WEBVTT

00:16.600 --> 00:20.479
இதை நட்புன்னு சொல்றது
கொச்சைப்படுத்துற மாதிரி தோணுது.

00:21.813 --> 00:25.775
இது வேற ஏதோ. ஒரு உறவு மாதிரி.

00:25.776 --> 00:27.903
நம்ம ஆன்மால இருந்து ஆழத்துல.

00:29.321 --> 00:32.405
நாம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கும் போது,

00:32.406 --> 00:35.160
நம்ம வழியில எது வந்தாலும் நம்மால
அதை எதிர்கொள்ள முடியும்.

00:37.287 --> 00:39.748
நாம தள்ளாடுற வயசு வரை
சேர்ந்து இருக்க வேண்டியது.

00:40.999 --> 00:44.294
நமக்குள்ள இருந்தது… சக்தி வாய்ந்தது,

00:45.462 --> 00:47.172
இன்றியமையாதது.

00:48.382 --> 00:52.177
அது நிலைச்சு இருக்க வேண்டியது.

00:57.349 --> 00:59.017
ஆனால் நடந்தது வேற ஒண்ணு.

01:45.022 --> 01:46.940
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

01:55.407 --> 01:57.659
நீங்க இறந்தவங்கள எப்போ
கடைசியா பார்த்தீங்க?

01:58.535 --> 02:00.454
நாங்க ராத்திரி சேர்ந்து சாப்பிட்டோம்,
நேத்து தானே?

02:01.079 --> 02:02.664
உங்களுக்கு அது உறுதியா தெரியல போல.

02:03.415 --> 02:06.376
இல்ல. மன்னிக்கணும். நான்…

02:07.628 --> 02:10.672
அது நேத்து நடந்த மாதிரியே தெரியல.

02:11.173 --> 02:13.132
எல்லாமே, இப்ப…

02:13.133 --> 02:15.010
ஏதோ வித்தியாசமா தோணுது.

02:19.556 --> 02:21.016
இது எப்படி நடந்துச்சு?

02:23.727 --> 02:25.478
என்ன நடந்துச்சு?

02:25.479 --> 02:26.813
அவகிட்ட வழிபறி பண்ணிருக்காங்களா?

02:27.856 --> 02:29.525
கற்பழிச்சிட்டாங்களா?

02:30.526 --> 02:33.195
அது எல்லாம் இப்ப நாங்க சொல்ல முடியாது.

02:34.154 --> 02:35.738
நீங்க எங்களுக்கு உதவுவீங்கன்னு நம்புறோம்.

02:35.739 --> 02:37.448
கண்டிப்பா. என்னால முடிஞ்ச வரைக்கும் பண்றேன்.

02:37.449 --> 02:39.242
நான்… நான் என்ன பண்ணணும்?

02:39.243 --> 02:43.329
தாக்குதல் நடக்குறதுக்கு முன்னால, அவங்க கிட்ட
பேசின கடைசி ஆள் நீங்களா தான் இருக்கணும்.

02:43.330 --> 02:47.417
அதனால நேத்து ராத்திரி நடந்ததுல உங்களுக்கு
ஞாபகம் இருக்கிறதை சொல்லுங்க.

02:53.674 --> 02:55.509
பதினோரு மணி நேரம் முன்பு

02:56.677 --> 02:58.761
சரி, சரி.

02:58.762 --> 02:59.763
இதோ.

03:05.018 --> 03:07.896
அப்படி!
நன்றி, நன்றி.

03:09.356 --> 03:13.526
என்னை ஜெயிக்க அனுமதிச்சதுக்கு, தெற்காசிய அணியில
இருக்கிற என் சக ஊழியர்களுக்கு நன்றி.

03:13.527 --> 03:15.069
நான்ஸி
என்னை சீக்கிரம் வந்து சந்திக்கிறாயா?

03:15.070 --> 03:16.404
உன்னுடன் பேச வேண்டும்!

03:16.405 --> 03:19.365
அதோடு, என் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த
சவால் நிறைந்த ரெண்டு வருஷங்களை

03:19.366 --> 03:22.577
எனக்குக் கொடுத்துக்காக, நம்முடைய பயமறியா தலைவர்,
எலனாருக்கு நான் நன்றி சொல்லணும்.

03:22.578 --> 03:24.829
- நான் ஒண்ணு சொல்லலாமா?
- கண்டிப்பா.

03:24.830 --> 03:25.831
மக்களே…

03:26.415 --> 03:32.920
இந்த அபத்தமான கார்ன்ஹோல்
போட்டியிலும் ஒரு நன்மை இருக்கு.

03:32.921 --> 03:35.798
உலகம் முழுசும் நீங்க செய்யுற கடினமான,
ஆனால் முக்கியமான வேலைக்கு நடுவில,

03:35.799 --> 03:38.801
கொஞ்சம் சந்தோஷமும்,

03:38.802 --> 03:40.928
சிரிப்பையும் கொண்டு வரதுக்கு மட்டுமில்ல.

03:40.929 --> 03:44.016
இந்த தருணங்கள் புதிய பாதைகளையும் குறிக்குது.

03:44.516 --> 03:48.811
அதனால, குமால், உனக்கு எங்கள் வாழ்த்துகள்.

03:48.812 --> 03:52.481
ஏன்னா, நீ இங்க ரெஸ்க்யூ அண்ட் ரிலீஃப்ல
சாதிச்ச விஷயங்கள் குறிச்சு

03:52.482 --> 03:53.774
நாங்க ரொம்ப பெருமைப் படுறோம்.

03:53.775 --> 03:57.570
அதோடு, உன் எதிரில இருக்குற வேலைகள்
குறிச்சு அதைவிட ரொம்பப் பெருமைப் படுறோம்.

03:57.571 --> 03:59.363
- நன்றி.
- நன்றி.

03:59.364 --> 04:00.865
வாழ்த்துகள்!

04:00.866 --> 04:02.200
எல்லாரும் சாப்பிடுங்க!

04:02.201 --> 04:03.952
எந்த ஒரு சாப்பாடும் வீணா போகக் கூடாது.

04:05.829 --> 04:09.373
கடைசி நிமிடத்தில் கூப்பிடுவதற்கு மன்னிக்கவும்.
ஆனால், நான் உன்னிடம் பேச வேண்டும், எல்!

04:09.374 --> 04:10.417
நன்றி.

04:12.669 --> 04:14.754
- நல்லா பேசுனீங்க, பாஸ்.
- என்ன?

04:14.755 --> 04:16.506
சும்மா உங்கள பாராட்டினேன்.

04:16.507 --> 04:17.507
ஐயோ, அது வேண்டாமே.

04:18.716 --> 04:20.134
ஹலோ? ஆஃபீஸிலிருந்து கிளம்பி வா. உடனே.

04:20.135 --> 04:21.594
- என்ன ஆச்சு?
- ஒரு நிமிஷம் பேசலாமா?

04:21.595 --> 04:23.638
முடியாது. சாரி, இப்ப… இப்ப முடியாது.

04:23.639 --> 04:26.140
- அப்புறம் பேசலாமா?
- சரி.

04:26.141 --> 04:27.517
எலனார்
நான் சீக்கிரம் வருகிறேன்!

04:27.518 --> 04:29.478
என்ன? அப்புறம் பார்க்கலாமா? சரி.

04:35.400 --> 04:36.568
நான் பார்த்திட்டிருக்கேன்.

04:37.694 --> 04:39.487
பொறு. நான்… நான்…

04:39.488 --> 04:40.738
நான் இதை பண்ணியாகணுமா?

04:40.739 --> 04:42.114
- கண்டிப்பா.
- இது ஒரு வழக்கம்.

04:42.115 --> 04:43.783
- ஆமா.
- கல்லூரி நாட்கள்ல இருந்து.

04:43.784 --> 04:45.868
அப்போ சின்ன வயசில நமக்கு
நாக்கு வேற மாதிரி இருந்துச்சு.

04:45.869 --> 04:47.036
- எல், என்னை காப்பாத்து.
- நான்…

04:47.037 --> 04:48.788
நான் ஒண்ணும் பண்ண முடியாது.

04:48.789 --> 04:51.333
- வந்ததில சந்தோஷம். ஹேப்பி பர்த் டே!
- ஹேப்பி பர்த் டே!

04:54.503 --> 04:55.586
ஐயோ.

04:55.587 --> 04:56.921
இன்னும் மோசமாயிடுச்சு.

04:56.922 --> 04:58.005
- ஆமா.
- அருவருப்பா இருக்கு.

04:58.006 --> 04:59.090
உண்மையிலேயே மோசமா இருக்கு.

04:59.091 --> 05:03.219
அது சரி, இன்னைக்கு எப்படி போச்சு?
உன்னை போதுமான அளவு ஆராதிச்சாங்களா?

05:03.220 --> 05:07.056
கண்டிப்பா. ஆர்டெமிஸ் காலை ஆறு மணிக்கு
எந்திரிச்சு பேன்கேக் செய்யச் சொல்லி,

05:07.057 --> 05:09.267
என்னை ஆராதிக்க ஆரம்பிச்சா.

05:09.268 --> 05:13.187
இல்ல, பொண்ணுங்க ரொம்ப பாசமா இருந்தாங்க,
ஹாவர்ட் அவங்கள எனக்கு ஒரு கவிதை எழுத வச்சாரு.

05:13.188 --> 05:14.522
- அழகு.
- தெரியும்.

05:14.523 --> 05:16.065
அது ஒண்ணும் பெரிசு இல்ல.

05:16.066 --> 05:17.817
- அது உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம்.
- நான்ஸி.

05:17.818 --> 05:20.236
அவளுக்கு கோடி, கோடியா கொட்டி கொடுக்கணும்.

05:20.237 --> 05:21.696
மன்னிக்கணும்.

05:21.697 --> 05:24.323
உருளைக் கிழங்கு மினி-காலெட்கள்,
அவிச்ச தக்களியோடு.

05:24.324 --> 05:26.492
அதோடு, ஷாம்பெய்னும்.
இது ஷெஃப்போட காம்ப்லிமென்ட்.

05:26.493 --> 05:28.536
ஓ, நன்றி. மார்கோவுக்கு என் சார்பா
நன்றியை சொல்லிடுங்க.

05:28.537 --> 05:29.620
கண்டிப்பா, மிஸ். புஷே.

05:29.621 --> 05:31.080
நன்றி.

05:31.081 --> 05:32.164
அற்புதம்.

05:32.165 --> 05:33.583
பார்க்க நல்லா இருக்கு.

05:33.584 --> 05:35.084
இது டேடர் டாட்ஸ் தானே?

05:35.085 --> 05:39.297
இல்ல, இது கொஞ்சம் ஆடம்பரமானது,
கையால் செய்த டேட்டர் டாட்ஸ்.

