிரிக்கிறது பத்தின
மின்னஞ்சலை நான் படிச்சேன்.

40:43.610 --> 40:47.906
- நான்…
- அது உன்னைப் பாதுகாக்கிறதுக்கு.

40:48.574 --> 40:50.616
என்னைப் பாதுகாக்கிறதுக்கு நீ என்னை
விவாகரத்து பண்றியா?

40:50.617 --> 40:52.952
உன்னொட செட்டில்மென்ட் பணத்தை
ஒரு வெளிநாட்டு அக்கௌண்ட்ல போட

40:52.953 --> 40:55.037
அது தேவைப்பட்டது. அப்ப தான் எங்க அப்பாவால
அதைத் தொட முடியாது.

40:55.038 --> 40:56.164
கடவுளே.

40:57.624 --> 40:59.960
உனக்கு பாதுகாப்பு வேணும்.

41:03.797 --> 41:05.883
எனக்கு விவாகரத்து வேண்டாம்.
எனக்கு நீ வேணும்.

41:06.508 --> 41:11.763
ஆனால், நான் இன்னும் உன்னைக் காப்பாதின
அந்த பழைய ஆளு இல்ல.

41:12.347 --> 41:14.099
உன் பணம் ஒண்ணும் என்னைக் காப்பாத்தல.

41:14.850 --> 41:16.934
- நீ அப்படி சொல்ல முடியாது.
- முடியும்.

41:16.935 --> 41:18.228
என்னால முடியும்.

41:19.813 --> 41:22.440
உன்னோட அன்பு இல்லாம இப்ப மூணு மாசம்
வாழ்ந்திட்டிருக்கேன்.

41:22.441 --> 41:27.028
நான்… ரொம்ப மோசமா இருக்கேன்.

41:27.029 --> 41:30.072
எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல.
உங்க அப்பாவே அதை எடுத்துக்கட்டும்.

41:30.073 --> 41:31.491
எனக்கு நீ மட்டும் தான் வேணும்.

41:32.034 --> 41:33.493
என்னை மன்னிச்சிடு.

41:35.954 --> 41:38.665
இந்த குடி உண்மையிலேயே
என் கையை மீறிப் போயிடுச்சு.

41:40.000 --> 41:41.835
நான் அதையும் சொதப்பிட்டேன, இல்லையா?

41:43.086 --> 41:46.422
பிறகு உன்னைப் பார்த்தா, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்க.

41:46.423 --> 41:47.507
- இல்ல.
- ஆமா.

41:47.508 --> 41:48.509
வேண்டாம்.

42:02.814 --> 42:04.650
உன்னை ஒரு போதும் விட்டுப் போக விட மாட்டேன்.

43:40.871 --> 43:42.706
நீ என் ஃபோன் காலை எடுத்து ரொம்ப நாளாச்சு.

43:46.376 --> 43:49.378
அந்த ரெண்டாவது ஃபோனை தூக்கி எறிஞ்சிடு.
நாம ரெண்டு பெரும் இதைக் கடந்து போகணும்.

43:49.379 --> 43:52.257
ரெண்டு வாரத்துக்கு முன்னால உன்னோட ரேஞ்ச் ரோவர்ல
நீயும் நானும் சேரந்து இருந்தோம்.

43:52.925 --> 43:55.635
அதுக்கு முந்தின நாள்
டிரெஸ்ஸிங் ரூமில பண்ணோம்.

43:55.636 --> 43:57.803
அதுக்கும் முன்னால நீ சொன்ன இடத்தில எல்லாம் பண்ணோம்.

43:57.804 --> 44:01.307
அது ஒரு தவறு. அப்ப என் திருமணத்துல ஒரு
ஒரு மோசமான கட்டத்தில இருந்தேன்.

44:01.308 --> 44:03.810
- அது நடந்திருக்கவே கூடாது.
- நீ கொஞ்சம் கரிசனமா பேசணும்.

44:04.686 --> 44:06.771
- உனக்காக எல்லாத்தையும் துணிஞ்சேன்.
- நான் உன்கிட்ட கேட்கவே இல்லையே.