05:39.298 --> 05:40.715
அதனால தப்பா சொல்லாத.

05:40.716 --> 05:42.550
நீ ஷெஃப்களோட உறவு வச்சிருக்கிறது
எனக்குப் பிடிச்சிருக்கு.

05:42.551 --> 05:44.302
அது சரி, உன்கிட்ட வேலை பார்க்கிறவன் கூட
எப்படி போயிட்டிருக்கு?

05:44.303 --> 05:45.636
அது இன்னும்…

05:45.637 --> 05:48.347
ஆமா, இன்னும் ஆரம்ப நிலையில தான் இருக்கு.

05:48.348 --> 05:50.933
- அங்கேயும், இங்கேயுமா.
- ம்.

05:50.934 --> 05:52.226
இன்னும் சீரியஸா போகல.

05:52.227 --> 05:53.769
- அது அவனுக்குத் தெரியுமா?
- ஆமா.

05:53.770 --> 05:55.772
- நான்ஸி, உனக்கு ஒண்ணுமில்லையே?
- சூப்பர்.

05:56.773 --> 05:58.441
- என்ன?
- ஒண்ணும் பிரச்சினை இல்லையே?

05:58.442 --> 05:59.942
ஒண்ணுமில்ல!

05:59.943 --> 06:02.486
மக்களே, நான் ஒண்ணு சொல்லணும்…

06:02.487 --> 06:04.488
ரொம்ப இழுக்கப் போறியா?
ஏன்னா நான் பாத்ரூமுக்குப் போகணும்.

06:04.489 --> 06:05.907
- இல்ல.
- சரி, சும்மா கேட்டேன்.

06:05.908 --> 06:09.952
ஒண்ணுமில்ல… இந்த உலகத்திலேயே
என்னை ரொம்ப நேசிக்கும்,

06:09.953 --> 06:12.663
எனக்குப் பிடிச்ச ரெண்டு பேரோட,
இங்க இருக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

06:12.664 --> 06:13.873
- ஆஹா. செல்லம்!
- கண்டிப்பா உன்னை நேசிக்கிறோம்.

06:13.874 --> 06:15.208
ஒரு ஐரிஷ் பழமொழி இருக்கு…

06:15.209 --> 06:18.002
- கடவுளே. வேண்டாம்.
- விளையாட்டுக்குச் சொன்னேன்.

06:18.003 --> 06:19.462
- இதோ.
- ஹாப்பி பர்த்டே, பேபி.

06:19.463 --> 06:20.923
நன்றி.

06:21.798 --> 06:23.467
சரி, ஒரு நிமிஷம். நான் வந்துறேன்.

06:25.677 --> 06:28.764
- உங்க டேபிள் ரெடி, மிஸ் புஷே.
- அருமை. நன்றி.

06:31.934 --> 06:34.519
நான்ஸி, என்ன ஆச்சு? உனக்கு ஒண்ணுமில்லையே?

06:34.520 --> 06:35.771
ஒண்ணுமில்ல. இல்ல…

06:37.064 --> 06:38.606
- என்ன நடக்குது?
- அவன் தான்.

06:38.607 --> 06:41.192
அது இன்னும் முடியல.

06:41.193 --> 06:42.693
- எனக்கு தெரியும்.
- என்ன?

06:42.694 --> 06:44.487
அவன் உறவை முறிச்சிட்டேன்னு நினைச்சேன்.

06:44.488 --> 06:46.531
முயற்சி பண்ணேன். தெரியும்.
அது கொஞ்சம் சிக்கலானது.

06:46.532 --> 06:47.657
என்ன சொல்ற நீ?

06:47.658 --> 06:49.408
மேரிக்கு தெரியாது.

06:49.409 --> 06:51.410
நீ எதுவும் சொல்லாத.

06:51.411 --> 06:53.247
அவ வருத்தப்படுவா.

06:54.414 --> 06:56.250
நான் வருத்தப்பட்டா பரவாயில்லையா?

06:57.668 --> 07:00.127
நீ ஒண்ணும் அவள மாதிரி
ஒருத்தன் மட்டும்னு இல்லையே.

07:00.128 --> 07:05.716
நான்ஸி, நீ பண்ணதை ராபர்ட் கிட்ட சொல்றது தான்

07:05.717 --> 07:07.009
எனக்கு நல்லதுன்னு படுது.

07:07.010 --> 07:09.011
இந்த காலத்தில இந்த மாதிரி உறவுகள் ரொம்ப சகஜம்.

07:09.012 --> 07:12.431
- எல்லாரும் அதை பண்றாங்க.
- ராபர்ட் பழைய பஞ்சாங்கம்.

07:12.432 --> 07:17.520
ஆனால் நீ இப்ப பண்றதால உனக்கு
நல்லது நடக்கப் போறதில்ல.

07:17.521 --> 07:21.108
- அது உன் வாழ்க்கையை நாசம் பண்ணுது.
- தெரியும், தெரியும், நான்…

07:23.902 --> 07:26.613
ஆனால் அவன் கூட இருக்கும் போது,
என்னால ஒண்ணும் பண்ண முடியல.

07:29.867 --> 07:31.492
காதலுக்கும், இன்ஃபாச்சுவேஷனுக்கும்

07:31.493 --> 07:35.289
இடையில உள்ள வித்தியாசம் என்னன்னு
நீ சொன்னது ஞாபகமிருக்கா?

07:36.748 --> 07:37.916
நான் என்ன சொன்னேன்?

07:38.584 --> 07:43.462
காதல் நம்மள முழுமை அடையச் செய்யும்,
இன்ஃபாச்சுவேஷன் நம்மள அழிக்கும்.

07:43.463 --> 07:44.714
நான் அப்படி சொன்னேனா?

07:44.715 --> 07:46.090
- ஆமா.
- மேரி தான் அப்படில்லாம் சொல்லுவா.

07:46.091 --> 07:48.342
இல்ல, நீ தான் சொன்ன. ராபர்ட்டை பற்றி.

07:48.343 --> 07:50.554
அவன் உன்கிட்ட காதலை சொன்னப்ப.

07:51.972 --> 07:55.641
சில சமயம் என்னை விட என்
வாழ்க்கையை நீ தெளிவா பார்க்கிற மாதிரி தோணுது.

07:55.642 --> 07:57.518
இல்ல, நான்…

07:57.519 --> 07:59.937
- ஹாய்! இங்கிருந்து பார்க்க அழகா இருக்கு!
- ஹாய்!

07:59.938 --> 08:01.022
சரி தானே?

08:01.023 --> 08:02.316
என்ன பேசிட்டிருந்தீங்க?

08:03.567 --> 08:06.528
எலனாரோட லீலைகளை.

08:07.196 --> 08:10.698
அது சரி…
பாத்ரூமில ஒருத்தன் கோகெயின் வேணுமான்னு கேட்டான்.

08:10.699 --> 08:12.033
என்ன?

08:12.034 --> 08:14.076
நான் வாங்கல, இருந்தாலும்,
கேட்டது நல்லா இருந்துச்சு.

08:14.077 --> 08:15.161
நீ இன்னும் வசீகரமா தான் இருக்க!

08:15.162 --> 08:16.246
நன்றி.

08:27.299 --> 08:29.843
மொபைல்
ராபர்ட்

08:34.681 --> 08:37.350
- ஹே.
- எலனார், நான் ராபர்ட்.

08:37.351 --> 08:40.311
இந்த நேரத்தில கூப்பிடறதுக்கு மன்னிச்சுடு.

08:40.312 --> 08:41.937
பரவாயில்ல. என்னாச்சு?

08:41.938 --> 08:43.648
ம், நான்ஸி நேத்து ராத்திரி வீட்டுக்கு வரல,

08:43.649 --> 08:45.358
ஃபோனையும் எடுக்க மாட்டேங்கிறா.

08:45.359 --> 08:48.070
நேத்து சாப்பிட்டுட்டு உன் வீட்டுக்கு
வந்துட்டாளா என்ன?

08:49.571 --> 08:50.989
நீ இருக்கியா?

08:51.532 --> 08:53.574
- ஒண்ணுமில்லையே?
- ஒண்ணுமில்ல…

08:53.575 --> 08:55.117
சாரி… நீ தனியா இல்லையா?

08:55.118 --> 08:56.328
இல்ல…

08:56.912 --> 08:59.331
ஒரு நிமிஷம் இரு.

09:08.131 --> 09:09.674
சரி…

09:09.675 --> 09:11.133
எலனார் - ஹே!
எங்கே இருக்கிறாய்? ராபர்ட் கூப்பிடுகிறான்.

09:11.134 --> 09:12.844
நான்ஸி இன்னும் வீட்டுக்கு வரலையா?

09:12.845 --> 09:15.471
இல்ல, நான் நிறைய
வாய்ஸ் மெசேஜூம், SMS-ம் அனுப்பிட்டேன்.

09:15.472 --> 09:16.889
பதிலே இல்ல.

09:16.890 --> 09:18.307
கவலையா இருக்கு.

09:18.308 --> 09:20.935
ஆமா, எனக்குத் தெரியல… ராபர்ட்.

09:20.936 --> 09:23.563
அதான், நாங்க சாப்பிட்டோம்,
அதுக்குப் பிறகு அவ போயிட்டா.

09:23.564 --> 09:25.106
உனக்கு ஒன்றுமில்லையே?
அவனிடம் என்ன சொல்வது?

09:25.107 --> 09:26.650
உன் கிட்ட வீட்டுக்கு வரேன்னு
சொன்னாளா?

09:28.402 --> 09:31.280
அப்படி சொல்லல, ஆனால் அவ வருவான்னு…

09:33.407 --> 09:34.657
ஹலோ??? உன்னை தேடுகிறான்!
அவனைக் கூப்பிடுகிறாயா?

09:34.658 --> 09:35.992
அவ்வளவு தான். நான் போலீஸை கூப்பிடுறேன்.

09:35.993 --> 09:40.247
- இல்ல, ராபர்ட். வேண்டாம்.
- சரி, அப்படின்னா…

09:40.747 --> 09:42.957
உனக்கு அவ எங்க இருக்கான்னு தெரியுமா?

09:42.958 --> 09:44.959
சரியாத் தெரியாது.

09:44.960 --> 09:46.962
எலனார், என்ன எழவு தான் நடக்குது?

09:50.007 --> 09:52.508
நான் டிரஸ் பண்ணிட்டு உன் வீட்டுக்கு வரேன்.

09:52.509 --> 09:53.801
அது தேவையில்ல.

09:53.802 --> 09:55.094
நீ என்னன்னு மட்டும் சொல்லு…

09:55.095 --> 09:59.308
ராபர்ட் நில்லு. நாம பேசுற வரைக்கும்
போலீஸை கூப்பிடாத, சரியா? ப்ளீஸ்.

10:00.142 --> 10:02.226
- சரி, சரி.
- நல்லது.

10:02.227 --> 10:03.686
நான் வந்திட்டே இருக்கேன்.

10:03.687 --> 10:05.314
சே!

10:07.733 --> 10:08.734
ஹே, ஜோர்டன்.

10:10.819 --> 10:11.987
இந்த ஜீன்ஸை எடுத்துக்கட்டுமா?

10:13.030 --> 10:14.573
- சரி.
- சரி.

10:15.365 --> 10:17.491
நீ இப்பவே கிளம்பிட்டியா?

10:17.492 --> 10:22.539
ஆமா, நான் தான் இங்க வரவே இல்லையே, அப்படி தானே?

11:07.918 --> 11:11.255
எனக்கு வேறு வழியில்லை…

11:19.888 --> 11:20.973
ஹே.

11:22.766 --> 11:24.351
என்ன, அவளுக்கு என்னைப் பிடிக்கலையா?

11:25.936 --> 11:27.271
என்னை விட்டுப் போறாளா?

11:27.938 --> 11:29.063
அப்படித் தானே?

11:29.064 --> 11:33.109
அவ என்ன நினைக்கிறான்னு தெரியல,
அவ என்கிட்ட அப்படி சொல்லல.

11:33.110 --> 11:34.360
என்ன? கடவுளே, எலனார்.

11:34.361 --> 11:36.529
அதான் இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கியே.
என்னன்னு சொல்லு.

11:36.530 --> 11:37.739
அவ வேற யார் கூடயாவது பழகுறாளா?

11:40.742 --> 11:41.910
என்னை மன்னிச்சுடு.

11:45.914 --> 11:47.207
ம்…

11:48.250 --> 11:49.667
அதான்.

11:49.668 --> 11:51.920
நான் இதில தலையிட விரும்பல.

11:54.673 --> 11:55.883
சரி, அவன் யாரு?

11:56.425 --> 11:59.010
அது முடிஞ்சிடுச்சுன்னு அவ சொன்னா.
ஆனால், நான்ஸி பத்தி உனக்குத் தெரியும் தானே?

11:59.011 --> 12:01.012
சில சமயம் தெளிவா பேசுவா, அப்புறம் திடீர்ன்னு…

12:01.013 --> 12:02.055
நீ பேரைச் சொல்லு.

12:04.850 --> 12:06.184
- டேவிட்
- முழு பேரைச் சொல்லு.

12:06.185 --> 12:07.227
எனக்குத் தெரியாது.

12:07.895 --> 12:09.979
வேலை விஷயமா அவனை சந்திச்சதா சொன்னா.

12:09.980 --> 12:12.607
மியுஸியம்? பாலே? ஹாஸ்பிட்டல்? எங்க?

12:12.608 --> 12:14.233
எங்க… எங்க அவனைப் பார்த்தா?

12:14.234 --> 12:15.694
என்கிட்ட சொல்லல.

12:18.822 --> 12:24.243
ஆக, உன் கூடவும், மேரி கூடவும் சாப்பிட்டதுன்னு
சொன்னது இதை மறைக்கிறதுக்காகவா?

12:24.244 --> 12:27.246
இல்ல, நாங்க சாப்பிட்டோம்.
மேரியோட பிறந்தநாளை கொண்டாடினோம்.

12:27.247 --> 12:28.749
என்கிட்ட பொய் சொல்லாத.

12:29.333 --> 12:30.458
நிறைய பொய்கள் கேட்டாச்சு.

12:30.459 --> 12:31.460
நான் பொய் சொன்னதில்ல.

12:31.960 --> 12:34.962
நான் உன்கிட்ட பொய் சொன்னதே இல்ல. ஒரு முறை கூட.

12:34.963 --> 12:38.967
நாங்க சேர்ந்து சாப்பிட்டோம். அப்புறம் அவ போயிட்டா.

12:41.011 --> 12:42.596
உனக்கு டிரிங்க்ஸ் எடுத்துத் தரவா?

12:43.472 --> 12:45.098
- நான் விட்டுட்டேன்.
- என்ன?

12:46.225 --> 12:47.350
எப்போ விட்ட?

12:47.351 --> 12:49.060
ரெண்டு வாரத்துக்கு முன்னால.

12:49.061 --> 12:50.687
ஆனால் ஒரு வருஷம் மாதிரி இருக்கு,

12:51.855 --> 12:53.315
அவளுக்காக விட்டேன்.

12:57.986 --> 12:59.321
இது புதுசா?

12:59.863 --> 13:00.947
தெரியல.

13:00.948 --> 13:03.533
அவ ஓவியங்களை மாத்தி மாத்தி வைப்பா.
அது புத்துணர்வு தரும்னு சொல்லுவா.

13:03.534 --> 13:05.868
உண்மையிலேயே என் கூட அவ்வளவு
சந்தோஷமில்லாம இருந்தாளா?

13:05.869 --> 13:09.288
உன்கிட்டேயும், மேரி கிட்டேயும்,
எல்லாத்தையும் சொல்லுவான்னு தெரியும், ஆனால்…

13:09.289 --> 13:10.666
வேண்டாம், ராபர்ட்.

13:11.875 --> 13:16.213
இது உன்னால இல்ல. அவளுக்கு அவ மேலேயே வருத்தம்.

13:19.633 --> 13:23.470
வந்ததுல சந்தோஷம்.
நான் கொஞ்சம் தனியா இருக்கணும்.

13:38.110 --> 13:40.194
கொஞ்சம் உட்காறீங்களா?

13:40.195 --> 13:42.948
இல்ல பரவாயில்ல.

13:44.324 --> 13:48.703
இன்னைக்கு அதிகாலை ஒரு சடலம் கிடைச்சது,
அது உங்க மனைவின்னு நாங்க நினைக்கிறோம்.

13:48.704 --> 13:49.872
நான்ஸி.

13:53.834 --> 13:55.711
அவ தான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?

13:56.253 --> 13:59.088
சடலத்தோட அவங்க விவரங்கள் இருந்த
பர்ஸ் இருந்துச்சு.

13:59.089 --> 14:00.506
கடவுளே.

14:00.507 --> 14:01.717
சரி, ம்…

14:04.928 --> 14:05.929
எங்க?

14:06.555 --> 14:07.890
அரோயோ சீகோ பார்க்ல, சார்.

14:08.390 --> 14:11.559
காலராடோ தெரு பாலத்துக்குக் கீழ,
அங்க ஒரு பாதை இருக்குது…

14:11.560 --> 14:13.812
எனக்கு அரோயோ தெரியும்,
நான் அங்க பாஸடீனால தான் வாழ்ந்தேன்.

14:14.438 --> 14:16.148
அவளுக்கு என்ன ஆச்சு?

14:17.191 --> 14:20.402
நடந்ததைப் பார்த்தா,
அவங்கள அடிச்சு கொன்னுருக்காங்க.

14:21.361 --> 14:23.947
துரதிஷ்டவசமா, இப்போதைக்கு
இவ்வளவு தான் சொல்ல முடியும்.

14:28.994 --> 14:31.914
வீட்ல இருந்து யாராவது வந்து
சடலத்தை அடையாளம் காட்டணும்.

14:36.001 --> 14:37.920
மன்னிக்கணும். மன்னிக்கணும்.

14:38.795 --> 14:40.547
நீங்க என்ன சொன்னீங்க?

14:41.465 --> 14:43.550
யாராவது வந்து சடலத்த அடையாளம் காட்டணும்.

15:08.742 --> 15:11.244
ஆமா. அது அவ தான்.

15:11.245 --> 15:12.538
அது…

15:15.165 --> 15:16.416
அது நான்ஸி.

15:22.881 --> 15:24.132
மிஸ். புஷே.

15:25.843 --> 15:27.135
மிஸ். புஷே!

15:27.761 --> 15:30.889
உங்களுக்கும், இறந்தவங்களுக்கும்
எவ்வளவு நாளா பழக்கம்னு கேட்டேன்.

15:31.890 --> 15:36.686
அவ, நான், மேரி மூணு பேரும் 25 வருஷமா
ரொம்ப நெருங்கிய தோழிகள்.

15:36.687 --> 15:40.940
பாருங்க, நான்… நான் மேரியை கூப்பிடணும்,
அவ வேற வழியா தெரிஞ்சுகிட்டா நல்லா இருக்காது.

15:40.941 --> 15:44.403
அவங்க வேற ஒருத்தரோட தொடர்பில இருக்காங்கன்னு
நீங்க திரு. ஹென்னஸி கிட்ட சொல்லி இருக்கீங்க.

15:45.112 --> 15:46.362
ஆமா.

15:46.363 --> 15:47.781
அவரைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.

15:48.907 --> 15:49.991
ரொம்ப தெரியாது.

15:49.992 --> 15:52.077
அவன் பேரு டேவிட்.

15:53.412 --> 15:55.079
அவங்க வேலைல சந்திச்சுகிட்டாங்க.

15:55.080 --> 15:56.539
- வேலைலயா?
- ஆமா.

15:56.540 --> 15:59.625
அவங்க வீட்ல இருக்கிறதா
திரு. ஹென்னஸி சொன்னாரு.

15:59.626 --> 16:02.461
ஆமா. ஆனால் அவ நிறைய மனித நேய பணிகளை
செய்வதுண்டு.

16:02.462 --> 16:05.965
அவ நிறைய அமைப்புகளின் போர்ட்ல இருப்பா.

16:05.966 --> 16:08.259
ராபர்ட் கிட்ட கேட்டா அவர்
உங்களுக்கு மொத்த பட்டியலையும் கொடுப்பார்.

16:08.260 --> 16:10.512
நாங்க இப்ப உங்க கிட்ட பேசிட்டிருக்கோம்.

16:11.638 --> 16:15.267
அவங்களோட காதலன் பத்தி
வேற ஏதாவது சொல்ல முடியுமா?

16:15.934 --> 16:19.854
முடி கலர்? வயசு? இனம்? உயரம்?

16:19.855 --> 16:21.856
- எடை?
- இல்லை, மன்னிக்கணும்.

16:21.857 --> 16:23.774
எனக்கு வேற எதுவும் தெரியாது.

16:23.775 --> 16:26.153
என் மனைவிக்கு காலேஜ் தோழி ஒருத்தி இருக்கா.

16:26.945 --> 16:28.655
ரெண்டு பேரும் நாள் முழுதும் ஃபோன்லயே இருப்பாங்க.

16:30.574 --> 16:31.867
என்ன சொல்ல வர்றீங்க?

16:33.660 --> 16:37.164
வெறும் டேவிட் தாண்டி உங்க கிட்ட வேற ஏதாவது
சொல்லி இருப்பாங்கன்னு தோணுது.