44:06.772 --> 44:09.649
இல்ல, நீ என்னை மயக்கி, மணியடிச்சா
வந்து நிக்கிற உன் வீட்டு வேலைக்காரன் மாதிரி

44:09.650 --> 44:12.318
- என்னை நடத்துன.
- சரி. என் மேல பழியைப் போடுறது

44:12.319 --> 44:15.780
உனக்கு நிம்மதி கொடுத்துச்சுன்னா, நல்லது,
ஆனால் நாம இதைக் கடந்து போகணும்.

44:15.781 --> 44:17.407
அதை நீ முடிவு பண்ண முடியாது.

44:17.991 --> 44:22.162
என் கையை விடு,
இல்ல இது உனக்கு மோசமா போய் முடியும்.

44:24.456 --> 44:27.000
ஒருவேளை நம்மளப் பத்தி நான் ராபர்ட் கிட்ட போய்
சொல்லணும் போல.

44:30.128 --> 44:31.255
அவன் நல்லவன்.

44:33.924 --> 44:35.801
தான் யாரை கல்யாணம் பண்ணியிருக்கோம்னு
அவனுக்குத் தெரியணும்.

44:38.220 --> 44:40.597
உன் கூட படுப்பேன்னு அவன் நம்புவான்னு
நீ நினைக்கிறியா?

44:42.140 --> 44:43.475
யாரும் நம்ப மாட்டாங்க.

44:55.654 --> 44:58.865
நீ அதை வெறுக்காதது எனக்கு சந்தோஷமா இருக்கு.

44:58.866 --> 45:00.826
- என்னது?
- நீ வெறுக்காதது.

45:01.326 --> 45:03.203
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
எனக்கு எல்லாமே பிடிச்சிருந்தது.

45:03.704 --> 45:07.081
ஆடுனது, அந்த உடைகள்.

45:07.082 --> 45:08.291
உடைகள்.

45:08.292 --> 45:09.960
உடைகள், ஆமா. அழகா இருந்துச்சு.

45:10.544 --> 45:14.380
இது தான் தவறைச் சரி செய்து,
சேதத்தைத் தவிர்ப்பதுக்கான ஒரே வாய்ப்பு.

45:14.381 --> 45:17.633
நான் ராபர்ட் கிட்ட உண்மையைச் சொல்லணும்.
எல்லாத்தையும்.

45:17.634 --> 45:19.720
அதுக்குப் பிறகும் என்னை நேசிப்பான்னு நம்புறேன்.

45:23.765 --> 45:24.850
ஹே.

45:28.854 --> 45:30.022
உன்னோட ஃபோன்…

45:42.242 --> 45:46.205
செல்லம்.
உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்.

45:47.831 --> 45:48.999
யாரு உனக்கு இதை அனுப்பியிருக்கா?

45:51.001 --> 45:53.504
தெரியல, நான்…

45:54.755 --> 45:57.798
எனக்கு… எனக்குத் தெரியல. நான்…

45:57.799 --> 45:58.884
நீ பொய் சொல்ற.

46:01.094 --> 46:02.304
யார் இவன்?

46:03.597 --> 46:06.265
யாருமில்ல. அது ஒரு தவறு.

46:06.266 --> 46:08.851
உன் கார் பின் சீட்ல பண்ணது ஒரு தவறா?

46:08.852 --> 46:10.645
ப்ளீஸ், ப்ளீஸ், நாம இதைப் பத்தி பேசலாமா?

46:10.646 --> 46:13.481
இத்தனை நாளா நான் குற்ற உணர்ச்சியால
என்னையே கஷ்டப்படுத்திட்டிருந்தேன்.

46:13.482 --> 46:15.816
- என்னை மன்னிச்சிடு. என்னை மன்னிச்சிடு.
- இந்த நேரம் முழுசும்.

46:15.817 --> 46:17.735
என்னால நம்ப முடியல.
என்னால நம்ப முடியல.

46:17.736 --> 46:19.695
- உன்னால எப்படி முடிஞ்சது?
- இல்ல… வேண்டாம்…

46:19.696 --> 46:22.073
- நிறுத்து! நிறுத்து!
- நீ இதை பண்ணியிருக்க!

46:22.074 --> 46:23.909
ஹே! எங்க போற?

47:42.571 --> 47:44.573
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்