16:39.082 --> 16:40.334
இல்ல, சொல்லல.

16:41.043 --> 16:42.628
அது தான் உண்மை.

16:47.758 --> 16:49.759
என்னை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்களா?

16:49.760 --> 16:51.761
இல்ல நான் போகலாமா?

16:51.762 --> 16:53.596
நீங்க வேற எங்கேயும் போகணுமா?

16:53.597 --> 16:55.431
நீங்க போகலாம்.

16:55.432 --> 16:57.309
என்ன ஒண்ணு, ஊரை விட்டு போகாதீங்க.

16:59.728 --> 17:01.103
கண்டிப்பா.

17:01.104 --> 17:02.231
நன்றி.

17:26.630 --> 17:29.383
பரவாயில்ல.

17:31.593 --> 17:33.303
எதுக்கு சிரிக்கிற?

17:34.263 --> 17:35.681
ஹாய்! ஹே!

17:36.723 --> 17:38.766
- எல்லி ஆன்டி!
- ஹாய்.

17:38.767 --> 17:39.892
என் கால்விரல்ல அடிப் பட்டிருக்கு.

17:39.893 --> 17:41.102
- இன்ஃபெக்ட் ஆயிடுச்சு.
- ஓ!

17:41.103 --> 17:42.186
எனக்கு ஒரு பூனை கிடைச்சிருக்கு!

17:42.187 --> 17:43.563
- அப்படியா?
- அவ ஒரு பூனைக்கு சாப்பாடு வைக்க ஆரம்பிச்சுட்டா.

17:43.564 --> 17:45.022
- அது அவளோடது இல்ல.
- இல்ல, என்னோடது தான்!

17:45.023 --> 17:46.232
- இல்ல.
- என்னோடது தான்.

17:46.233 --> 17:48.109
பொய் சொல்லாத, பொய்க்காரி!
அம்மா, அது அவ பூனை இல்லன்னு சொல்லுங்க!

17:48.110 --> 17:50.820
ஆச்சரியமா இருக்கே. நல்லா இருக்கேல்ல?

17:50.821 --> 17:53.197
- இல்ல. உன்னோடது இல்ல.
- என்னோடது தான்!

17:53.198 --> 17:54.991
ஏங்க, இவங்கள கொஞ்சம் உள்ள கூட்டிட்டு போறீங்களா?

17:54.992 --> 17:56.868
ஹே, பிள்ளைகளா, வாங்க.
யாருக்கு ஐபேட்ல விளையாடணும்?

17:56.869 --> 17:57.994
- போங்க.
- ஐபேட்!

17:57.995 --> 18:00.497
எல்லியும், அம்மாவும் தனியா இருக்கணுமாம்.
ம், பெரியவங்க விஷயம்.

18:03.500 --> 18:04.668
என்னாச்சு?

18:08.213 --> 18:09.298
நான்ஸி.

18:11.758 --> 18:12.759
நான்ஸிக்கு என்ன?

18:13.302 --> 18:15.721
- ஓ, மேரி.
- என்னாச்சு?

18:17.931 --> 18:19.016
அவ போயிட்டா.

18:19.850 --> 18:21.601
என்ன சொல்ற நீ?

18:21.602 --> 18:23.270
மேரி, அவ இறந்துட்டா.

18:25.063 --> 18:26.814
என்ன போயிட்டாளா?

18:26.815 --> 18:27.816
என்ன சொல்ற நீ?

18:30.736 --> 18:32.946
நீ அவ சடலத்தை பார்த்தப்ப, அது…

18:35.782 --> 18:37.117
அவள என்ன பண்ணாங்க?

18:38.327 --> 18:41.038
தலைக்குப் பின்னால காயம் பட்டிருக்கு.

18:42.664 --> 18:45.375
அதனால முகம் அப்படியே இருந்துச்சு.

18:51.089 --> 18:53.758
அவ அங்க அரோயோவில என்ன எழவு பண்ணிட்டிருந்தா?

18:53.759 --> 18:56.844
உறுதியா தெரியல. ஆனால்…

18:56.845 --> 18:59.640
உறுதியா தெரியலைன்னா?
உனக்கு வேற ஏதாவது தெரியுமா?

19:01.517 --> 19:02.976
அவ ஒருத்தரப் பார்க்க போனா.

19:03.560 --> 19:05.853
என்ன? ஒருத்தரப் பார்க்க போனாளா?
என்ன சொல்ற நீ?

19:05.854 --> 19:08.314
ஒருத்தன். அவ பழகிக்கிட்டு இருக்கும் ஒருத்தனை.

19:08.315 --> 19:09.399
கடவுளே.

19:11.485 --> 19:13.028
கடவுளே.

19:15.739 --> 19:17.949
நேத்து நான் பாத்ரூம் போயிட்டு வரும் போது,
நீங்க ரெண்டு பேரும்

19:17.950 --> 19:19.659
இதை பத்தி தான் பேசிட்டிருந்தீங்களா?

19:19.660 --> 19:22.079
ஆமா. ஆனால், மேரி, அவ…

19:22.704 --> 19:24.580
பெரிசா ஒண்ணும் என் கிட்ட சொல்லல.

19:24.581 --> 19:25.582
ஆனால் உனக்குத் தெரியும்.

19:27.543 --> 19:29.544
- யார் அவன்?
- எனக்குத் தெரியாது.

19:29.545 --> 19:32.380
எனக்கு… எனக்கு அவ்வளவா தெரியாது.
அவன் அவளுக்கு SMS பண்ணிட்டிருந்தான்,

19:32.381 --> 19:33.464
அவள் ஏதோ சோகமா இருந்தா.

19:33.465 --> 19:36.926
அதனால அவங்க இன்னும் தொடர்பில இருந்திருக்கணும்.

19:36.927 --> 19:38.010
- அதோட…
- இன்னும்னா?

19:38.011 --> 19:39.595
- ஆமா.
- இன்னும் தொடர்பில இருந்தாங்களா?

19:39.596 --> 19:40.597
ஆமா.

19:41.682 --> 19:43.267
உனக்கு இது எத்தனை நாளா தெரியும்?

19:44.977 --> 19:47.186
தெரியல. ஒரு ரெண்டு வாரம் இருக்கலாம்.

19:47.187 --> 19:48.896
கடவுளே, எல்லி.

19:48.897 --> 19:51.691
உன்கிட்ட சொல்றது என் வேலையில்ல.

19:51.692 --> 19:53.025
அது போக, அந்த உறவை
முறிக்கப் போறான்னு நினைச்சேன்.

19:53.026 --> 19:54.777
அது ஒரு பெரிய விஷயமாகும்னு நான் நினைக்கல.

19:54.778 --> 19:56.154
ஆனால் அவ…

19:58.907 --> 20:00.409
சரி. சரி.

20:02.828 --> 20:05.329
அவனைப் பத்தி வேற ஏதாவது சொன்னாளா?

20:05.330 --> 20:09.042
அவன் பேரு, டேவிட். வேலை விஷயமா போகும் போது
சந்திச்சதா சொன்னா.

20:10.711 --> 20:12.003
அதை போலீஸ் கிட்ட சொன்னியா?

20:12.004 --> 20:14.088
ஆமா. எல்லாத்தையும் சொன்னேன்.

20:14.089 --> 20:16.925
ம், ஆக, நீங்க ரெண்டு பேரும்
என்கிட்ட சொல்லல, அதனால…

20:18.385 --> 20:20.970
என்ன, நான் தப்பா நினைப்பேன்னு நினைச்சீங்களா?

20:20.971 --> 20:22.972
- அப்படி தான் அவ நினைச்சாளா? நான்…
- இல்ல, மேரி.

20:22.973 --> 20:24.056
அவ…

20:24.057 --> 20:27.101
ஒண்ணு தெரியுமா, என்னை விட நீ தான்
சில சமயம் ஏதாவது தப்பா நினைப்ப.

20:27.102 --> 20:28.394
- அப்படியா?
- சரியா?

20:28.395 --> 20:29.562
சரி.

20:29.563 --> 20:31.397
அதனால தான் அவ என் கிட்ட சொல்லியிருக்கலாம், மேரி.

20:31.398 --> 20:34.400
ஏன்னா நான் திட்டுவேன்னு அவளுக்கு தெரியும்,
நானும் திட்டுனேன்.

20:34.401 --> 20:37.028
அந்த உறவை முறிக்கணும்னு நான் தான்
அவகிட்ட சொன்னேன்.

20:37.029 --> 20:39.947
அதனால அவ அவனைப் பார்க்கப் போனா.
இப்ப செத்துட்டா.

20:39.948 --> 20:41.782
உன் மேல பழியைப் போடுறியா?

20:41.783 --> 20:43.659
அப்படி பண்ணாத.

20:43.660 --> 20:44.745
என்னாச்சு?

20:45.829 --> 20:47.246
ஹே, மார்கஸ்.

20:47.247 --> 20:48.497
- ஹாய், கண்ணா.
- ஹாய்.

20:48.498 --> 20:50.541
உன்னோட கேஸ்வர்க்கரோட இன்னைக்கு எப்படி போச்சு?

20:50.542 --> 20:52.335
அம்மா, நான் இப்ப சின்ன பையன் இல்ல.

20:52.336 --> 20:53.670
நீங்க என்கிட்ட பேசலாம்.

20:55.714 --> 20:57.049
என்ன… என்ன நடக்குது?

21:03.847 --> 21:05.182
சரி.

21:07.434 --> 21:08.435
உங்க…

21:09.770 --> 21:13.065
நான்ஸி ஆன்ட்டியை யாரோ நேத்து ராத்திரி
கொன்னுட்டாங்க.

21:14.233 --> 21:15.858
அவ சடலம் கிடைச்சிருக்கு.

21:15.859 --> 21:16.984
- கடவுளே.
- என்னை மன்னிச்சிடு.

21:16.985 --> 21:19.695
அம்மா, அழாதீங்க.

21:19.696 --> 21:21.948
கடவுளே. சாரிம்மா.

21:21.949 --> 21:25.159
பரவாயில்ல, கண்ணா.

21:25.160 --> 21:27.663
பரவாயில்ல, சாரி.

21:30.874 --> 21:32.458
பரவாயில்ல, கண்ணா. பரவாயில்ல.

21:32.459 --> 21:34.211
எனக்கு ஒண்ணுமில்ல.

21:50.727 --> 21:52.563
லாஸ் ஏஞ்சலஸ்

22:32.936 --> 22:36.564
கடுமையான தாக்குதல் நடந்தற்கான
அறிகுறிகள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது.

22:36.565 --> 22:39.525
இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

22:39.526 --> 22:41.652
இறந்தவரின் கணவர் ராபர்ட் ஹென்னஸி.

22:41.653 --> 22:44.238
இவரது தந்தை ஹெட்ஜ்ரோ கேப்பிடலின் நிறுவனர்.

22:44.239 --> 22:46.616
சமூக ஊடகங்களில் அஞ்சலி குவிந்த வண்ணம் உள்ளது.

22:46.617 --> 22:49.202
அவைகளில் திருமதி ஹென்னஸியை
ஆயிரக்கணக்கோர் பின்தொடர்கிறார்கள்.

22:49.203 --> 22:51.496
இது உண்மையிலேயே உதவும்னு நினைக்கிறியா?

22:52.497 --> 22:53.498
உதவலாம்.

22:54.166 --> 22:56.084
அவ மேல மக்கள் அக்கறை பட வைக்கலாம்.

22:56.710 --> 22:57.919
அட.

22:57.920 --> 23:02.632
நெஞ்சத் தொட்டு சொல்லு, அவளப் பத்தி
இந்த கதைச் சுருக்கம் மட்டும் பார்த்தேன்னா,

23:02.633 --> 23:04.383
நீ அவள வெறுக்க மாட்டியா என்ன?

23:04.384 --> 23:06.428
வெறுப்பு ஒரு பெரிய வார்த்தை.

23:10.182 --> 23:12.935
பொறாமைன்னு சொல்லலாம். அத மட்டும் பார்த்திருந்தா.

23:13.769 --> 23:15.479
அது அவளே இல்லையே.

23:16.855 --> 23:18.481
அது அவ தான், எல்லி.

23:18.482 --> 23:19.858
என்ன, அது மட்டுமே அவ கிடையாது.

23:26.990 --> 23:28.450
நீ கோராவை பார்த்தியா?

23:29.117 --> 23:31.578
இல்ல, இன்னும் பார்க்கல.

23:55.018 --> 23:57.895
அம்மாகிட்ட கறுப்பு டிரஸ் இருந்ததுன்னு
எனக்குத் தெரியக் கூட செய்யாது.

23:57.896 --> 24:02.191
அவ கிட்ட ஒரு அழகான கருப்பு லெதர்
ஜம்ப்சூட் இருந்துச்சு.

24:02.192 --> 24:04.819
நாங்க கிளப்புக்கு போன போது அதை போட்டிருந்தா.

24:04.820 --> 24:06.863
என்னால அதை நினைச்சுப் பார்க்கவே முடியல.

24:06.864 --> 24:09.323
என்னை எப்பவும் ஷாப்பிங் கூட்டிட்டு போக
விரும்புனாங்க.

24:09.324 --> 24:10.492
ஆனால் நான் தான் போனதே இல்ல.

24:11.201 --> 24:12.202
புரியுது.

24:12.786 --> 24:15.997
அம்மா பொண்ணு உறவு கொஞ்சம் சிக்கலான
விஷயம் தான்.

24:15.998 --> 24:19.250
இல்ல, அவங்க வாங்குற எல்லாத்துக்கும்
நான் அவங்கள கிண்டல் பண்ணுவேன்.

24:19.251 --> 24:22.837
இப்ப அவங்க இறுதி சடங்குக்கு
போட்டுட்டு போறதுக்கு,

24:22.838 --> 24:25.215
அவங்க டிரஸ்ல தேடிட்டிருக்கேன்.

24:25.841 --> 24:26.842
கோரா…

24:28.177 --> 24:33.015
உனக்கு மனசு சரியில்லேன்னா,
இதை நாம அப்புறம் பார்க்கலாம்.

24:33.891 --> 24:36.226
எனக்கு எதுவுமே தோணல, எல்லி.

24:37.186 --> 24:39.313
நீ அதிர்ச்சியில இருக்கேன்னு நினைக்கிறேன்.

24:39.855 --> 24:42.815
அதிர்ச்சின்னு சொல்றீங்களா? ஏன்னா, என்கிட்ட
ஏதோ தப்பு இருக்குன்னு எனக்குத் தோணுது.

24:42.816 --> 24:45.277
உன்கிட்ட தப்பு எதுவுமில்ல, சரியா?

24:47.446 --> 24:52.618
நீ கைக்குழந்தையா இருக்கும் போது,
இந்த ரூம்ல உங்க அம்மா கூட இருந்தது ஞாபகம் வருது.

24:53.493 --> 24:59.625
உன்னை கைல வச்சிட்டிருந்தா,
உன் மேல அவ்வளவு பாசமா இருந்தா.

25:00.959 --> 25:04.505
உனக்கு அம்மாவா இருக்கிறத விட
அவளுக்கு பெரிய சந்தோஷம் வேற எதுவுமில்ல.

25:05.881 --> 25:08.634
ஆனால் நான் அவங்கள நெருங்கவே விடல.

25:09.426 --> 25:11.803
இப்ப அதை மாத்தவும் முடியாது.

25:14.306 --> 25:17.183
செல்லம், அது பரவாயில்ல.

25:17.184 --> 25:18.769
நான் இருக்கேன்.

25:22.731 --> 25:24.441
எங்களோட தங்குறீங்களா?

25:25.692 --> 25:26.693
நிஜமாவா?

25:27.277 --> 25:29.196
அப்பா கூட தனியா இருக்க விரும்பல.

25:31.490 --> 25:32.491
கோரா, நான்…

25:33.867 --> 25:34.951
சரி.

25:34.952 --> 25:38.996
அவன் தன்னோட உணர்ச்சிகளோட
தடுமாறான்னு தெரியும்.

25:38.997 --> 25:42.583
ஆனால், என்னை நம்பு, நான் உன் வயசில
இருக்கும் போதிலிருந்து எனக்கு அவனைத் தெரியும்.

25:42.584 --> 25:44.127
நான் உணர்ச்சிகள் மட்டும் சொல்லல.

25:45.379 --> 25:47.297
அவர் கூட எனக்கு இப்ப பாதுகாப்பா தோணல.

25:54.972 --> 25:57.265
பாரு, எனக்கு ஒரு பப்லிசிஸ்ட் எல்லாம் தேவையில்ல.

25:57.266 --> 25:59.810
என் மனைவியை யாரு கொன்னதுன்னு
நான் கண்டுப்பிடிக்கணும்.

26:01.144 --> 26:03.355
இது ஒரு நெருக்கடி நேரத்தில உதவுற
கம்பெனி, ராபர்ட்.

26:04.273 --> 26:07.316
அப்பா நீ அவங்க கிட்ட பேசணும்னு மட்டும்
விரும்புறார்.

26:07.317 --> 26:08.734
அவ்வளவு தான்.

26:08.735 --> 26:10.320
கடைசியில, அது உன் முடிவு தான்.

26:11.488 --> 26:15.324
பரிசு கொடுக்குறது பத்தி நினைச்சுப் பார்த்தியா?

26:15.325 --> 26:18.202
எனக்கு…
எனக்கு அதில இஷ்டமில்ல.

26:18.203 --> 26:20.329
தெரியும், யாரும் உன் மேல அழுத்தத்தைப்
போட விரும்பல.

26:20.330 --> 26:23.165
ஆனால், இந்த நேரத்தில, வெளியே பேசப்படுற விஷயம்
நம்ம கட்டுப்பாட்டுல இருக்கணும்.

26:23.166 --> 26:24.626
- ஹே.
- அதாவது, நாம…

26:25.752 --> 26:28.129
எலனார். நீ இங்கேயா இருக்க?

26:28.130 --> 26:29.255
குறுக்க வந்ததுக்கு மன்னிக்கணும்.

26:29.256 --> 26:30.631
இல்ல, வா உள்ள.

26:30.632 --> 26:32.967
வா உள்ள. நீ ஒரு நல்ல தோழியா இருந்திருக்க.

26:32.968 --> 26:36.847
இத்தனை வருஷமா இந்த குடும்பத்தோட இருந்திருக்க.

26:39.057 --> 26:40.934
எப்படியும் நான் கிச்சனுக்குப் போகணும்.

26:41.560 --> 26:43.187
உங்க யாருக்காவது டிரிங் வேணுமா?

26:43.854 --> 26:45.230
இல்ல, வேண்டாம்.

26:49.318 --> 26:51.152
இங்க குளிருதா என்ன?

26:51.153 --> 26:53.196
என் அக்கா வீட்டில உள்ள எல்லா

26:53.197 --> 26:55.198
சரக்கையும் காலி பண்ண உதவி பண்றா.

26:55.199 --> 26:57.326
ஆமா, பார்த்தா தெரியுது.

26:59.745 --> 27:03.248
உங்க கூட கொஞ்சம் நாள் தங்க முடியுமான்னு
கோரா என்கிட்ட கேட்டா.

27:04.082 --> 27:07.585
சரி. நீ என்ன நினைக்கிற?

27:07.586 --> 27:09.379
நான் என்ன நினைக்கிறேங்கிறது பிரச்சினை இல்ல.

27:10.297 --> 27:13.175
கோராவுக்கு எது நல்லதுன்னு பார்க்கணும்.

27:14.134 --> 27:16.886
நீ பண்ணதுக்கெல்லாம் நான் நன்றிக் கூட
சொல்லலன்னு நினைக்கிறேன்…

27:16.887 --> 27:19.096
ஐயோ, வேண்டாம், ராபர்ட்.

27:19.097 --> 27:21.974
இல்ல, அது நான் எப்பவும் மறக்குற ஒரு விஷயம்.

27:21.975 --> 27:24.393
இந்த மாதிரி சில சமயம்
என்னை சுத்தி உள்ளவங்க பண்றதை

27:24.394 --> 27:26.480
மதிக்காம ஜடம் மாதிரி நான் இருந்திருக்கேன்.

27:28.065 --> 27:29.983
கோரா எப்படி இருந்ததா உனக்குத் தோணுச்சு?

27:33.487 --> 27:34.987
அவ என்னைப் பார்த்து பயப்படுறாளா?

27:34.988 --> 27:38.450
பயப்படுறேன்னு அவ சொல்லல.

27:39.576 --> 27:44.872
அது… அம்மாவையும் இழந்து
எல்லாரும் என்னை குற்றவாளி மாதிரி

27:44.873 --> 27:47.583
நடத்துறதையும் பார்க்குறது சுலபமில்ல.

27:47.584 --> 27:49.919
உன்னை யாரும் சந்தேகப்படலேயே,
படுறாங்களா என்ன?

27:49.920 --> 27:51.128
இது அங்க போய் தான் முடியும்.

27:51.129 --> 27:53.005
நான் எங்க இருந்தேன் அப்படிங்கிறதுக்கு சாட்சி இல்ல.

27:53.006 --> 27:55.217
அன்னைக்கு ராத்திரி உன்னை கூப்பிடுற வரை
வீட்டில தனியா இருந்தேன்.

27:55.843 --> 27:56.926
சாரி.

27:56.927 --> 27:58.261
நீ இங்க இருந்தா…

27:58.262 --> 27:59.554
ஜோர்டன்
ஹே பெண்ணே! என்ன பண்ற?

27:59.555 --> 28:03.183
…இப்போதைக்கு அவளுக்கு கொஞ்சம்
ஆறுதலா இருக்கும்.

28:05.060 --> 28:07.437
என்னால முடிஞ்ச வரைக்கும்
நான் வந்திட்டு போறேன்.

28:08.063 --> 28:11.691
ஆனால், நான்… நான் இங்க தங்குறது
நல்ல யோசனையாப் படல.

28:11.692 --> 28:12.775
ம்.

28:12.776 --> 28:13.901
சரி.

28:13.902 --> 28:15.654
- சரி.
- நன்றி.

28:22.494 --> 28:24.246
சர்வதேச
மீட்பு + நிவாரணம்

28:25.956 --> 28:28.332
- குட் ஆஃப்டர்னூன்.
- ஹே, மிஸ். புஷே.

28:28.333 --> 28:30.501
சாம், முடியை ஏதோ பண்ணியிருக்க.

28:30.502 --> 28:31.712
- எனக்குப் பிடிச்சிருக்கு.
- நன்றி.

28:32.629 --> 28:33.713
- ஹே.
- ஹாய்.

28:33.714 --> 28:36.591
நீ இன்னைக்கே வந்துடுவேன்னு நினைக்கல.
கொஞ்சம் தயாரா இருந்திருப்போம்.

28:36.592 --> 28:38.801
கொஞ்சம் பொருட்களை எடுத்துப் போக வந்தேன்.

28:38.802 --> 28:40.511
உங்க வேலையை நான் கெடுக்க விரும்பல.

28:40.512 --> 28:43.097
அட, நீ தான் பாஸ்.
நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்.

28:43.098 --> 28:45.016
ஆனால் உனக்குக் கொஞ்சம் நேரம்
தேவைப்படும்னு நினைச்சேன்…

28:45.017 --> 28:46.894
அதை நான் இங்க அலுவலகத்தில
பெரிசா காட்டிக்க விரும்பல.

28:47.519 --> 28:50.563
என் ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவிச்சுக்கிறேன்.

28:50.564 --> 28:52.440
- என்னால நினைச்சுப் பார்க்க முடியல.
- நன்றி.

28:52.441 --> 28:53.608
என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல.

28:53.609 --> 28:55.193
வார்த்தையே இல்ல.

28:55.194 --> 28:56.486
போதும், ஒலிவியா.

28:59.031 --> 29:00.532
காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி.

29:02.993 --> 29:05.077
கொஞ்சம் நேரம் முன்னால
சில டிடெக்டிவ்ஸ் இங்க வந்திருந்தாங்க.

29:05.078 --> 29:07.831
அன்னைக்கு ராத்திரி நடந்ததைப் பத்தி
சில கேள்விகள் கேட்டாங்க.

29:08.665 --> 29:11.418
நான் சீக்கிரமே போயிட்டதாலே
ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிட்டேன்.

29:12.169 --> 29:15.631
ஆமா, சில விஷயங்களை உறுதி பண்றாங்க.
சரியா என்ன நடந்துச்சுன்னு பார்க்கிறாங்க.

29:16.215 --> 29:17.298
சரி.

29:17.299 --> 29:19.300
எப்படியும், மத்திய கிழக்கு பயணத்தை
நாம தள்ளி வைக்கணும்.

29:19.301 --> 29:20.384
கண்டிப்பா.

29:20.385 --> 29:22.970
அதை பத்தி யோசிக்க முடியாத அளவு
உனக்கு நிறைய நடந்திட்டிருக்கு.

29:22.971 --> 29:24.723
நான் ஊரை விட்டு போகக் கூடாதுன்னு சொல்றாங்க.

29:29.019 --> 29:32.064
எனக்கு ஏதாவது தெரியணும்னா
எனக்கு சொல்வாய் தானே?

29:34.191 --> 29:35.192
ஆமா.

29:43.784 --> 29:44.952
ஹே.

29:45.994 --> 29:48.287
- ஹே.
- உன்னை நிறைய முறை கூப்பிட்டேன்.

29:48.288 --> 29:50.249
இப்ப நேரமில்ல.

29:52.501 --> 29:53.584
எங்கேயாவது போறியா?

29:53.585 --> 29:55.796
நீ விட்டுட்டு போகலையே?

29:56.380 --> 29:59.632
இல்ல. கொஞ்சம் பொருட்களை எடுத்துப் போறேன்,
வீட்ல வச்சு வேல பாக்கிறதா இருந்தா தேவைப்படும்.

29:59.633 --> 30:01.927
நான்… என் நண்பர்களுக்கு உதவப் போறேன்.

30:02.678 --> 30:04.221
உனக்கு யாரு உதவுறா?

30:05.097 --> 30:07.391
- என்ன?
- உனக்கு யாரு உதவுறான்னு கேட்டேன்.

30:10.435 --> 30:11.728
உனக்கும் தான் இழப்பு ஏற்பட்டிருக்கு.

30:14.189 --> 30:15.273
சரி.

30:15.274 --> 30:20.529
ஜோர்டன், நம்ம உறவை கொஞ்சம் வெளிக்காட்டாம
இருந்தா, கொஞ்சம் உதவியா இருக்கும்.

30:23.198 --> 30:25.032
- சரியா?
- கண்டிப்பா.

30:25.033 --> 30:26.243
சரி, நன்றி.

31:25.511 --> 31:26.677
கடவுளே.

31:26.678 --> 31:27.804
மேர்.

31:29.014 --> 31:31.265
- என்ன திரும்ப சிகரெட் பிடிக்கிறியா?
- இல்ல.

31:31.266 --> 31:32.433
ஆமா.

31:32.434 --> 31:34.561
இது சிகரெட் இல்ல.
இது ஒரு உணர்வுக்கான ஊன்றுகோல்.

31:36.897 --> 31:40.316
ஏன் இந்த நினைவு நாளை
இவ்வளவு சீக்கிரமா நடத்துறாங்கன்னு புரியல.

31:40.317 --> 31:42.694
ஏன்னா, ராபர்ட்க்கு இதை முடிச்சு தூக்கிப் போடணும்னு
நினைக்கிறேன்.

31:43.695 --> 31:45.238
ஐயோ, சே, சே.
அவங்க வராங்க.

31:45.239 --> 31:46.447
இதை கொஞ்சம் பிடிச்சுக்கிறியா?

31:46.448 --> 31:48.241
- என்ன?
- ப்ளீஸ், ப்ளீஸ், பிடிச்சுக்கோ.

31:48.242 --> 31:49.575
மேரி.

31:49.576 --> 31:50.660
ஹாய், மக்களே.

31:50.661 --> 31:52.871
எல்லி ஆன்ட்டி, சிகரெட் பிடிக்கிறீங்களா?

31:54.373 --> 31:57.667
அது… அது தவறான பழக்கம்.
அதனால அவங்க கெட்டவங்க இல்ல.

31:57.668 --> 31:59.336
ரொம்ப நன்றி, ஹாவர்ட்.

31:59.837 --> 32:01.629
சரி, உங்களுக்கு ரெண்டு சீட்
பிடிச்சு வைக்கிறோம்.

32:01.630 --> 32:02.923
நன்றி.

32:07.928 --> 32:09.262
இப்ப நான் சிகரெட் பிடிக்கிறேன்னு நினைக்கிறாங்க.

32:09.263 --> 32:11.889
ஐயோ, மன்னிச்சுடு. அவங்கள கூட்டிட்டு
வந்திருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.

32:11.890 --> 32:14.183
“அவங்கள துக்கத்தில இருந்து பாதுகாக்கக்
கூடாதுன்னு” ஹாவர்ட் சொல்றாரு.

32:14.184 --> 32:17.521
அது சரி, ராபர்டோட குடும்பம் இதை ஏற்பாடு
பண்ணியிருக்காங்க, அதனால ரொம்ப துக்கம் இருக்காது.

32:18.105 --> 32:20.816
நேர்த்தியா வந்து, மேட்டுக்குடி தனமா பேசுவாங்க.

32:35.205 --> 32:37.456
பொண்ணு எப்ப வெளியில வரும்?

32:37.457 --> 32:39.417
இது கல்யாணம் இல்ல.
இது இறுதிச் சடங்கு.

32:39.418 --> 32:42.462
உண்மையில, இது ஒரு நினைவு கூட்டம்,
ஏன்னா சடலம் இல்ல.

32:43.672 --> 32:46.007
இவங்கள துக்கத்திலிருந்து பாதுக்காக்கிறதுல
எங்களுக்கு நம்பிக்கை இல்ல.

32:46.008 --> 32:47.593
புரிஞ்சது.

32:50.137 --> 32:52.431
எனக்குத் தான் தோணுதா,
இல்ல உண்மையில ஏதோ மணக்குதா?

32:53.891 --> 32:54.892
அது ரோஜா கூழ்.

32:55.684 --> 33:00.188
துணி மற்றும் நான்ஸியோட தோட்டத்து ரோஜா
இதழ்கள்ல இருந்து இந்த பேப்பர் செய்யப்பட்டிருக்கு.

33:00.189 --> 33:02.398
அது… அது ரொம்ப அருமை.

33:02.399 --> 33:05.068
- ம்.
- நீங்க அவளோட ரோஜாக்களை நசுக்கி…

33:05.569 --> 33:07.571
ஆமா. நிச்சயமா.

33:08.197 --> 33:09.822
நீங்க வந்ததில சந்தோஷம்.

33:09.823 --> 33:12.033
- ஐயோ, இல்ல.
- நிசச்யமா, திரு. ஹென்னஸி.

33:12.034 --> 33:13.951
குழந்தைங்க அழகா இருக்காங்க.

33:13.952 --> 33:15.453
நன்றி.

33:15.454 --> 33:18.624
அவசரமா பண்ணதால குழந்தைகளை பார்த்துக்கிறதுக்கு
ஆள் ஏற்பாடு பண்ண முடியாததுக்கு வருந்துறேன்.

33:19.458 --> 33:20.584
நன்றி.

33:47.819 --> 33:48.820
எல்.

33:50.697 --> 33:52.990
எல். நீ போகணும்.

33:52.991 --> 33:53.992
கடவுளே.

34:26.525 --> 34:31.611
“அவள் அழகாய் நடக்கிறாள், இரவைப் போல

34:31.612 --> 34:34.533
மேகமில்லா நாளில், நட்சத்திரம் நிறைந்த வானில்

34:35.284 --> 34:37.994
கருமையின், பிரகாசத்தின் சிறப்பில்

34:37.995 --> 34:41.623
அவள் அழகினை காணுங்கள் அவள் கண்கள்

34:43.041 --> 34:45.878
மென்னொளிக்கு இணங்குவதையும்

34:49.255 --> 34:52.134
அதை வானின் மந்த நாள் மறுக்கும்

34:53.760 --> 34:58.432
ஒரு வண்ணம் கூடுதலாக, ஒரு கீற்று குறைவாக…”

35:07.733 --> 35:10.484
அருமையா இருந்துச்சு. தப்பா நினைக்காத.
ஆனால் அது…

35:10.485 --> 35:11.861
- அவ கிடையாது.
- ஆமா.

35:11.862 --> 35:13.112
சரி தான்.

35:13.113 --> 35:15.531
ம், கிட் எல்லாத்தையும் திறமையா பண்றா.

35:15.532 --> 35:19.369
அந்த பைரன் கவிதையை அவ பார்த்து தான்
ஒப்புதல் கொடுத்தா.

35:20.078 --> 35:22.538
ஜோக் அடிக்கக்கூடாது, அழக் கூடாதுன்னு வேற சொன்னா.

35:22.539 --> 35:23.916
- கடவுளே.
- ஆமா.

35:24.541 --> 35:28.921
நேத்து சர்ச்ல அந்த டெனிம் ஜாக்கெட் போட்டிருந்தவனை
பார்த்தியா?

35:30.339 --> 35:32.132
இல்லையே. பார்க்கலையே. ஏன்?

35:34.760 --> 35:37.596
நான்ஸி வீட்டில இருந்து யாரும்
வந்திருக்க மாட்டாங்க, இல்லையா?

35:38.764 --> 35:41.725
இல்ல, எல்லி. அவங்களுக்கு தைரியம் இருந்திருக்காது.

35:42.809 --> 35:43.810
ஆமா.

35:45.896 --> 35:47.022
ஹே, அப்புறம்…

35:48.440 --> 35:50.399
ஹாவர்டுக்கு ஒரு யோசனை வந்துச்சு.

35:50.400 --> 35:53.444
- உண்மையில ஒரு உதவி கேட்டார்.
- சொல்லு.

35:53.445 --> 35:58.241
மார்கஸ் உன் கிட்ட தன்னார்வ வேலை பார்க்க
முடியுமான்னு கேட்க நினைச்சோம்.

35:58.242 --> 36:01.869
ஏன்னா, உலகத்தில சில நிஜ கஷ்டங்களைப் பார்த்தா,

36:01.870 --> 36:04.622
அவனுக்கு இந்த உலகம் புரிஞ்சு,
அவன் இன்னும் கொஞ்சம்…

36:04.623 --> 36:05.957
கண்டிப்பா.

36:05.958 --> 36:08.084
அவனுக்கு விருப்பம்னா,
அவனுக்கு ஏதாவது பண்றேன்.

36:08.085 --> 36:09.418
ரொம்ப நன்றி, எல்லி.

36:09.419 --> 36:11.129
- உனக்கு நல்ல மனசு.
- மேரி.

36:12.047 --> 36:13.673
அவனை கண்டுப்பிடிச்சிட்டாங்க.

36:13.674 --> 36:16.717
டாவீட் ஹாஜீ பொயெட்டின்
முக்கியமான காணொளி.

36:16.718 --> 36:18.845
D.H. பொயெட் என்றும் அழைக்கப்படுபவர்…

36:18.846 --> 36:20.429
- அதோ.
- …நான்ஸி ஹென்னஸியோட கொலையில

36:20.430 --> 36:22.765
- …இவர் மேல சந்தேகம் உள்ளதா…
- என்னது இது?

36:22.766 --> 36:24.350
- …அதிகாரப்பூர்வமா…
- அவனா?

36:24.351 --> 36:27.478
- …அறிவிக்கப்பட்டிருக்கு.
- ஆமா. அப்படி தான் சொல்றாங்க.

36:27.479 --> 36:28.604
உனக்கு அவனைத் தெரியுமா?

36:28.605 --> 36:30.148
எனக்கு எப்படித் தெரியும்?

36:31.942 --> 36:33.527
அதை ஏன் என்கிட்ட கேட்ட?

36:35.279 --> 36:37.446
சாரி, தவறா யூகிச்சிட்டேன்.

36:37.447 --> 36:39.324
இல்ல, அவனை நான் பார்த்ததே இல்ல.

36:40.033 --> 36:42.827
அவனுக்கு உபகாரம் பண்ணும் நபரா அம்மா பேரை
அவன் வலைத்தளத்தில போட்டிருக்கான்.

36:42.828 --> 36:44.830
அவங்க கலைஞர்களுக்கு உதவி பண்ணாங்க தானே.

36:45.789 --> 36:47.456
அவன் ஒரு ஓவியன்.

36:47.457 --> 36:49.918
D.H. பொயெட், டாவீட் என்றும் அறியப்படுபவன்.

36:50.627 --> 36:52.796
இந்தா கிட், சரியான நேரத்தில கூப்பிட்டுட்டா.

36:54.298 --> 36:55.882
இவன் தான் பண்ணியிருப்பானா?

36:55.883 --> 36:58.969
நாம அவசரப்பட்டு யார் மேலயும்
பழி சொல்லக் கூடாது.

36:59.761 --> 37:01.721
அவங்க அவன்கிட்ட பேசட்டும்… கடவுளே.

37:01.722 --> 37:04.808
கொலை செய்யப்பட்ட பாஸடீனா இல்லத்தரசியின்
காதலனாகக் கருதப்படுபவன் கைது

37:06.143 --> 37:07.144
என்ன?

37:07.936 --> 37:09.604
- என்ன?
- கடவுளே.

37:09.605 --> 37:10.606
என்ன?

37:11.190 --> 37:12.191
எல்லி?

37:15.652 --> 37:17.320
சே.

37:17.321 --> 37:18.571
D.H. பொயெட்

37:18.572 --> 37:20.698
“D.H. பொயெட்”
இப்ப தான் அதை இங்க மாட்டுனாங்க, இல்லையா?

37:20.699 --> 37:22.367
சாகுறதுக்கு முன்னால. அது அவன் தான்.

37:23.243 --> 37:24.578
அது அம்மாவா?

37:30.292 --> 37:32.627
- சே.
- ஹே, ஹே. ராபர்ட், ராபர்ட்.

37:32.628 --> 37:33.920
- அப்பா?
- என்ன பண்ற நீ?

37:33.921 --> 37:36.464
- என்ன… அப்பா, நிறுத்துங்க! நீங்க என்ன…
- நீ என்ன பண்ற?

37:36.465 --> 37:37.924
- அப்பா! எல்லி!
- ஹே!

37:37.925 --> 37:39.009
நிறுத்துங்க!

37:40.177 --> 37:41.677
- ராபர்ட்!
- அப்பா!

37:41.678 --> 37:43.638
- ஏதாவது பண்ணுங்க, எல்லி!
- ராபர்ட்.

37:43.639 --> 37:45.431
- ராபர்ட், எங்க போற?
- அப்பா. அப்பா!

37:45.432 --> 37:47.016
- நில்லு. எங்க போற?
- நிறுத்துங்கப்பா! அப்பா!

37:47.017 --> 37:48.100
போகாத, ப்ளீஸ்.

37:48.101 --> 37:49.352
நிறுத்து, ராபர்ட். நிறுத்து.

37:49.353 --> 37:51.312
கடவுளே, ராபர்ட். நிறுத்துறியா?

37:51.313 --> 37:52.981
கொஞ்சம் அமைதியாயிரு.

37:53.732 --> 37:56.777
கடவுளே, ராபர்ட், என்ன பண்ற?

37:58.278 --> 37:59.612
உள்ள போய் பேசலாமா?

37:59.613 --> 38:01.197
கொஞ்சம் அமைதியா இருக்கிறியா?

38:01.198 --> 38:02.491
கொஞ்சம் அமைதியா இரு.

38:05.536 --> 38:07.078
கடவுளே, ராபர்ட், ப்ளீஸ்.

38:07.079 --> 38:09.121
- அவ எனக்கு சொந்தமானவ இல்ல.
- தயவு செஞ்சு நிறுத்து.

38:09.122 --> 38:12.583
அவ எனக்கு சொந்தமா இருக்கணும்னு நினைச்சேன்.
அனால் அவ அப்படி இல்ல.

38:12.584 --> 38:14.836
அவ என் கூட இருக்க விரும்பல.

38:14.837 --> 38:16.337
எனக்கு அது நல்லா தெரியும்!

38:16.338 --> 38:18.881
ராபர்ட், உன்னை கண்காணிக்க ஆட்கள் வச்சிருப்பாங்க.

38:18.882 --> 38:21.008
- எனக்குக் கவலையில்ல.
- உனக்குள்ள கோபம் புரியுது.

38:21.009 --> 38:22.260
நீ கொஞ்சம் அமைதியாகணும்.

38:22.261 --> 38:23.553
ஹே.

38:23.554 --> 38:26.181
நான் என்ன நினைக்கணும் நீ சொல்லாத.

38:27.307 --> 38:28.808
கடவுளே, எலனார்.

38:28.809 --> 38:30.726
உனக்கு எல்லாமே தெரியாது, சரியா?

38:30.727 --> 38:32.271
அவ என்னோட மனைவி.

38:47.661 --> 38:49.287
தான் குற்றவாளி இல்லன்னு ஆதாரம் இருக்கா?

38:49.288 --> 38:50.496
டாவீடா?

38:50.497 --> 38:52.456
ஆமா, அவ கூட உறவு வச்சிருந்தவன் தான்.

38:52.457 --> 38:57.837
ஏறக்குறைய. ஏதோ ஒரு கலை நிகழ்வுல
இருந்திருக்கான். ஆனால் சீக்கிரம் கிளம்பி இருக்கான்.

38:57.838 --> 38:59.672
உண்மைய சொல்லணும்னா,
அவங்க கிட்ட போதுமான தகவல் இல்ல.

38:59.673 --> 39:01.757
எனக்கு… எனக்கு அவன் பண்ணி இருப்பான்னு தோணல.

39:01.758 --> 39:04.468
அவ உனக்கு முதல் பேரை மட்டும் தான் சொல்லியிருக்கா.
நமக்கு வேற எந்த தகவலும் இல்ல.

39:04.469 --> 39:06.512
அது அவனா கூட இருக்கலாம்.

39:06.513 --> 39:08.556
அவன் கருப்பனா இருந்தா
கண்டிப்பா என்கிட்ட சொல்லி இருப்பா.

39:08.557 --> 39:10.266
அவ தான் உன்கிட்ட எதையுமே சொல்லலையே.

39:10.267 --> 39:12.685
ஆனால், நான் ஒருத்தி மட்டும் தான் அவளோட
நெருக்கமான, கருப்பின பெண்.

39:12.686 --> 39:14.228
கண்டிப்பா இந்தப் பேச்சு வந்திருக்கும்.

39:14.229 --> 39:15.230
சரி.

39:19.943 --> 39:21.944
டேவிட்ங்கிற பேரை நான் தான் போலீஸ்கிட்ட சொன்னேன்.

39:21.945 --> 39:23.696
அது இந்த டாவீடா இல்லாம இருந்தா?

39:23.697 --> 39:26.116
அப்படின்னா நம்ம உற்ற தொழியை கொன்னது யாருன்னு
இன்னும் நமக்குத் தெரியாது.

39:29.578 --> 39:31.621
ராபர்ட் அவ்வளவு கோப்பட்டு நான் பார்த்ததில்ல.

39:31.622 --> 39:32.955
ஓ, அவனுக்கு…

39:32.956 --> 39:34.040
அவனுக்கு நல்லா கோபம் வரும்.

39:34.041 --> 39:35.792
அதுவும் குடிச்சிருந்தான்னா…

39:37.794 --> 39:39.129
அல்லது பொறாமை பட்டானா.

39:39.796 --> 39:41.088
இல்ல, அவன்…

39:41.089 --> 39:43.758
அவளை ரொம்ப நேசிச்சான்.

39:43.759 --> 39:46.260
கோபம் என்கிறது நேசத்துக்கு
எதிர்மறையானது கிடையாது.

39:46.261 --> 39:48.597
சில சமயம் அது நேசத்தோட
உண்மையான வெளிப்பாடா இருக்கும்.

39:49.932 --> 39:53.893
உன்னால அதை பார்க்க முடியல, ஏன்னா,
ராபர்ட் உன்னோட…

39:53.894 --> 39:54.895
என்னோட?

39:55.479 --> 39:57.271
என்னோட நண்பனா? அவன் உன்னோட நண்பனும் தான்.

39:57.272 --> 40:01.693
உனக்கும் ராபர்ட்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கு.

40:02.194 --> 40:03.819
ஆமா, அவ பேரு நான்ஸி.

40:03.820 --> 40:05.280
நான்ஸியையும் தாண்டி.

40:06.323 --> 40:07.741
அது நான்ஸிக்கும் தெரியும்.

40:10.494 --> 40:11.787
நீ என்ன சொல்ற?

40:14.164 --> 40:16.583
அவ உன்கிட்ட மட்டும் ரகசியங்கள் சொல்லல.

40:19.628 --> 40:20.879
அவ்வளவு தான்.

40:39.773 --> 40:41.275
- கடவுளே!
- சாரி.

40:42.150 --> 40:43.318
உன்னை பயமுறுத்தணும்னு நினைக்கல.

40:43.986 --> 40:45.236
நீ எப்படி உள்ள வந்த?

40:45.237 --> 40:47.405
யாரோ திறந்து விட்டாங்க.

40:47.406 --> 40:48.573
நான் உனக்கு… உனக்கு தெரிவிச்சிருக்கணும்.

40:48.574 --> 40:49.575
ஆமா.

40:50.701 --> 40:52.411
நாம் உள்ள…

41:09.636 --> 41:11.138
பாரு, நான்…

41:14.349 --> 41:15.976
நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்.

41:16.643 --> 41:20.522
நான் நடந்துக்கிட்டதும், நான்…
நான் பேசுனதும் ரொம்ப கொடுமையானது.

41:22.316 --> 41:25.235
அவ என்னோட மனைவி தான், ஆனால்…

41:26.737 --> 41:28.989
ஆனால் நீங்க எல்லாம் ரொம்ப நெருக்கம்னு
எனக்குத் தெரியும்.

41:31.283 --> 41:32.284
என்னை மன்னிச்சுடு.

41:35.746 --> 41:36.788
நன்றி.

41:40.792 --> 41:44.046
நீ இப்ப சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு.

41:45.255 --> 41:47.591
ஆமா நீ ஏன் இப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்திருக்க?

41:48.842 --> 41:50.468
இது டிரெஸ் பண்ண மாதிரி இருக்கா?

41:50.469 --> 41:52.387
சாயந்தரம் ஆனா நான் இப்படி தான் வீட்டை விட்டு
வெளியே வர்றது.

41:55.182 --> 41:56.850
நீ எங்க போற?

41:57.434 --> 42:02.980
நான்ஸிக்கு பாலே பிடிக்கும்ணு உனக்குத் தெரியும்,
எனக்கும்…

42:02.981 --> 42:04.357
உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்.

42:04.358 --> 42:06.359
- பிடிக்காதுன்னு இல்ல. அது…
- பிடிக்காது தான்.

42:06.360 --> 42:08.361
ஃபிரெஞ்சில என்னன்னு சொல்லுவாங்க.

42:08.362 --> 42:11.781
- சரியான போரு.
- அது ஃபிரெஞ்ச் இல்ல.

42:11.782 --> 42:13.699
அங்க உட்கார்ந்தா கால்கள் இடிக்கும்.

42:13.700 --> 42:14.701
என்ன?

42:17.829 --> 42:20.415
என்னவோ, இன்னைக்கு முதல் நாள் இரவு
நாங்க போயிருக்க வேண்டியது.

42:21.959 --> 42:22.960
எனக்கு…

42:23.836 --> 42:26.003
என்ன பண்றதுன்னு தெரியல.
அந்த காலியான வீட்டில

42:26.004 --> 42:27.672
அங்கேயும், இங்கேயுமா நடந்திட்டிருக்கேன், தனியா.

42:27.673 --> 42:28.923
என்னால தூங்க முடியல.

42:28.924 --> 42:33.971
அவளைத் தேடி சுத்திட்டிருக்கேன்.
அவ அங்க இல்ல.

42:35.222 --> 42:36.682
அதனால,

42:37.349 --> 42:39.976
பாலே போனா, என்னால…

42:39.977 --> 42:42.895
அவ கூட இருக்கிறதை உணர முடியும்.

42:42.896 --> 42:43.897
ஆமா.

42:47.276 --> 42:48.277
ஆமா.

42:48.777 --> 42:51.989
சரியா சொன்ன. அது சாத்தியம்னு நினைக்கிறியா?

42:52.489 --> 42:56.827
எதெல்லாம் சாத்தியம்னு இனியும் எனக்குத் தெரியல.

42:58.036 --> 42:59.246
சரி.

42:59.746 --> 43:00.914
அவ இங்க தான் இருந்தா.

43:02.833 --> 43:08.171
இங்க உட்கார்ந்து நாம எல்லாம்
சீட்டு ஆடிட்டிருந்தோம்.

43:08.172 --> 43:10.756
இப்போ… இப்போ நிரந்தரமா போயிட்டா.

43:10.757 --> 43:12.593
என்னால…

43:14.219 --> 43:16.013
ஒண்ணுமே புரிஞ்சிக்க முடியல.

43:16.513 --> 43:20.349
அதனால, அவளுக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்குப் போய்,

43:20.350 --> 43:22.144
நாம ஏன் அவள உணரக் கூடாது?

43:24.605 --> 43:26.148
நீ போய் முயற்சிப் பண்ணணும்.

43:28.358 --> 43:31.695
ஆனால், நீ… நீயும் என் கூட வருவியா?

43:35.324 --> 43:37.034
நானும் வரணுமா?

43:38.035 --> 43:40.203
- ஆமா.
- இல்ல.

43:40.204 --> 43:41.371
என்ன? ஏன் இல்ல?

43:43.123 --> 43:44.415
என்னால முடியாது…

43:44.416 --> 43:45.541
என்னால முடியவே முடியாது.

43:45.542 --> 43:46.876
அதான், பார்க்க நல்லா இருக்காது.

43:46.877 --> 43:48.336
பார்த்தா என்ன?

43:48.337 --> 43:49.712
யாருக்கு அதைப் பத்தி கவலை?

43:49.713 --> 43:51.256
எனக்கு இருக்கு. உனக்கும் இருக்கணும்.

43:51.798 --> 43:55.968
நாம ரெண்டு பேரும் டிரெஸ் பண்ணிட்டு,
ராத்திரி ஊருக்குள்ள சேர்ந்து போக முடியாது.

43:55.969 --> 43:57.262
இல்ல, என்னை மன்னிச்சடு.

43:59.848 --> 44:00.849
சாரி.

44:02.017 --> 44:03.018
அது…

44:03.602 --> 44:04.853
அது ஒரு முட்டாள்தனமான யோசனை.

44:05.687 --> 44:06.688
சாரி.

44:32.631 --> 44:35.925
ஜோர்டன்
ஹே. நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன்.

44:35.926 --> 44:40.848
ஆனால் உன்னைப் பார்க்கணும்.
ராத்திரி தனியா இருக்காத??

45:17.259 --> 45:20.387
எங்க அம்மா ஒண்ணு சொல்வாங்க,
அவங்களுக்கு அது ரொம்ப பிடிக்கும்.

45:21.930 --> 45:27.102
“வெளிக்காட்டுறத விட உன்கிட்ட நிறைய இருக்கணும்,
உனக்கு தெரிஞ்சதை விட நீ குறைவா பேசணும்.”

45:27.895 --> 45:31.147
நம்ம கிட்ட இருந்ததை காப்பாத்துறதில மட்டுமில்ல,

45:31.148 --> 45:36.236
நான் என்ன உணர்கிறேன் என்பதிலும் கூட.
அதை நான் வேத வாக்கா எடுத்துக்கிட்டேன்.

45:36.945 --> 45:41.992
சில சமயம் நான் அதை நல்லா மறைச்சு வச்சேன்,
என்னாலயே அதை பார்க்க முடியல.

45:49.958 --> 45:51.084
மிஸ். புஷே.

45:52.586 --> 45:54.712
மத்தவங்க பார்த்திடுவாங்கன்னு
பயப்படுறதா நினைச்சேன்.

45:54.713 --> 45:55.714
பயந்தேன்.

45:56.924 --> 46:00.594
அப்புறம் தான் அந்த ஃபிரெஞ்ச் வாசகம் ஞாபம் வந்துச்சு,
“பார்த்தா மயிராப் போச்சு.”

46:02.221 --> 46:03.222
கரெக்ட்.

46:04.014 --> 46:05.307
போலாமா?

46:31.041 --> 46:36.713
சொல்றது தப்பில்லன்னு நினைக்கிறேன்,
பாஸோட மகள் டிரெஸ் பண்ணிட்டு அழகா இருக்காங்க.

46:38.006 --> 46:40.634
இந்த முறையாவது ஒழுங்கா ஃபோட்டவ எடு, சரியா?

47:32.352 --> 47:34.354
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்
